Added Date: Feb 11, 2022
குழு: புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா
ஆண்: எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி
ஆண்: அழியாத உடலோடு வடியாத உயிரோடு ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி
ஆண்: புதிய மனிதா பூமிக்கு வா

பெண்: மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய் உனது ஆற்றலால் உலகை மாற்று
பெண்: எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு எந்த நிலையிலும் உண்மையாயிரு
ஆண்: எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா எந்திரா எந்திரா எந்திரா என் எந்திரா
ஆண்: நான் கண்டது ஆறறிவு நீ கொண்டது பேரறிவு
ஆண்: நான் கற்றது ஆறுமொழி நீ பெற்றது நூறுமொழி
ஆண்: ஈரல் கணையம் துன்பமில்லை இதயக்கோளாறு ஏதுமில்லை
ஆண்: தந்திர மனிதன் வாழ்வதில்லை எந்திரன் வீழ்வதில்லை
ஆண்: கருவில் பிறந்தது எல்லாம் மரிக்கும் அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
ஆண்: இதோ என் எந்திரன் இவன் அமரன் இதோ என் எந்திரன் இவன் அமரன்
ஆண்: நான் இன்னொரு நான்முகனே நீ என்பவன் என் மகனே ஆண் பெற்றவன் ஆண் மகனே ஆம் உன் பெயர் எந்திரனே ஹே ஹே ஹே
குழு: புதிய மனிதா பூமிக்கு வா

ஆண்: நான் என்பது அறிவு மொழி ஏன் என்பது எனது வழி
ஆண்: வான் போன்றது எனது வெளி நான் நாளைய ஞான ஒளி
ஆண்: நீ கொண்டது உடல் வடிவம் நான் கொண்டது பொருள் வடிவம்
ஆண்: நீ கண்டது ஒரு பிறவி நான் காண்பது பல பிறவி
ஆண்: ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா
ஆண்: ரோபோ ரோபோ பல கண்டம் வென்றாலும் என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா ஆஹா ஆஆ ஆஆ
குழு: புதிய மனிதா பூமிக்கு வா
குழு: புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா புதிய மனிதா பூமிக்கு வா

Chorus: Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa
Male: Ehkai vaarthu Silicon serthu Vayarooti uyirooti Hardiskil ninaivooti
Male: Azhiyatha udalodu Vadiyatha uyirodu Aaram arivai.. araithu ootri Ezham arivai .ezhuppum muyarchi
Male: Pudhiya manitha Boomiku vaa
Chorus: Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa
Female: Maatram kondu vaa Manithanai menmai sei Unadhu aatralal Ulagai maatru
Female: Ella uyirkkum Nanmaiyai iruu Entha nilayilum Unmaiyai iruu
Male: Endhiraa.. endhiraa.. endhiraa En endhiraa Endhiraa.. endhiraa.. endhiraa En endhiraa
Male: Naan kandathu aararivu
Male: Nee kondathu perarivu
Male: Naan kaatradhu aarumozhi
Male: Nee petrathu nooru mozhi
Male: Eeral kanayam thunbamillai
Male: Idhaya kolaru ethumillai
Male: Thanthira manithan vaazhvathillai
Male: Enthiran veezhvathillai
Male: Karuvil piranthathu Ella marikum Arivil piranthathu Maripathae illai
Male: Idho en endhiran Ivan amaran Idho en endhiran Ivan amaran
Male: Naan innoru naanmuganae Nee enbavan. en maganae Aan petravan aan maganae Aam un peyar endhiranae Hey hey hey.
Chorus: Pudhiya manitha Boomiku vaa
Chorus: Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa
Male: Naan enbathu arivu mozhi
Male: Yen enbathu enathu vazhi
Male: Vaan pondrathu enathu veli
Male: Naan nalaya gnana oli
Male: Nee kondathu udal vadivam
Male: Naan kondathu porul vadivam
Male: Nee kandathu oru piravi
Male: Naan kaanbathu pala piravi
Male: Robo robo Panmozhigal katralum En thanthai mozhi Tamizh allavaa
Male: Robo robo Pala kandam vendralum En karthaavukku Adimai allava.. Ahaaa..aaa.aa..
Chorus: Pudhiya manitha Boomiku vaa
Chorus: Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa Pudhiya manitha Boomiku vaa
thoorigai song lyrics
happy birthday song lyrics in tamil
96 song lyrics in tamil
medley song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
kanne kalaimane song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
kuruthi aattam song lyrics
vathi coming song lyrics
hello kannadasan padal
lyrics song download tamil
kanakadhara stotram tamil lyrics in english
dingiri dingale karaoke
tamil song lyrics with music
kanne kalaimane karaoke with lyrics
yaar alaipathu song lyrics
tamil song search by lyrics
tamil song lyrics
master song lyrics in tamil free download
aasirvathiyum karthare song lyrics