Added Date: Feb 11, 2022
குழு: ஆ..ஆ...ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ..ஆ...
ஆண்: தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
ஆண்: ஓ மை லார்ட் பார்டன் மீ.
ஆண்: உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே.
ஆண்: தாய் மடியிலே மழலைகள் ஊமையோ சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ நோய் உடலிலா மனதிலா தேவனே நான் அழுவதா சிரிப்பதா கர்தரே...ஓ.
ஆண்: மான்களும் சொந்தம் தேடுமே இம் மானிடன் செய்த பாவம் என்னவோ காவலே சட்ட வேலியே உன் பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ
ஆண்: செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது சேவை புரிந்திட சேவகர் ஆயிரம் தேடிக் கொண்டாடிட நண்பர்கள் வந்தனர் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்
குழு: ஆ..ஆ...ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ..ஆ...
ஆண்: தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
குழு: ஆ..ஆ...ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ..ஆ...
ஆண்: கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ நான் பல முறை கேட்கிறேன் தரவில்லை என் கருணையே திறக்குமா சன்னிதி என் கர்தரே கிடைக்குமா நிம்மதி..ஓ.
ஆண்: ஓ லார்ட் ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்
ஆண்: கண்களில் கண்ணீர் இல்லையே இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே கொண்டு வா இல்லை கொண்டு போ உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்
ஆண்: {முள்ளை வளைத்தொரு மகுடம் அணிந்ததும் ஆணி அடித்தொரு சிலுவையில் அறைந்ததும் அன்று நடந்தது ஆவி துடித்தது இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது}
குழு: ஆ..ஆ...ஆ...ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆ..ஆஅ...ஆ..ஆ...
ஆண்: தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

Chorus: Aa..aa..aa..aaa.aaa.aaa.aa.aa..
Male: Dhevanae ennai paarungal En paavangal thammai vaangi kollungal Dhevanae ennai paarungal En paavangal thammai vaangi kollungal Aayiram nanmai theemaigal Naangal seigindrom Neengal ariveer mannitharulveer
Male: Oh my lord pardon me.
Male: Ungal mandhaiyil irundhu Irandu aadugal Vaeru vaeru paadhaiyil poi vittana Irandum sandhitha podhu Pesa mudiyavillaiyae.
Male: Thaai madiyilae mazhalaigal oomaiyo Saei uravilum ninaivugal mounamo Noi udalilaa manadhila dhevanae Naan azhuvadhaa sirippadhaa kartharae. oo.
Male: Maangalum sondham thaedumae Im maanidan seidha paavam ennavo Kaavalae satta vaeliyae un paarvaiyil Pillai paasam illaiyo
Male: Selvangal kuvindhadhu Maaligai vandhadhu Saevai purindhida saevagar aayiram Thaedi kondaadida nanbargal vandhanar Aayiram irundhum vasadhigal irundhum No peace of mind
Chorus: Aaa.aaa..aaa..aaa..aaa..aaa.aaa.
Male: Dhevanae ennai paarungal En paavangal thammai vaangi kollungal
Chorus: Aaa.aaa..aaa..aaa..aaa. Aaa.aaa..aaa..aaa..aaa.
Male: Kael tharugiren endradhae neerandro Naan pala murai ketkiren tharavillai En karunaiyae thirakkumaa sannidhi En kartharae kidaikkumaa nimmadhi. oo.
Male: Oh lord please answer my prayer
Male: Kangalil kanneer illaiyae Indha ullamum idhai thaangavillaiyae Kondu vaa illai kondu po Un kovilil vandhu saevai seigindren
Male: {Mullai valaithoru magudam anindhadhum Aani adithhoru siluvaiyil araindhadhum Andru nadandhadhu aavi thudithadhu Indru nadappadhu nenju thudikkudhu }
Chorus: Aaa.aaa..aaa..aaa..aaa. Aaa.aaa..aaa..aaa..aaa.
Male: Dhevanae ennai paarungal En paavangal thammai vaangi kollungal En paavangal thammai vaangi kollungal
national anthem in tamil lyrics
you are my darling tamil song
irava pagala karaoke
kannalane song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
valayapatti song lyrics
anirudh ravichander jai sulthan
cuckoo padal
rummy koodamela koodavechi lyrics
kinemaster lyrics download tamil
aagasam song soorarai pottru mp3 download
master tamil lyrics
kanne kalaimane karaoke tamil
oru porvaikul iru thukkam lyrics
maraigirai movie
tamil karaoke songs with lyrics free download
master movie lyrics in tamil
gaana songs tamil lyrics
sarpatta movie song lyrics
theera nadhi maara lyrics