Added Date: Feb 11, 2022
ஆண்: நல்ல இடம் நீ வந்த இடம் வர வேண்டும் காதல் மகராணி இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண மலர் மேனி
ஆண்: நல்ல இடம் நீ வந்த இடம் வர வேண்டும் காதல் மகராணி இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண மலர் மேனி
பெண்: எங்கே உன் ஜாடை விழும் அங்கே என் ஆசை வரும் அன்பே உன் பேர் எழுதும் கண் பார்வை நாள் முழுதும்
பெண்: நல்ல இடம் நான் வந்த இடம் வர வேண்டும் காதல் மகராஜா இன்று முதல் இனிய சுகம் பெற வேண்டும் வண்ண புது ரோஜா
குழு: ............
ஆண்: நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட பத்தரை மாற்றுத் தங்கம் குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட பொங்கிடும் வெள்ளம் எங்கும்
பெண்: மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய செவ்வண்ணக் கால்கள் பின்ன நித்தமும் ஆடிட இத்தனை நாடக ஒத்திகை பார்ப்பதென்ன
ஆண்: தழுவாதோ கைகள் தானாக
பெண்: உன்னால் கனிந்தேன் கனியாக
ஆண்: நல்ல இடம் நீ வந்த இடம்
பெண்: வர வேண்டும் காதல் மகராஜா இன்று முதல் இனிய சுகம்
ஆண்: பெற வேண்டும் வண்ண புது ரோஜா
பெண்: லலலல லல லா....லாலாலலலளல்ல லா ஆஹா...ஆஅ..ஆஅ..ஆ..
ஆண்: கட்டழகானது ஒட்டுறவாடிட எண்ணங்கள் தேடிப் போகும் சித்திரப் பூமகள் முத்தமளந்திட எத்தனைக் காலம் ஆகும்
பெண்: முத்து மணிக் கிளி கொத்து மலர்க் கொடி தித்தித்த வார்த்தை சொல்வாள் வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில் சந்திக்க வேண்டும் என்பாள்
ஆண்: இதமான இன்பம் சேராதோ
பெண்: இன்றே இதயம் குளிராதோ
ஆண்: நல்ல இடம் நான் வந்த இடம்
பெண்: வர வேண்டும் காதல் மகராஜா இன்று முதல் இனிய சுகம்
ஆண்: பெற வேண்டும் வண்ண புது ரோஜா
பெண்: {லலலா ஆஹா..ஆஅ..ஆஅ..ஆஅ... லலலாஆஹா...ஆஅ..ஆஅ...ஆஅ..} (2)

Male: Nalla idam nee vantha idam Varavaendum kaadhal maharaani Indru mudhal iniya sugam Peravaendum vanna malar maeni
Male: Nalla idam nee vantha idam Varavaendum kaadhal maharaani Indru mudhal iniya sugam Peravaendum vanna malar maeni
Female: Engae un jaadai vizhum Angae en aasai varum Anbae un paer ezhudhum Kann paarvai naal muzhudhum
Female: Nalla idam naan vantha idam Varavaendum kaadhal maharaaja Indru mudhal iniya sugam Peravaendum vanna pudhu rojaa
Chorus: ..........
Male: Niththirai odida muthirai vaangida Paththarai maatru thangam Kungumam nenjinil sangamam aagida Pongidum vellam engum
Female: Malligai poovinum melliyadhaagiya Sevvanna kaalgal pinna Niththamum aadida ithanai naadagam Othigai paarppadhenna
Male: Thazuvaadho kaigal thaanaaga
Female: Unnaal kaninthaen kaniyaaga
Male: Nalla idam nee vantha idam
Female: Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Male: Peravaendum vanna pudhu rojaa
Female: Lalalala lala laaa.lalalalalalalalla laaa Aahaaa.aaa..aaa..aaa.. Aahaaa.aaa..aaa..aaa..
Male: Kattazhagaanadhu otturavaagida Ennangal thaedi pogum Siththira poomagal mutham alanthida Ethanai kaalam aagum
Female: Muthu manikkiLi kothu malarkkodi Thiththiththa vaarthai solvaal Vatta nilaa oli patta idathinil Santhikka vaendum enbaal
Male: Idhamaana inbam saeraadho
Female: Indrae idhayam kuliraadho
Male: Nalla idam nee vantha idam
Female: Varavaendum kaadhal maharaaja
Indru mudhal iniya sugam
Both: Peravaendum vanna pudhu rojaa
Female: {Lalalaa Aahaaa.aaa..aaa..aaa.. Lalalaa Aahaaa.aaa..aaa..aaa..} (2)
mahabharatham song lyrics in tamil
jai sulthan
neeye oli sarpatta lyrics
kadhal psycho karaoke download
soorarai pottru movie song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil poem lyrics
venmathi venmathiye nillu lyrics
best love lyrics tamil
google google panni parthen song lyrics in tamil
amman songs lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
pongal songs in tamil lyrics
kattu payale full movie
tamil kannadasan padal
soorarai pottru song lyrics tamil download
uyirae uyirae song lyrics
kanakadhara stotram tamil lyrics in english