Added Date: Feb 11, 2022
ஆண்: மாப்பிள்ளை தேடுங்கடி மாமன் விலைதான் ஏறுதடி மாப்பிள்ளை தேடுங்கடி மாமன் விலைதான் ஏறுதடி
ஆண்: ஏமாந்த ஆ...ஆ..ஆஆ. ஏமாந்த சோணகிரி நானில்லை பாருங்கடி வானரங்க கூட்டம் வாசம் போல தோட்டம் வட்டமிட்டு சுத்தி சுத்தி போடுதடா ஆட்டம்
ஆண்: மாப்பிள்ளை தேடுங்கடி மாமன் விலைதான் ஏறுதடி
குழு: மாப்பிள்ளை தேடுங்கடி மாமன் விலைதான் ஏறுதடி வாஹ்..வவ்வ்வா வாஹ்..வவ்வ்வா.. வாஹ்..வவ்வ்வா வாஹ்..வவ்வ்வா.. வாஹ்..வவ்வ்வா வாஹ்..வவ்வ்வா.. வாஹ்..வவ்வ்வா வாஹ்..வவ்வ்வா..
பெண்: தங்கத்தால தாலி செஞ்சு தொங்க தொங்க கட்டிக்கிட்டு ஜம்பமாக போகப் போறேன்டி..
ஆண்: போடி.
பெண்: எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு சிங்கக்குட்டி ஆம்பளைக்கு எட்டு பிள்ளை பெக்கப் போறேன்டி...
ஆண்: அய்யயோ.அய்யய்யோ
பெண்: செங்கழுத்தி மீன் பொரிச்சு உண்க உண்க ஊட்டிக்கிட்டு மாமனத்தான் தேத்த போறேன்டி..
ஆண்: ஹஹாஹ்...
பெண்: சேவக்கோழி நெஞ்சுக்குள்ளே ஆசைத்தான் மூட்டிவிட்டு சேலையாலே போத்தப் போறேன்டி..
ஆண்: அய்யே.
குழு: மச்சானக் கட்டிக்கடி மத்தாளம் தட்டிக்கடி மந்தார நெஞ்சுக்குள்ளே மத்தாப்பு பத்திக்கடி
பெண்: புத்தம்புது பூவில் மெத்த ஒண்ணு போட்டு குத்த வச்சு சொல்லிக் கொடு பத்துவித பாட்டு
ஆண்: மாப்பிள்ளை தேடுங்கடி மாமன் விலைதான் ஏறுதடி
குழு: மாப்பிள்ளை தேடுங்கடி மாமன் விலைதான் ஏறுதடி வாஹ்..வவ்வ்வா வாஹ்..வவ்வ்வா.. வாஹ்..வவ்வ்வா வாஹ்..வவ்வ்வா..
ஆண்: வேப்பம்பூ கொண்டையிட்டு வேண்டி வேண்டி சண்டையிட்டு வெறுப்பு ஏத்தும் சின்னக் குட்டியே
ஆண்: போடி போடி ஒத்திக்கிட்டு கோண வாய பொத்திக்கிட்டு புடிச்சுப் போன தண்ணித் தொட்டியே..
பெண்: ஏய்..
ஆண்: மாத்தி மாத்தி குலுக்கினாலும் மனசப் புடிச்சி உலுக்கினாலும் மயங்க மாட்டான் இந்த ஆம்பிள மானங்கெட்டு ஈனங்கெட்டு மாப்பிள்ளைய தேடிக்கிட்டு அலையிறாளே இந்த பொம்பள
பெண்: வேவ்வவ்வே
குழு: அச்சச்சோ இது என்னடி மச்சானோ அழி மண்ணடி அப்பப்பா பெண்ணுள்ளமே அலைபாயும் புது வெள்ளமே
ஆண்: அட அத்த மக மீனா சுத்துறாளே தேனா வட்டமிடும் கட்டழக விட்டுடாதே வீணா
ஆண்: மாப்பிள்ளை தேடுங்கடி மாமன் விலைதான் ஏறுதடி
ஆண்: ஏமாந்த ஏமாந்த சோணகிரி நானில்லை பாருங்கடி வானரங்க கூட்டம் வாசம் போல தோட்டம் வட்டமிட்டு சுத்தி சுத்தி போடுதடா ஆட்டம்
ஆண்: மாப்பிள்ளை தேடுங்கடி மாமன் விலைதான் ஏறுதடி
குழு: மாப்பிள்ளை தேடுங்கடி..
