Swamiyappa Saranam Song Lyrics

Engal Swamy Ayyappan cover
Movie: Engal Swamy Ayyappan (1990)
Music: Dasarathan
Lyricists: Dasarathan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஸ்வாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா வாரோமப்பா

ஆண்: ஸ்வாமியப்பா சரணமப்பா வந்தோமப்பா வாரோமப்பா ஐயப்பா சாமி ஐயப்பா ஐயப்பா சாமி ஐயப்பா

ஆண்: உழைக்கும் வர்க்கம் உயரணும் உண்மை இங்கே நிலைக்கணும் சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்
குழு: சாமி சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்

ஆண்: ஸ்வாமியப்பா
குழு: சரணமப்பா
ஆண்: வந்தோமப்பா
குழு: வாரோமப்பா
ஆண்: ஐயப்பா சாமி ஐயப்பா
குழு: ஐயப்பா சாமி ஐயப்பா...

ஆண்: பொய்யாக போனது இந்த உலகம் தினம் விதவிதமாகத்தானே இங்கு கலகம் நெய்யாலே அபிஷேகம் உனக்கு செய்வோம்
குழு: நெய்யாலே அபிஷேகம் உனக்கு செய்வோம்
ஆண்: மெய் வாழ ஐயா உன் அருள் வேண்டுமே
குழு: மெய் வாழ ஐயா உன் அருள் வேண்டுமே

ஆண்: ஸ்வாமியப்பா
குழு: சரணமப்பா
ஆண்: வந்தோமப்பா
குழு: வாரோமப்பா
ஆண்: ஐயப்பா சாமி ஐயப்பா
குழு: ஐயப்பா சாமி ஐயப்பா...

ஆண்: போட்டி பொறாமைகள் இல்லாமலே வாட்டிடும் துன்பங்கள் இல்லாமலே நாட்டினில் அனைவரும் நாளும் உன்னை
குழு: நாட்டினில் அனைவரும் நாளும் உன்னை
ஆண்: போற்றி வணங்கி பொன் புகழ் சேர்க்கணும்
குழு: போற்றி வணங்கி பொன் புகழ் சேர்க்கணும்

ஆண்: ஸ்வாமியப்பா
குழு: சரணமப்பா
ஆண்: வந்தோமப்பா
குழு: வாரோமப்பா
ஆண்: ஐயப்பா சாமி ஐயப்பா
குழு: ஐயப்பா சாமி ஐயப்பா...

ஆண்: உழைக்கும் வர்க்கம் உயரணும் உண்மை இங்கே நிலைக்கணும் சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும் நாட்டில் சத்தியம்தான் எப்போதும் ஜெயிக்கணும்

ஆண்: ஸ்வாமியப்பா
குழு: சரணமப்பா
ஆண்: வந்தோமப்பா
குழு: வாரோமப்பா
ஆண்: ஐயப்பா சாமி ஐயப்பா
குழு: ஐயப்பா சாமி ஐயப்பா...

குழு: ஐயப்பா சாமி ஐயப்பா....(4)

Male: Swamiyappa saranamappa Vandhom appa vaarom appa

Male: Swamiyappa saranamappa Vandhom appa vaarom appa Aiyappa saami aiyappa Aiyappa saami aiyappa

Male: Uzhaikkum vargam uyaranum Unmai ingae nilaikkanum Sathiyam thaan eppodhum jeyikkanum
Chorus: Saami sathiyam thaan eppodhum jeyikkanum

Male: Swamiyappa
Chorus: Saranamappa
Male: Vandhom appa
Chorus: Vaarom appa
Male: Aiyappa saami aiyappa
Chorus: Aiyappa saami aiyappa

Male: Poiyaaga ponadhu indha ulagam Dhinam vidhavidhamaaga thaanae ingu kalagam Neiyaalae abhisekam unakku seivom
Chorus: Neiyaalae abhisekam unakku seivom
Male: Mei vaazha aiyaa un arul vendumae
Chorus: Mei vaazha aiyaa un arul vendumae

Male: Swamiyappa
Chorus: Saranamappa
Male: Vandhom appa
Chorus: Vaarom appa
Male: Aiyappa saami aiyappa
Chorus: Aiyappa saami aiyappa

Male: Potti poramaigal illamalae Vaattidum thunbangal illamalae Naatinil anaivarum naalum unnai
Chorus: Naatinil anaivarum naalum unnai
Male: Pottri vanangi pon pugal serkkanum
Chorus: Pottri vanangi pon pugal serkkanum

Male: Swamiyappa
Chorus: Saranamappa
Male: Vandhom appa
Chorus: Vaarom appa
Male: Aiyappa saami aiyappa
Chorus: Aiyappa saami aiyappa

Male: Uzhaikkum vargam uyaranum Unmai ingae nilaikkanum Sathiyam thaan eppodhum jeyikkanum
Chorus: Saami sathiyam thaan eppodhum jeyikkanum

Male: Swamiyappa
Chorus: Saranamappa
Male: Vandhom appa
Chorus: Vaarom appa
Male: Aiyappa saami aiyappa
Chorus: Aiyappa saami aiyappa

Chorus: Aiyappa saami aiyappa..(4)

Other Songs From Engal Swamy Ayyappan (1990)

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • usure soorarai pottru lyrics

  • soorarai pottru lyrics tamil

  • online tamil karaoke songs with lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • mgr karaoke songs with lyrics

  • tamil christian devotional songs lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • anbe anbe song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • nerunjiye

  • vijay and padalgal

  • hanuman chalisa in tamil lyrics in english

  • enjoy enjaami meaning

  • lyrics tamil christian songs

  • paadariyen padippariyen lyrics

  • murugan songs lyrics

  • tamil new songs lyrics in english

  • devane naan umathandaiyil lyrics