Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மனோஜ் பட்நாகர்
பெண்: கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு ஹேய் கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு
பெண்: முல்லாவின் ஜோக்கும் உண்டு மெக்ஸிகோ ஜோக்கும் உண்டு ஏதாச்சும் அவுத்து விடு
பெண்: ஏ ஜோக்கு சொல்வதென்றால் எல்லார்க்கும் சொல்ல வேணாம் என் காதில் அழுத்தி விடு எவ்வரிபடி..
குழு: வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும் யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும் யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க
பெண்: கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு. அவுச்..
குழு: ஹேய்..
ஆண்: கஞ்சன் மாபெரும் கஞ்சன் யாரென்று போட்டி ஒருவன் வைத்தான் ஹனிமூன் போகவும் தனியாய் போய் வந்த கஞ்சன் பரிசு பெற்றான்
ஆண்: குறட்டை விடுகின்ற கணவனை மனைவி உலுக்கி எழுப்பி விட்டாள்..
ஆண்: ஆ..
ஆண்: எழுப்பிய காரணம் ஏனென்று எழுந்தான்
ஆண்: தூக்க மாத்திரை கொடுக்க மறந்ததாய் மனைவி பதில் சொன்னாள்
ஆண்: ஆ ஹான்..
பெண்: {இதுதான்டா நல்ல ஜோக்கு எல்லாரும் தின்னும் கேக்கு சிலைக்கூட சிரித்து விடும்} (2) ஜாய்ன் அஸ்
குழு: வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும் யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க வாய்விட்டு சிரிச்சால் நோய் விட்டு போகும் யாராச்சும் ஜோக்கு சொல்லுங்க...அ..
பெண்: கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு..ஏ..
குழு: ........
ஆண்: எங்க அக்கா சிரிச்சா கன்னத்தில் குழி விழும் என்றொரு சிறுவன் சொன்னான்
ஆண்: எங்க பாட்டி கன்னத்தில் சிரிக்காமல் குழிவிழும் என்றான் இன்னொருவன்
பெண்: மருமகள் ஒருத்தி டாக்டரை பார்த்தாள் தேள் உதட்டில் கொட்டியதென்று உதட்டில் தேள்கடி எப்படியென்று டாக்டர் கேட்க எனது மாமியாரை கடித்த தேளென்று எடுத்து முத்தம் தந்தேன்
பெண்: அய்யோ.
பெண்: பொல்லாத தேள் எந்தன் உதட்டில் கடித்தது உதடும் தடித்ததென்றாள் பொல்லாத தேள் எந்தன் உதட்டில் கடித்தது உதடும் தடித்ததென்றாள்

குழு: கடிக்கும் ஜோக்கு ஒண்ணு சொல்லு சிரிக்கும் பெண்ணை கன்னம் கிள்ளு.
குழு: .........

Female: Kadikkum joke-ku onnu sollu Sirikkum pennai kannam killu hei Kadikkum joke-ku onnu sollu Sirikkum pennai kannam killu
Female: Mullaavin joke-kum undu Mexico joke-kum undu Yaethaachchum avuththu vidu
Female: Ae..joke solluvathendraal Ellaarukkum solla venaam En kaadhil azhuththi vidu everybody
Chorus: Vaai vittu siruchchaal noi vittu pogum Yaaraachum joke-ku sollunga Vaai vittu siruchchaal noi vittu pogum Yaaraachum joke-ku sollunga
Female: Kadikkum joke-ku onnu sollu Sirikkum pennai kannam killu.ouch..
Chorus: Hei...
Male: Kanjan maaperum kanjan yaarendru Potti oruvan vaiththaan Honey moon pogavum thaniyaai poe vantha Kanjan parisu petraan
Male: Kurattai vidukindra kanavanai manaivi Ulukki ezhuppi vittaal.
Male: Aa..
Male: Ezhuppiya kaaranam yeanendru ezhnthaan
Male: Thookka maaththirai kodukka maranthaai Manaivi padhi sonnaal
Male: Aa aahaan...
Female: {Ithuthaandaa nalla joke-ku Ellaarum thinnum kekku Silaikooda siriththu vidum} (2) Join us.
Chorus: Vaai vittu siruchchaal noi vittu pogum Yaaraachum joke-ku sollunga Vaai vittu siruchchaal noi vittu pogum Yaaraachum joke-ku sollunga
Female: Kadikkum joke-ku onnu sollu Sirikkum pennai kannam killu.ae..
Chorus: .........
Male: Enga akkaa sirichaa Kannaththil kizhi vizhum Endrou siruvan sonnaan
Male: Enga paatti kannaththil Sirikkaamal kuzhi vizhum Endraan Innoruvan
Female: Marumagal oruththi doctor-rai paarththaal Theal udhattil kottiyathendru Udhattil thealkadi eppadi endru doctor ketka Enathu maamiyaarai kadiththa theal endru Eduththu mutham thanthean
Female: Aiyyo..
Female: Pollaatha theal enthan Udhattil kadiththathu Udhadum thadithathendraal Pollaatha theal enthan Udhattil kadiththathu Udhadum thadithathendraal
Chorus: Vaai vittu siruchchaal noi vittu pogum Yaaraachum joke-ku sollunga Vaai vittu siruchchaal noi vittu pogum Yaaraachum joke-ku sollunga
Female: Kadikkum joke-ku onnu sollu Sirikkum pennai kannam killu.
Chorus: .........
google google vijay song lyrics
kannamma song lyrics
sundari kannal karaoke
mudhalvane song lyrics
kadhal valarthen karaoke
mailaanji song lyrics
lyrics of kannana kanne
tamil music without lyrics free download
malargale song lyrics
vathi coming song lyrics
indru netru naalai song lyrics
ennathuyire ennathuyire song lyrics
asku maaro karaoke
master songs tamil lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
arariro song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
padayappa tamil padal
valayapatti song lyrics
hare rama hare krishna lyrics in tamil