Sha La La Song Lyrics

Ghilli cover
Movie: Ghilli (2004)
Music: Vidyasagar
Lyricists: Pa.Vijay
Singers: Sunidhi Chauhan

Added Date: Feb 11, 2022

குழு: ஓஹோ ஹோ

பெண்: ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா

பெண்: செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி

பெண்: கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ

குழு: .........

பெண்: ........

பெண்: மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன் என்னவோ என்னவோ தவமா

பெண்: நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன் கால்களின் விரல்களே கொலுசா

பெண்: பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி

பெண்: இடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் ரயிலே சொல் நாட்டியமா ஹேய் நாட்டியமா

குழு: .........
பெண்: ........
குழு: .........
பெண்: ........

பெண்: தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள் மறக்குமா மறக்குமா நெஞ்சே

பெண்: மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும் கரையுமா கரையுமா கண்ணில்

பெண்: ஹைதர் கால வீரன்தான் குதிரை ஏறி வருவானோ காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ

பெண்: கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன் யாரவனோ யாரவனோ

Chorus: Oho ho..

Female: Sha la la sha la la Rettai vaal vennila Ennai pol chuttippen Indha bhoomiyilaa

Female: Se se se sevvandhi En thozhi saamandhi Vetrikku eppothum Naan thaanae mundhi

Female: Kottum aruvi vi vi Ennai thazhuvi vi vi Alli kolla aasaikalvan Ingae varuvaanoo

Chorus: Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum

Female: Sha la la sha la la Rettai vaal vennila Ennai pol chuttippen Indha bhoomiyilaa

Female: Na na na.nana Nana nana nana naaanaa Nan nana nana nana naa Nana naanaa naanaa naa naa

Female: Marangalae marangalae Otrai kaalil iruppathen Ennavoo ennavoo thavamaa

Female: Nadhigalae nadhigalae Saththam pottu thaan nadappathen Kaalgalin viralgalae kolusaa

Female: Bhaarathi pola thalaipaagai Kattiyathae theekuchi Neruppillaamal pugai varuthae Adhisayamaana neerveezhchi

Female: Idayai aati nadayai aati Odum rayilae sol Naatiyamaa.hey naatiyamaa

Chorus: Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum

Female: Ta ta ta ta ta ta Ta ta ta ..ta ta ta Tata ta tata ta tata tata taa

Chorus: Doom doom do do doom Doom doom do do doom Doom doom do do doom Doom doom do do doom

Female: Thannaa nana. Thanna nana nana naa Thannaa nana..ohooo..

Female: Thaai mugam paartha naal Thaavani potta naal Marakkumaa marakkumaa nenjae

Female: Mazhaithuli rasithathum Pani thuli rusithathum Karaiyuma karaiyuma kannil

Female: Hyder kaala veeranthaan Kuthirai yeri varuvaanoo Kaaval thaandi ennai thaan Kadathi kondu povaanoo

Female: Kannukkul mudhal Nenjukkul varai Aasai saemikkiraen Yaaravanoo yaaravanoo

Chorus: Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum

Female: Sha la la sha la la Rettai vaal vennila Ennai pol chuttippen Indha bhoomiyilaa

Female: Kottum aruvi vi vi Ennai thazhuvi vi vi Alli kolla aasaikalvan Ingae varuvaanoo

Chorus: Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum Dum taka dum taka dum dum

Other Songs From Ghilli (2004)

Arjunaru Villu Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Kabadi Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Appadi Podu Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Kokkarakko Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Soora Thenga Song Lyrics
Movie: Ghilli
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • happy birthday song lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • azhage azhage saivam karaoke

  • tamil whatsapp status lyrics download

  • maraigirai movie

  • kannamma song lyrics in tamil

  • you are my darling tamil song

  • varalakshmi songs lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kutty pattas full movie tamil

  • tamil song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • song with lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • naan movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics