Ammadiyo Podhum Podhum Song Lyrics

Ennai Paar En Azhagai Paar cover

பெண்: அம்மாடியோ போதும் போதும் சூடானதே தேகம் தேகம் தனிமையில் இனிமையில் இளமையில்

பெண்: அம்மாடியோ போதும் போதும் சூடானதே தேகம் தேகம்

பெண்: தனிமையில் இனிமையில் இளமையில்

பெண்: சில்லென்ற பூங்காற்று வீசினால் தேகம் இங்கு வாடும் செந்தூர பூவோடு பேசினால் இன்பம் வந்து கூடும்

பெண்: தனிமையோ தவிக்குதே இனிமையோ தழுவிடுதே. லலலலா லலலலா லலலா லல லலலா

பெண்: தென்றல் காற்றும் தூபம் போடும் என் மேனிதான் வாடுதே

பெண்: அம்மாடியோ போதும் போதும் சூடானதே தேகம் தேகம் தனிமையில் இனிமையில் இளமையில்

பெண்: அம்மாடியோ போதும் போதும் சூடானதே தேகம் தேகம்

பெண்: தனிமையில் இனிமையில் இளமையில்

பெண்: லல்லல் லல்லா

பெண்: ஹா...

பெண்: லாலலல் லா

பெண்: ஹா...

பெண்: லல்லல் லல்லா

பெண்: ஹா...

பெண்: லாலலல் லா

பெண்: ஹா...

பெண்: லாலலல் லா லாலலல் லால லாலல் லா லாலல் லா

பெண்: ஹா ஹாஹாஹா ஹா ஹாஹாஹா ஹாஹாஹா

பெண்: காவிரி நீர்போல ஆசைகள் நெஞ்சில் வந்து மோதும்

பெண்: காணாமல் வீணாகும் கங்கையும் காதல் துன்பம் மோதும்

பெண்: நீரலையோ கடலிலே கலக்கவே துடிக்கிறதே லலலலா லலலலா லலலலா லல லலலா

பெண்: பொங்கும் ஆசை மேலும் ஏற தண்ணீரும் சூடானதே

பெண்: அம்மாடியோ போதும் போதும் சூடானதே தேகம் தேகம்

பெண்: தனிமையில் இனிமையில் இளமையில்

அனைவரும்: அம்மாடியோ போதும் போதும் சூடானதே தேகம் தேகம் தனிமையில் இனிமையில் இளமையில் லாலா லாலா லால்லா லால்லா லாலா லாலா லால்லா லால்லா

Female: Ammaadiyo podhum podhum Soodaanadhae dhegam dhegam Thanimaiyil inimaiyil ilamaiyil

Female: Ammaadiyo podhum podhum Soodaanadhae dhegam dhegam

Female: Thanimaiyil inimaiyil ilamaiyil

Female: Sillendru poongaatru veesinaal Dhegam ingu vaadum Sindhoora poovodu pesinaal Inbam vandhu koodum

Female: Thanimaiyo thavikkudhae Inimaiyo thazhuvidudhae Lalalalaa lalalalaa lalalalaa lala lalalaa

Female: Thendral kaatrum dhoobam podum En maeni thaan vaadudhae

Female: Ammaadiyo podhum podhum Soodaanadhae dhegam dhegam Thanimaiyil inimaiyil ilamaiyil

Female: Ammaadiyo podhum podhum Soodaanadhae dhegam dhegam

Female: Thanimaiyil inimaiyil ilamaiyil

Female: Lallal lallaa

Female: Haa.

Female: Laallal laa

Female: Haa.

Female: Lallal lallaa

Female: Haa.

Female: Laallal laa

Female: Haa.

Female: Laallal laa laallal laala laalal laa laalal laa

Female: Haa haahaaha haa haahaaha haahaahaa

Female: Kaavaeri neer pola aasaigal Nenjil vandhu modhum

Female: Kaanaamal veenaagum gangaiyum Kaadhal thunbam odhum

Female: Neeralaiyo kadalilae Kalakkavae thudikkiradhae Lalalalaa lalalalaa lalalalaa lala lalalaa

Female: Pongum aasai melum yera Thanneerum soodaanadhae

Female: Ammaadiyo podhum podhum Soodaanadhae dhegam dhegam

Female: Thanimaiyil inimaiyil ilamaiyil

All: Ammaadiyo podhum podhum Soodaanadhae dhegam dhegam Thanimaiyil inimaiyil ilamaiyil Lalaa lalaa laallaa laallaa Lalaa lalaa laallaa laallaa

Other Songs From Ennai Paar En Azhagai Paar (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs english translation

  • karaoke for female singers tamil

  • lyrics of soorarai pottru

  • kannalane song lyrics in tamil

  • maraigirai

  • putham pudhu kaalai song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • master tamil padal

  • vaseegara song lyrics

  • tamil melody lyrics

  • tamil gana lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil hit songs lyrics

  • tamil happy birthday song lyrics

  • sirikkadhey song lyrics

  • google google song tamil lyrics

  • tamil to english song translation

  • master lyrics in tamil

  • oru yaagam

  • kutty story song lyrics