Added Date: Feb 11, 2022
ஆண்: ஆத்திரம் தலைக்கேறுதே தணல் ஆகுதே தணியாமலே என் வீதியில் உனக்கென்னடா வெண்சாமரம் ஆயுதம் எடுப்பேனடா எதிர்ப்பேனடா எரிப்பேனடா என் பாதையில் நீ வைப்பதா உன் கால் தடம்
ஆண்: தெரியும் எதை எப்போது எந்நேரம் செய்கின்றதென்று இனியும் இனியும் அட செல்லாது நீ செய்யும் ராஜாங்கமே
ஆண்: கெளம்பு கெளம்பு கெளம்பு கெளம்பு
ஆண்: நீ என்ன நீ என்ன நாட்டாமையா என் சொல்லை நீ பேச நான் உண்மையா உன் கையில் உன் கையில் நான் பாவையா ஓடோடி போ உந்தன் உயிர் தேவையா
ஆண்: இலை கண்டு தலை ஆட்ட அட நான் ஒன்றும் ஆடில்லை இறை கண்டு அதில் மாட்ட அட நான் ஒன்றும் மீனில்லை
ஆண்: நீ கூடாரம் போட்டு அதில் கொட்டாரம் போட இடம் இங்கே தான் இல்லை இனி கெளம்பு
ஆண்: என் வீட்டை வீட்டை நீ ஆள்வதா நீ போட்ட கூட்டுக்குள் நான் வாழ்வதா ஏன் என்று கேட்காமல் நாள் போவாதா நீ வாழ நீ வாழ நான் சாவதா
ஆண்: இனிமேலும் குனியாதே அட பொறுமைக்கும் உண்டெல்லை தடை மீறி நுழைந்தாலே அவன் தலை வாங்கு தப்பு இல்லை
ஆண்: இது என்னோட கோட்டை இன்று என் கையில் சாட்டை உன் தோள் பிஞ்சு தொங்கும் முன்னே கெளம்பு

Male: Aathiram thalaikeruthae Thanal aguthae thaniyamalae En veetiyil unakennada vensamaram Ayutham eduppenada Ethirppenada erippenada En padhaiyil nee vaipadhaa Un kaal thadam
Male: Theriyum. Ethai eppodhu enneram seikindrathendru Iniyum.. iniyum. Ada sellathu nee seiyum rajangamae
Male: Kelambu Kelambu Kelambu Kelambu
Male: Nee enna nee enna naattamaiyaa En sollai nee pesa naan umaiyaa Un kaiyil un kaiyil naan paavaiyaa Oododi poo undhan uyir thevaiyaa
Male: Elai kandu thalai aatta Ada naan ondrum aadillai Erai kandu adhil maatta Ada naan ondrum meenillai
Male: Nee koodaram poottu Adhil kottaram poda Idam ingae than illai ini. Kelambu
Male: En veettai veettai nee aalvadhaa Nee potta koottukul naan valvadhaa Yen endru ketkaamal naal poovadhaa Nee vazha nee vazha naan savadha
Male: Inimelum kuniyadhae Ada porumaikum undellai Thadai meeri nuzhainthaalae Avan thalai vaangu thappuillai
Male: Idhu ennoda koottai Indru enkaiyil saattai Un thol pinchu thongum munnae Kelambu..
enjoy enjoy song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
maruvarthai song lyrics
jayam movie songs lyrics in tamil
new tamil songs lyrics
yaanji song lyrics
kutty pattas full movie in tamil
soundarya lahari lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
tamil devotional songs lyrics pdf
kanne kalaimane song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
marriage song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
90s tamil songs lyrics
thenpandi seemayile karaoke
bhaja govindam lyrics in tamil
mannikka vendugiren song lyrics