Added Date: Feb 11, 2022
ஆண்: அழகு நீ அழகோ அழகு அப்படி ஓர் அழகோ அழகு கொஞ்சி கொஞ்சி பேசுறியே நெஞ்சுக்குள்ள கூசுறியே
ஆண்: அடியே நீ என்ன பண்ணாலும் அழகு அழகே நீ என்ன சொன்னாலும் அழகு அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு
ஆண்: நெஞ்சம் கொஞ்சம் கலைஞ்சே போச்சே கொஞ்ச நஞ்சம் தொலைஞ்சே போச்சே கண்ணாடியாய் மின்னுறியே சின்னா பின்னம் ஆனேனே

ஆண்: நெத்தி முடிய ஒதுக்குறப்போ தப்பு பண்ணி நீ முழிக்கிறப்போ இன்ச் இஞ்சா உன் அழகு என் உசுர உருக்குதடி
ஆண்: மச்சம் இருக்கும் முகத்தோட வெங்காய தோலு நெறத்தோட ஆதாரு கார்டுலையும் அழகா நீ தெரியுறடி
ஆண்: சேலை கட்டும் டோரா டோரா சீண்டுறியே ஜோரா ஜோரா வாழ எலை போல நானும் கிளிஞ்சேன் டார் டார்ரா
ஆண்: உன் நடையும் அழகு உடையும் அழகு கடுப்பும் பேரழகு

Male: Azhagu nee azhago azhagu Appadi or azhago azhagu Konji konji pesuriyae Nenjukulla koosuriyae
Male: Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu
Male: Nenjam konjam kalanjae pochae Konja nanjam tholanjae pochae Kannadiyaa minnuriyae Chinna pinnam aanenae
Male: Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu
Male: Neththi mudiya othukurappo Thappu panni nee muzhikkirappo Inchu inch-ah un azhagu En usura urukkuthadi
Male: Machcham irukkum mugamthoda Vengaya tholu neramthoda Aadaar-u card-u-laiyum Azhaga nee theriyura di
Male: Selai kattum dora dora Seenduriyae jora jora Vaazha yelai pola naanum Kilinjen dar dar-ah
Male: Un nadaiyum azhagu Udaiyum azhagu Kaduppum perazhagu
Male: Azhagu nee azhago azhagu Appadi or azhago azhagu Konji konji pesuriyae Nenjukulla koosuriyae
Male: Adiyae nee enna pannalum azhagu Azhagae nee enna sonnalum azhagu Adiyae nee eppa paarthalum azhagu Azhagae nee enga paarthalum azhagu
marudhani song lyrics
tamil lyrics video song
veeram song lyrics
best tamil song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
kayilae aagasam karaoke
vinayagar songs lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
kathai poma song lyrics
soorarai pottru kaattu payale lyrics
dhee cuckoo song
tamil devotional songs lyrics pdf
best tamil song lyrics
alaipayuthey karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
shiva tandava stotram lyrics in tamil
sirikkadhey song lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil lyrics video
tamil song writing