Added Date: Feb 11, 2022
பெண்: மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
பெண்: நூலிடை வண்ணம் கண்டேன் மின்னல் என்றால் பின்னி கொண்டான் தாமரை கன்னம் கண்டேன் முத்தம் கொண்டான் தேன் என்றான்
பெண்: நூலிடை வண்ணம் கண்டேன் மின்னல் என்றால் பின்னி கொண்டான் தாமரை கன்னம் கண்டேன் முத்தம் கொண்டான் தேன் என்றான் மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
பெண்: எனை காண துடிப்பான் இரவல்லவோ துடிப்போடு நடிப்பான் எதை சொல்லவோ நடிப்போடு படிப்பான் கரம் பிடிப்பான் சுகம் வடிப்பான் கதை முடிப்பான்
பெண்: மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
பெண்: இமைக்காமல் ரசிப்பான் அழகல்லவோ குறைக்காமல் கொடுப்பான் சுவையல்லவோ ஆஹா அஹா ஆஅ அஹா அஹா ஆ இமைக்காமல் ரசிப்பான் அழகல்லவோ குறைக்காமல் கொடுப்பான் சுவையல்லவோ புதுப் பாதை வகுப்பான் எனை நினைப்பான் வரவழைப்பான் உடல் அணைப்பான்
பெண்: மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ ஆஹா ஓஹோ லாலா லா லாலா ல

Female: Mannan oruvan manjathil vandhaano Gangai yamunai ondraaga kandaano Mannan oruvan manjathil vandhaano Gangai yamunai ondraaga kandaano
Female: Noolidai vannam kandaan Minnal endraan pinni kondaan Thaamarai kannam kandaan Mutham kondaan thaen endraan
Female: Noolidai vannam kandaan Minnal endraan pinni kondaan Thaamarai kannam kandaan Mutham kondaan thaen endraan Mannan oruvan manjathil vandhaano
Female: Enai kaana thudippaan iravallavo Thudippodu nadippaan edhai sollavo Nadippodu padippaan karam pidippaan Sugam vadippaan kadhai mudippaan
Female: Mannan oruvan manjathil vandhaano Gangai yamunai ondraaga kandaano Mannan oruvan manjathil vandhaano
Female: Imaikkaamal rasippaan azhagallavo Kuraikkaamal koduppaan suvaiyallavo Aahaaa ahaaa aaaa ahaaa ahaaa aa Imaikkaamal rasippaan azhagallavo Kuraikkaamal koduppaan suvaiyallavo Pudhup paadhai vaguppaan enai ninaippaan Varavazhaippaan udal anaippaan
Female: Mannan oruvan manjathil vandhaano Gangai yamunai ondraaga kandaano Aaahaaa ohooo laalaa laa laaalaaa la
96 song lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
tamil movie karaoke songs with lyrics
maara song lyrics in tamil
songs with lyrics tamil
unsure soorarai pottru lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil lyrics
old tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
vijay songs lyrics
tamil christmas songs lyrics pdf
kichili samba song lyrics
kutty pattas movie
maara movie lyrics in tamil
master vaathi raid
new tamil songs lyrics
master tamil padal
kutty pasanga song