Added Date: Feb 11, 2022
பெண்: நானே நீ நீ நீ நீதானே நான் நான் நான் பேதங்கள் ஏன் ஏன் ஏன் ஒன்றானோம் வா..
பெண்: கல்யாணம் காண்போம் கச்சேரி காண்போம் கல்யாணம் காண்போம் கச்சேரி காண்போம்
ஆண்: ஆகாய மேகங்கள் மேகங்கள் மேளம் கொட்டட்டும்...அன்பே ஒரு பூக்காடு பூக்காடு மாலையாகட்டும்
ஆண்: கல்யாணம் காண்போம் கச்சேரி காண்போம் கல்யாணம் காண்போம் கச்சேரி காண்போம்
ஆண்: வானவில் மேடையில் ஏழுதான் வண்ணங்கள் ஏழயும் மீறியே மின்னுதே கன்னங்கள்
பெண்: வெய்யில் படா இடத்திலும் முத்தத்தின் சின்னங்கள் இத்தனை ஆசைகள் என்னமோ பண்ணுங்கள்
ஆண்: மண்ணில் என்ன வளம் எங்கு உள்ளதென்று கண்ணோடு தோன்றாதடி பெண்ணில் என்ன வளம் எங்கு உள்ளதென்று என் கண்கள் சொல்லுமடி
பெண்: நீ தேடாத பாகம் ஏராளம் உண்டு காலங்கள் சொல்லித் தரும்
ஆண்: நானே நீ நீ நீ நீதானே நான் நான் நான் பேதங்கள் ஏன் ஏன் ஏன் ஒன்றானோம் வா..
பெண்: ம்ம்ம்...கல்யாணம் காண்போம் கச்சேரி காண்போம் கல்யாணம் காண்போம் கச்சேரி காண்போம்
பெண்: கண்களை கண்களால் கவ்வினால் ஓரின்பம் கைகளால் காதலை தூண்டினால் பேரின்பம்
ஆண்: செவ்விதழ் ரெண்டுமே சேர்வதோ சிற்றின்பம் ஜீவனும் ஜீவனும் சேர்வதோ பேரின்பம்
பெண்: காதல் உதடு வந்து காதல் பேசுகையில் கண்ணோடு இன்பம் சுகம் அந்த நிமிடங்களில் இந்த உதடுகளில் சூடான முத்தம் சுகம்
ஆண்: நான் பெண்ணாக நீயும் ஆணாக ஆஹா என்னென்ன காதல் சுகம்
பெண்: நானே நீ நீ நீ
ஆண்: நீதானே நான் நான் நான்
பெண்: பேதங்கள் ஏன் ஏன் ஏன் ஒன்றானோம் வா..

பெண்: ஆகாய மேகங்கள் மேகங்கள் மேளம் கொட்டட்டும்
ஆண்: அன்பே ஒரு பூக்காடு பூக்காடு மாலையாகட்டும்
இருவர்: கல்யாணம் காண்போம் கச்சேரி காண்போம் கல்யாணம் காண்போம் கச்சேரி காண்போம்

Female: Naane nee nee nee Neethane naan naan naan Bedhangal yaen yaen yaen Ondranoom vaa..
Female: Kalyanam kaanpom Katcheri kaanpom Kalyanam kaanpom Katcheri kaanpom
Male: Aagaaya maegangal maegangal Maelam kottattum Anbe oru pookkaadu pookkaadu Maalaiyagattm
Male: Kalyanam kaanpom Katcheri kaanpom Kalyanam kaanpom Katcheri kaanpom
Male: Vaanavil medaiyil Yaezhuthaan vannangal. Yaezhaiyum meeriye minnuthey kannangal..
Female: Veiyl padaa idathilum Muthathin sinnangal Ithanai aasaigal ennamooo pannungal
Male: Mannil enna valam engu ullathendru Kannodu thoondraathadi Pennil enna valam engu ullathendru En kangal sollum vazhi
Female: Nee thedatha paagam yaeralam undu Kaalangal solli tharum
Female: Naane nee nee nee Neethane naan naan naan Bedhangal yaen yaen yaen Ondranoom vaa..
Female: Mmm..kalyanam kaanpom Katcheri kaanpom Kalyanam kaanpom Katcheri kaanpom
Female: Kangalai kangalal Kavinal oorinbam Kaigalal kadhalai thoondinal perinpam
Male: Sevvidhzal rendume Saervathoo sitrinpam Jeevanum jeevanum saervathoo perinpam
Female: Kadhal udhadu vanthu Kadhal pesugaiyil Kannodu inbam sugam Antha nimidangalil intha udhadugalil Soodana mutham sugam
Male: Naan pennage neeum aanaga Aagaa ennenna kadhal sugam
Female: Naanae nee nee nee
Male: Neethanae naan naan naan
Female: Bedhangal yaen yaen yaen
Ondranoom vaa..
Male: Kalyanam kaanpom Katcheri kaanpom Kalyanam kaanpom Katcheri kaanpom
Male: Aagaaya maegangal maegangal
Maelam kottattum
Male: Anbe oru pookkaadu pookkaadu
Maalaiyagattm
Both: Kalyanam kaanpom Katcheri kaanpom Kalyanam kaanpom Katcheri kaanpom...
thullatha manamum thullum padal
tamil duet karaoke songs with lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil christmas songs lyrics pdf
theera nadhi maara lyrics
poove sempoove karaoke
idhuvum kadandhu pogum song lyrics
verithanam song lyrics
siragugal lyrics
amman devotional songs lyrics in tamil
maara theme lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
kutty story song lyrics
old tamil songs lyrics in english
sirikkadhey song lyrics
yaar alaipathu song lyrics
tamil song writing
google google panni parthen ulagathula song lyrics in tamil
master movie songs lyrics in tamil
minnale karaoke