Added Date: Feb 11, 2022
பெண்: அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே ஒளி ஏற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா...
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண்: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா... நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா...
பெண்: மலரே உன் வாசம் அழகே மழையே உன் சாரல் அழகே நதியே உன் வேகம் அழகே. கடலே உன் நீலம் அழகே
பெண்: பனியே உன் காலம் அழகே பகலே உன் காலை அழகே இரவே உன் மாலை அழகே.. உலகே என் தேசம் அழகே
பெண்: கவிதை அழகை கலைகள் அழகை மழலை அழகை மறந்தாயே மனிதா மனிதா வாழ்க்கை முழுதும் அழகே அழகே காண்பாயே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே இது உண்மையே..ஏ..ஏ..ஏ..ஏ...
பெண்: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா... நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா...
குழு: ஹோயெஹ்...ஹோயெஹ்...
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண்: முகமே உன் கண்கள் அழகே விழியே உன் பார்வை அழகே இதழே உன் பேச்சு அழகே மொழியே உன் வார்த்தை அழகே
பெண்: மனமே உன் எண்ணம் அழகே நினைவே உன் நேர்மை அழகே உயிரே உன் மூச்சு அழகே மனிதா உன் தேகம் அழகே
பெண்: சிரிப்பும் அழகே அழுகை அழகே மனித வாழ்க்கை இது தானே கண்ணீர் விட்டு பாலை அருந்தும் அன்னபறவை நீதானே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே மதி வெல்லுமே...ஏ..ஏ..ஏ..ஏ...
பெண் மற்றும்
குழு: நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா... நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா...
குழு: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

Female: Anbae dheivamae Kanden boomi melae Oli yetruvom Pirar vaazhvil naamae Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa.
Chorus: Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo
Female: Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa. Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa.
Female: Malarae un vaasam azhagae Mazhaiyae un saaral azhagae Nadhiyae un vegam azhagae Kadalae un neelam azhagae
Female: Paniyae un kaalam azhagae Pagalae un kaalai azhagae Iravae un maalai azhagae Ulagae en dhesam azhagae
Female: Kavidhai azhagai kalaigal azhagai Mazhalai azhagai maranthaayae Manitha manitha vaazhkai muzhuthum Azhagae azhagae kaanbaayae Vaazhkai inbamae Vaazhvom endrumae Ithu unmaiyae.ae..ae.ae.ae...
Female: Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa. Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa.
Chorus: Hoyeah.hoyeah..
Chorus: Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo
Female: Mugamaae un kangal azhagae Vizhiyae un paarvai azhagae Idhazhae un pechu azhagae Mozhiyae un vaarthai azhagae
Female: Manamae un ennam azhagae Ninaivae un nermai azhagae Uyirae un moochu azhagae Manitha un dhegam azhagae
Female: Sirippum azhagae azhugai azhagae Manitha vaazhkai ithu thaanae Kanneer vittu paalai arunthum Annaparavai neethaanae Vaazhkai inbamae Vaazhvom endrumae Madhi vellumae..ae.ae.ae.ae.
Female &
Chorus: Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa.
Nilaavae vaa vaa vaa
Nillaamal nee vaa.
Chorus: Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo
ovvoru pookalume song lyrics in tamil karaoke
aagasam song soorarai pottru mp3 download
kayilae aagasam karaoke
cuckoo cuckoo lyrics tamil
nagoor hanifa songs lyrics free download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
find tamil song by partial lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
bigil unakaga
aalapol velapol karaoke
youtube tamil line
soorarai pottru tamil lyrics
soorarai pottru song lyrics
tamil gana lyrics
mulumathy lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
ilaya nila karaoke download
tamil christmas songs lyrics pdf