Added Date: Feb 11, 2022
பெண்: ம்ஹும் ஹும்
ஆண்: ம்ஹும் ஹும்
பெண்: விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்
ஆண்: ம்ஹும் ஹும்
பெண்: ம்ஹும் ஹும்
ஆண்: ஆசை அலை தினமும் எழுந்து ஆடிவரும் மனது...
பெண்: காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது
ஆண்: பாதை இரண்டு பயணம் இரண்டு பாதை இரண்டு பயணம் இரண்டு
பெண்: போனால் என்ன மனம்தானே ஒன்று
ஆண்: போகும் பாதை அது சேரும் இன்று
இருவர்: வேறென்ன நாம் சொல்வது
பெண்: ம்ஹும் ஹும்
ஆண்: ம்ஹும் ஹும் விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்
பெண்: ம்ஹும் ஹும்
ஆண்: ம்ஹும் ஹும்
பெண்: ஆசை அலை தினமும் எழுந்து ஆடிவரும் மனது...
ஆண்: பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு
பெண்: நாளும் வரவு சேரும் உறவு நாளும் வரவு சேரும் உறவு
ஆண்: மேலும் மேலும் பல காதல் கோலம்
பெண்: தோன்றும் காலம் இது காதல் காலம்
இருவர்: ஆனந்தமே...ஆனந்தமே...

Female: Mhum hum
Male: Mhum hum
Female: Vidhaitha vidhai Thaliraai ezhundhu Arumbi varum pozhudhu mhum hum
Male: Mhum hum
Female: Mhum hum
Male: Aasai alai dhinamum ezhundhu Aadi varum manadhu
Female: Kaalangal seigindra kolangal pudhidhu Naalondrum ullathin ennangal pudhidhu
Male: Paadhai irandu payanam irandu Paadhai irandu payanam irandu
Female: Ponaal enna manam thaanae ondru
Male: Pogum paadhai adhu serum indru
Both: Verenna naam solvadhu
Female: Mhum hum
Male: Mhum hum Vidhaitha vidhai thaliraai ezhundhu Arumbi varum pozhudhu mhum hum
Female: Mhum hum
Male: Mhum hum
Female: Aasai alai dhinamum ezhundhu Aadi varum manadhu
Male: Poovaaga pinjaaga kaayaagum ninaivu Poonthendral kaatrodu vandhaadum kanavu
Female: Naalum varavu serum uravu Naalum varavu serum uravu
Male: Melum melum pala kaadhal kolam
Female: Thondrum kaalam idhu kaadhal kaalam
Both: Aanandham aanandhamae
Male: Mhum hum
Female: Mhum hum
Male: Mhum hum
Female: Vidhaitha vidhai thaliraai ezhundhu Arumbi varum pozhudhu mhum hum
Male: Mhum hum
Female: Mhum hum
Male: Aasai alai dhinamum ezhundhu Aadi varum manadhu
unna nenachu song lyrics
old tamil songs lyrics
tamil song lyrics 2020
thamirabarani song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
kannalaga song lyrics in tamil
best tamil song lyrics
kadhal kavithai lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
mudhalvane song lyrics
soorarai pottru movie song lyrics
aathangara marame karaoke
national anthem lyrics tamil
alagiya sirukki full movie
karaoke with lyrics in tamil
thoorigai song lyrics
vaathi coming song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
neeye oli lyrics sarpatta
enjoy enjaami song lyrics