Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ.. ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ...ஆ..ப த மா
ஆண்: ஊஊஓஓ.....
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பெண்: அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
ஆண்: பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே
பெண்: ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே..சுல்தானே...சுல்தானே... சுல்தானே...ஆஅ...ஆஅ...ஆ...
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பெண்: ஹா...ஆஅ...ஆ...ஹா..ஆ...ஹா... ஹா..ஆ...ஹா..ஆ..
ஆண்: இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே
பெண்: ஹா..ஆ...ஆ.. என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே
ஆண்: டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே
பெண்: பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே
ஆண்: ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே
பெண்: அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே சுல்தானே..சுல்தானே...சுல்தானே... சுல்தானே...ஆஅ...ஆஅ...ஆ...
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
ஆண்: ..........
ஆண்: கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய்
பெண்: ஹா...ஆஅ..ஆ... புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய்
ஆண்: புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
பெண்: முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா
ஆண்: ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா
பெண்: ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா சுல்தானே..சுல்தானே...சுல்தானே... சுல்தானே....ஆஅ..ஆஅ..ஆ..
ஆண்: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பெண்: அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
ஆண்: பள்ளி கொள்ள வாடி அழகே ஹே ஹே
பெண்: ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே..சுல்தானே...சுல்தானே... சுல்தானே...

Female: Aaa..aaa.aaa..aaa..aa.. Aaa..aaa..aaa.aa.aa.pa dha maa
Male: Oooooo...
Male: Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana
Female: Alli alli koduthaal kuraiyaathu
Male: Palli kolla vaadi hey hey
Female: Jaamathil tharuven vaaya Sulthaanae sulthaanae sulthaanae. Sulthaanae ..aaa..aaa.aa.
Male: Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana
Female: Haaa..aaa.aa.haa.aa.haa. Haa.aa.haa.aa.
Male: Indha ilam kili pol Sandhayilae enakku Indruvarai sikkavillaiyae
Female: Haaa..aa..aa. En azhagai rusikka En nerupai anaikka Ilainjanum kittavillaiyae
Male: Delhi ellaam thedi thedi
Unnai kandenae
Female: Paalil vizhum seeni pola
Ennai thandhenae
Male: Aadai moodum jaadhi poovin Angam paarthenae Angae sorgam illai illai ingae paarthenae Sulthaanae sulthaanae sulthaanae Sulthaanae ..aaa..aaa.aa.
Male: Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana
Male: Konji konji eduthu Nenjil mella anaithu Manadhai thirudi kondaai
Female: Haa..aaa..aaa. Puthagathil irukum yuthigalai paditha Kaadhalikka pazhagi kondaai
Male: Puthagathil illa inbam Katru vaipomaa
Female: Mutham thara idangalai kandu Mutham vaipomaa
Male: Aasai ennum amudha ootrilae Aadi paarpomaa
Female: Aanil pennai pennil aanai Thedi thilaipomaa Sulthaanae sulthaanae sulthaanae Sulthaanae ..aaa..aaa.aa.
Male: Thottu thottu pesum sulthaana Thottavudan nenjil thillaana
Female: Alli alli koduthaal kuraiyaathu
Male: Palli kolla vaadi hey hey
Female: Jaamathil tharuven vaaya Sulthaanae sulthaanae sulthaanae. Sulthaanae ..
mannikka vendugiren song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
google google song lyrics tamil
google google song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
ganapathi homam lyrics in tamil pdf
hanuman chalisa tamil translation pdf
medley song lyrics in tamil
kadhal psycho karaoke download
new movie songs lyrics in tamil
tamil lyrics song download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
movie songs lyrics in tamil
maruvarthai song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
sister brother song lyrics in tamil
90s tamil songs lyrics
tamil christian devotional songs lyrics
kadhal kavithai lyrics in tamil