ஆண்: தேடுங்கடி
குழு: மாமன் விலைதான் ஏறுதடி...
ஆண்: ஆமாம்..

Male: Maappilaai thedungadi Maaman vilaithaan yeruthadi Maappilaai thedungadi Maaman vilaithaan yeruthadi
Male: Yaemaantha aa...aa..aaa.. Yaemaantha sonagiri Naanillai paarungadi Vaanaranga koottam vaasam pola thottam Vattamittu suththi suththi poduthadaa aattam
Male: Maappilaai thedungadi Maaman vilaithaan yeruthadi
Male: Maappilaai thedungadi Maaman vilaithaan yeruthadi Vaah..vavvvaa vaah..vavvvaa Vaah..vavvvaa vaah..vavvvaa Vaah..vavvvaa vaah..vavvvaa Vaah..vavvvaa vaah..vavvvaa
Female: Thangaththaala thaali senju
Thonga thonga kattikittu
Jambama poaga porandi
Male: Podi..
Female: Enga veettu maappillaikku
Singakutti aambalaikku
Ettu pillai pekka porendi
Male: Aiyyayyo...aiyyayyo
Female: Sengazhuththu meen porichchu
Unnga unnga oottikittu
Maamanaththaan theththa porendi
Male: hahaah..
Female: Sevakkozhi Nenjukkullae
Aasaiththaan moottivittu
Saelaiyaalae poththaporendi
Male: Aiiyae
Chorus: Machchana kattikadi Maththalam thattikadi Manthaara nenjukkulae Maththaappu paththikadi
Female: Puththam pudhu poovil Mothth onnu pottu Kuththa vachchu solli kodu Paththu vitha paattu
Male: Maappilaai thedungadi Maaman vilaithaan yaeruthadi
Male: Maappilaai thedungadi Maaman vilaithaan yeruthadi Vaah..vavvvaa vaah..vavvvaa Vaah..vavvvaa vaah..vavvvaa
Male: Veppam poo kendaiyittu Vaendi vendi sandaiyittu Veruppu yaeththum chinnakuttiyae
Male: Podi podi oththikkittu
Kona vaayaa poththikittu
Pudichchu pona thanni thottiyyae
Female: Aei..
Male: Maaththi maaththi kulukkinaalum
Manasa pudichchi ulukkinaalum
Mayangamaatan intha aambila
Maanagkettu thedikittu
Azhaiyiraalae intha pombala
Female: Vevvvvae
Chorus: Achchcho ithu ennadi Machchano azhi mannadi Appappa pennullamae Alaipaayum pudhu vellamae
Male: Ada aththa maga meena Suththuraalae theanaa Vattamidum kattazhaga vittutaathea veenaa
Male: Maappilaai thedungadi Maaman vilaithaan yeruthadi
Male: Yaemaantha yaemaantha sonagiri Naanillai paarungadi Vaanaranga koottam vaasam pola thottam Vattamittu suththi suththi poduthadaa aattam
Male: Maappilaai thedungadi
Maaman vilaithaan yaeruthadi
Chorus: Maappilaai thedungadi
Male: Thedungadi
Chorus: Maaman vilaithaan yaeruthadi
Male: Aamaam...
oru porvaikul iru thukkam lyrics
tamil christian songs lyrics pdf
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil christian devotional songs lyrics
aarathanai umake lyrics
kutty pattas tamil movie download
tamil kannadasan padal
tamil songs lyrics pdf file download
en kadhale lyrics
nee kidaithai lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil love feeling songs lyrics in tamil
youtube tamil line
yaanji song lyrics
lyrics status tamil
tamil worship songs lyrics
nice lyrics in tamil
vijay songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics
thevaram lyrics in tamil with meaning