Added Date: Feb 11, 2022
ஆண்: அடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும் அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும்
ஆண்: சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும் அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு வெளியே குதித்துவிடும் கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா

ஆண்: .............
ஆண்: இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும் காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே
ஆண்: பூக்கள் மலரும் ஓசையில் புடவையின் சர சர ஓசையில் காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே
ஆண்: ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா
ஆண்: நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும் கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

ஆண்: காதல் மிருகம் என்பது ரத்தம் சதையா கேட்குது உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது
ஆண்: மீண்டும் மிருகம் தூங்கவே காடா மலையா கேட்குது இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது
ஆண்: மிருகம் தவிக்குதே வழி சொல்லவா மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா
ஆண்: மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க அது தூங்கி போகும் அல்லவா கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

Male: Adi kaadhal enbadhu thoongum Mirugam manasukul paduthirukum Adhan irandu kangalum thoonguvadhillai Oru kan vizhithirukum
Male: Sakiyae adhu saadhuvaana oru Saiva poonai pol ullae olindhirukum Andha velai vandhadhum vishva roopam Kondu veliyae kudhithuvidum Kanmani kaadhal mirugam unakul illaiyaa

Male: .................
Male: Idi oli ketkum podhilum Vedi oli ketkum podhilum Kaadhal mirugam vizhikaadhu Kan moodi thoongumae
Male: Pookal malarum osaiyil Pudavaiyin sarasara osaiyil Kaadhal mirugam thidukitu Thalai thooki paarkumae
Male: Oru murai vizhithapin urangaadhamma Irai thedum mirugam dhaan ennai thinnumaa
Male: Naam irandu perum adhai adaka Vendum konjam valimai serka vaamaa Kanmani mirugam kondu deivam seivom
Male: Adi kaadhal enbadhu thoongum Mirugam manasukul paduthirukum Adhan irandu kangalum thoonguvadhillai Oru kan vizhithirukum
Male: Kaadhal mirugam enbadhu Ratham sadhaiyaa ketkudhu Un koondhal poongaavil Oru poovai ketkudhu
Male: Meendum mirugam thoongavae Kaadaa malaiyaa ketkudhu Idupilum selai konda madipondru ketkudhu
Male: Mirugam thavikudhae vazhi sollavaa Mirugathai vadhaipadhu kutram allavaa
Male: Madi thaangi koduka mella thadavi kodukka Adhu thoonki pogum allavaa Kanmani mirugam kondu deivam seivom
Male: Adi kaadhal enbadhu thoongum Mirugam manasukul paduthirukum Adhan irandu kangalum thoonguvadhillai Oru kan vizhithirukum
Male: Sakiyae adhu saadhuvaana oru Saiva poonai pol ullae olindhirukum Andha velai vandhadhum vishva roopam Kondu veliyae kudhithuvidum Kanmani kaadhal mirugam unakul illaiyaa
raja raja cholan lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
naan pogiren mele mele song lyrics
ganpati bappa morya lyrics in tamil
ennai kollathey tamil lyrics
asuran song lyrics
saivam azhagu karaoke with lyrics
thullatha manamum thullum tamil padal
sarpatta parambarai dialogue lyrics
kutty pattas tamil full movie
master lyrics in tamil
friendship song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
vijay sethupathi song lyrics
tamil lyrics video songs download
snegithiye songs lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
ovvoru pookalume karaoke
lyrics of kannana kanne
pagal iravai kan vizhithidava song lyrics