Added Date: Feb 11, 2022
விசில்: ............
ஆண்: கேளடி என் பாவையே.ஆடவன் உன் தேவையே.மோகம் கொண்ட போதும்.தாகம் வந்த போதும்.ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்.ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும். ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்.ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும்.

ஆண்: தன்னைத்தானே சுற்றி வாழும் பூமி போலே.என்னை நானும் சுற்றி வந்த வாழ்விலே.நித்தம் பூமி சுற்றி ஓடும் சூரியன் போல்.பாவை உன்னை நானும் சுற்றி வந்ததே..
ஆண்: ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா.உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா.ஹா ஹா.ஒன்றில் ஒன்று சேர்த்து வைக்கும் சாமிதானம்மா.உன்னை என்னை சேர்த்து வைக்க கோவம் ஏனம்மா
ஆண்: என் சொந்தமே என் சொர்க்கமே இணைந்திடம்மாகனிந்திடு கலந்திடு இன்பம் பொங்கும் என்றுமே
ஆண்: கேளடி என் பாவையே.ஆடவன் உன் தேவையே.மோகம் கொண்ட போதும்.தாகம் வந்த போதும்.ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்.ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும். ல ல ல லல்ல ல லவேண்டும்.லா ர ர ரி ரி ரவேண்டும்.
ஆண்: கேளடி என் பாவையே.ஆடவன் உன் தேவையே.ஹோ..
ஆண்: கானம் பாடும் வீணை நாளும் வாடலாமா.மீட்டும் வேளை ராகம் இன்றி போகுமா.வானம் பார்த்த பூமி போல ஆகலாமா.தென்றல் தேடும் பூவைப் போன்ற பூவையே.
ஆண்: சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே.காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே.சேவல் இன்றி பெட்டை ஒன்று வீணில் வாடுதே.காவல் இன்றி கன்னி இங்கு கானம் பாடுதே.
ஆண்: நினைத்தது நடந்தது தொடர்ந்ததம்மா.சிலிர்த்தது சிலிர்த்தது இன்னும் இங்கு வெட்கமா
ஆண்: கேளடி என் பாவையே.ஆடவன் உன் தேவையே.மோகம் கொண்ட போதும்.தாகம் வந்த போதும்.ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்.ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும். ஆண்மை தானே காவல் காக்க வேண்டும்.ஆசையோடு அள்ளிச் சேர்க்க வேண்டும். கேளடி என் பாவையே.ஹாஹஹாஆடவன் உன் தேவையே.ரு...ரு..ரு..ரு...ரு..

Whistling: ...........
Male: Keladi en paavaiyae Aadavan un thevaiyae Mogam konda podhum Thaagam vantha podhum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum

Male: Thannai thaane sutri vaazhum Bhoomi polae Ennai naanum sutri vantha vaazhvilae Niththam bhoomi sutri odum Suriyan pol Paavai unnai naanum sutri vandhadhen
Male: Ondril ondru serthu vaikkum Saamithaanamma Unnai ennai serthu vaikka kobam Yenamma Ha ha Ondril ondru serthu vaikkum Saamithaanamma Unnai ennai serthu vaikka kobam Yenamma
Male: En sonthamae En sorgamae Inainthidamma Kaninthidu Kalanthidu Inbam pongum endrumae
Male: Keladi en paavaiyae Aadavan un thevaiyae Mogam konda podhum Thaagam vantha podhum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum La la la lalla la la. Vendum La ra ra ri ri ra Vendum
Male: Keladi en paavaiyae Aadavan un thevaiyae hoo.
Male: Gaanam paadum veenai naalum Vaadalamo Meetum velai raagam indri poguma Vaanam paartha bhoomi pola Aagalaama Thendral thaedum poovai pondra poovaiyae
Male: Seval indri pettai ondru Veenil vaazhuthae Kaaval indri kanni ingu Gaanam paadudhae Seval indri pettai ondru Veenil vaazhuthae Kaaval indri kanni ingu Gaanam paadudhae
Male: Ninaiththathu nadanthathu Thodarnthamma Silirththathu silirnthaththu Innum ingu vetkkama
Male: Keladi en paavaiyae Aadavan un thevaiyae Mogam konda podhum Thaagam vantha podhum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum Aanmai thaane kaaval kaakka vendum Aasaiodu alli serkka vendum Keladi en paavaiyae Hahaha Aadavan un thevaiyae Ru.ru.ru ru ruu..
aagasam soorarai pottru lyrics
hanuman chalisa in tamil and english pdf
kadhal kavithai lyrics in tamil
sarpatta parambarai songs list
tamil karaoke male songs with lyrics
shiva tandava stotram lyrics in tamil
gal karke full movie in tamil
kangal neeye song lyrics free download in tamil
rummy koodamela koodavechi lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kannalaga song lyrics in tamil
mappillai songs lyrics
thamirabarani song lyrics
google google song lyrics tamil
eeswaran song lyrics
dosai amma dosai lyrics
tamil song lyrics download
tamil songs with lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
tamil lyrics song download