Added Date: Feb 11, 2022
பெண்: அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
பெண்: அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
பெண்: அவன் மாட்டிலேறி காடு சுற்றும் மன்னனாமடி அவன் மாட்டிலேறி காடு சுற்றும் மன்னனாமடி எனை மார்பில் வைத்து மூன்று வேதம் சொல்லுவானடி அடி ஏண்டியம்மா
பெண்: அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
பெண்: தோள்மீது பூமியெல்லாம் தூக்கி வைத்தான்டி அந்த சுகவாசி உலகில் எதை பாக்கி வைத்தான்டி ஆண்டி.

பெண்: சம்சாரம் என்று என்னை ஆக்கி வைத்தான்டி சம்சாரம் என்று என்னை ஆக்கி வைத்தான்டி உடல் சாயச் சாய இன்பம் தன்னை தேக்கி வைத்தான்டி
பெண்: அடி ஏண்டியம்மா.. அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா
பெண்: காணாத சாத்திரங்கள் கத்துத் தந்தான்டி என் கட்டான உடலைக் கொஞ்சம் தொட்டுத் தந்தான்டி

பெண்: தேனான இதழைத் தொட்டு சேதி சொன்னான்டி சுகம் திரளத் திரளக் கண்டவள் நான் உனக்கும் முன்னாடி

பெண்: பூப்போட்ட கன்னமெங்கும் புதுமை செய்தான்டி தன் பூஜை கண்ட அவனும் என்னை பூஜை செய்தான்டி ஆண்டி...

பெண்: கைலாயம் போல நெஞ்சைக் கட்டிக் கொண்டான்டி கைலாயம் போல நெஞ்சைக் கட்டிக் கொண்டான்டி
பெண்: சுகம் கனியக் கனிய எந்தன் கையில் சிக்கிக் கொண்டான்டி.....
பெண்: அடி ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா
பெண்: அடி ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா

Female: Adi yendi amma en kanavan Yaar sollava Avan aandiyilum arasanaana seer sollavaa
Female: Adi yendi amma en kanavan Yaar sollava Avan aandiyilum arasanaana seer sollavaa Aandiyilum arasanaana seer sollavaa
Female: Avan maatil yaeri kaadu suttrum Mannaamadi Avan maatil yaeri kaadu suttrum Mannaamadi Enai maarbil veithu moondru vaedham Solluvanadi Adi yendiammaa
Female: Adi yendi amma en kanavan Yaar sollava
Female: Thozh meedhu boomi ellaam Thooki veithaanadi Andha sugavaasi ulagil edhai Baakki vaithaandi aandi

Female: Samsaaram endru ennai Aakki vaithanadi Samsaaram endru ennai Aakki vaithanadi Udal saaya saaya inbam thannai Thaekki veithaanadi adi yendi ammaa
Female: Adi yendiammaa Adi yendi amma en kanavan Yaar sollava
Female: Kaanadha saathirangal Kaththu thandhaandi En kattaana udalai konjam Thottu kondaandi

Female: Thaenaana idhazhai thottu Saedhi sonnaanadi Sugam thirala thirala kandaval naan Unakkum munnadi
Female: Adi yendiammaa Adi yendi amma en kanavan Yaar sollava
Female: Poo potta kannam engum Pudhumai seidhaanadi Than poojai kanda avanum ennai Poojai seidhaanadi aandi
Female: Poo potta kannam engum Pudhumai seidhaanadi Than poojai kanda avanum ennai Poojai seidhaanadi
Female: Kailaayam pola nenjai Katti kondaandi Kailaayam pola nenjai Katti kondaandi
Female: Sugam kaniya kaniya Endhan kaiyil sikki kondaandi
Female: Adi yendiammaa Adi yendi amma en kanavan Yaar sollava Avan aandiyilum arasanaana seer sollavaa
Female: Adi yendiammaa Adi yendi amma en kanavan Yaar sollava
tamil love song lyrics for whatsapp status download
asuran song lyrics in tamil download
maara song tamil
indru netru naalai song lyrics
vaathi coming song lyrics
maate vinadhuga lyrics in tamil
national anthem in tamil lyrics
en kadhale lyrics
old tamil songs lyrics in english
song lyrics in tamil with images
tamil song lyrics video download for whatsapp status
tamil to english song translation
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil movie songs lyrics
ore oru vaanam
neeye oli lyrics sarpatta
master movie songs lyrics in tamil
3 movie tamil songs lyrics
tamil songs lyrics download for mobile
oh azhage maara song lyrics