Sembaruthipoove Song Lyrics

Gambeeram cover
Movie: Gambeeram (2004)
Music: Mani Sharma
Lyricists: Pa.Vijay
Singers: Srinivas and Ganga

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: செம்பருத்தி பூவே ஒரு பெண் ஆனதா இரு ஊதாப்பூ கண் ஆனதா...ஆ.. அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா

பெண்: கண்ணெல்லாம்.. காதல் என்பதா கனவெல்லாம்...ஆசை என்பதா நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா மீசை என்பதா அத்து மீறும் என்பதா பாறை என்பதா குளிர் போர்வை என்பதா..அஹான் அஹ.

குழு: ...........

பெண்: கனவுக்குள்ள வந்து நீ கப்பல் விட்டியே மனசுக்குள்ள வந்து நீ மைதா அரைச்சியே

ஆண்: இமையம் போலே நின்னே நீ லேசா தொட்டியே இலவம் பஞ்சா போனேன் நீ ஏதோ செஞ்சியே

பெண்: நீ கை சொடக்கி கூப்பிட்டா கொஞ்சம் கொடுப்பேன் கண்ணடிச்சு கூப்பிட்டா சேர்த்து கொடுப்பேன்

ஆண்: நீ பூப் பறிக்க கூப்பிட்டா தேனும் எடுப்பேன் தேனெடுக்க கூப்பிட்டா பூவும் பறிப்பேன்

பெண்: ஆசை பத்துச்சா இந்த ஆசை பத்துச்சா
ஆண்: மீசை குத்துச்சா நம் மீசை குத்துச்சா

குழு: ..........

ஆண்: ஓ..மெழுகு சிலையே உன்ன நான் உருக்கி பார்க்கட்டா பருவ திமிரே உன்ன நான் பருகி பார்க்கட்டா

பெண்: இரும்பு சிறையே உன்ன இறுக்கி கட்டட்டா மொரட்டு தனமே உன்ன நான் முறுக்கி காட்டட்டா

ஆண்: உன் பால் முகத்த முத்தத்தால் பத்த வைக்கட்டா மேனி எங்கும் தொட்டுத்தான் பூக்க வைக்கட்டா

பெண்: உன் கை விரல கொஞ்சம் நான் கட்டி வைக்கட்டா ஆசைகள மொத்தமா பூட்டி வைக்கட்டா.ஆ..

ஆண்: ஏங்க வைக்கட்டா உன்ன ஏங்க வைக்கட்டா
பெண்: தூங்க வைக்கட்டா உன்ன தூங்க வைக்கட்டா

ஆண்: செம்பருத்தி பூவே ஒரு பெண் ஆனதா இரு ஊதாப்பூ கண் ஆனதா... அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா

பெண்: கண்ணெல்லாம்... காதல் என்பதா கனவெல்லாம்..ஆசை என்பதா நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா மீசை என்பதா அத்து மீறும் என்பதா பாறை என்பதா குளிர் போர்வை என்பதா..அஹான் அஹ.

Chrous: .........

Male: Sembaruththi poovey Oru pen aanathaa Iru oothaappoo kan aanathaa..aa. Alli enbathaa unnai malli enbathaa Mullai enbathaa poovin pillai enbathaa

Female: Kannellaam... Kadhal enbathaa Kanavellam...asasai enbathaa Nee enakku enbathaa naan unakku enbathaa Nee enakku enbathaa naan unakku enbathaa Meesai enbathaa aththu meerum enbathaa Paarai enbathaa Kulir porvai enbathaa...ahaan aha...

Chrous: .........

Female: Kanavukkulla vanthu Nee kappal vittiyae Manasukkulla vanthu Nee maithaa araichiyae

Male: Imaiyam pole ninnae Nee lesaa thottiyae Ilavam panjaa poneen Nee yedho senjiyae

Female: Nee kai sodakki kooppittaa Konjam koduppaen Kannadichchu kooppittaa Saerththuk kodupaen

Male: Nee poo parikka kooppittaa Theanum eduppen Thaenedukka kooppittaa Poovum parippen

Female: Aasai paththuchchaa Intha aasai paththuchchaa
Male: Meesai kuththuchchaa Nam meesai kuththuchchaa

Chrous: .........

Male: Oo..mezhugu silaiye unna Naan urukki paarkkattaa Paruva thimirae unna Naan parugi paarkkattaa

Female: Irumbu siraiyae unna Irukki kattatta Morattu thaname unna Naan murukki kaattattaa

Male: Un paal mugaththa muththathaal Paththa vaikkattaa Maeni engum thottuththaan Pookka vaikkattaa

Female: Un kai virala konjam Naan katti vaikkatta Aasaigala moththmmaa Pootti vaikkattaa..aa..

Male: Yaenga vaikkattaa Unna yaenga vaikkattaa
Female: Thoonga vaikkattaa Unna thoonga vaikkattaa

Male: Sembaruththi poovey Oru pen aanathaa Iru oothaappoo kan aanathaa..aa. Alli enbathaa unnai malli enbathaa Mullai enbathaa poovin pillai enbathaa

Female: Kannellaam... Kadhal enbathaa Kanavellam...asasai enbathaa Nee enakku enbathaa naan unakku enbathaa Nee enakku enbathaa naan unakku enbathaa Meesai enbathaa aththu meerum enbathaa Paarai enbathaa Kulir porvai enbathaa...ahaan aha...

Other Songs From Gambeeram (2004)

Kannin Maniye Song Lyrics
Movie: Gambeeram
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma
Oru Chinna Vennila Song Lyrics
Movie: Gambeeram
Lyricist: Kabilan
Music Director: Mani Sharma
Sambal Kaadu Song Lyrics
Movie: Gambeeram
Lyricist: Pa.Vijay
Music Director: Mani Sharma

Similiar Songs

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke mp3 download

  • asuran song lyrics download

  • ennai kollathey tamil lyrics

  • paatu paadava karaoke

  • happy birthday song lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • teddy marandhaye

  • master vaathi coming lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kutty story song lyrics

  • usure soorarai pottru lyrics

  • narumugaye song lyrics

  • old tamil christian songs lyrics

  • padayappa tamil padal

  • share chat lyrics video tamil

  • tamil song lyrics download

  • tamil karaoke with lyrics