Emmathamum Sammathamunnu Song Lyrics

Engal Swamy Ayyappan cover
Movie: Engal Swamy Ayyappan (1990)
Music: Dasarathan
Lyricists: Dasarathan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: எம்மதமும் சம்மதமுன்னு சபரிமலைக்கு வாங்க நாம் எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுவீங்க நீங்க

ஆண்: ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை ஐயனும் அல்லாவும் ஏசுவும் வேறில்லை சபரிமலை சன்னதியில் பேதங்கள் ஏதுமில்லை பேதங்கள் ஏதுமில்லை...

ஆண்: ஐயன் மலையிலே மசூதி இருக்கு பாத்தியா செய்யுங்க மானசீகமா இயேசுவை தொழுது வாழ்த்து வாங்கி செல்லுங்க

ஆண்: பாரபட்சமின்றி காக்கும் பரமனின் மகனே பாரபட்சமின்றி காக்கும் பரமனின் மகனே சகல ஜாதி மதங்களுக்கும் நாயகன் அவனே

ஆண்: ரத்தமெல்லாம் ஒரு நிறம்தானே நம்ம உடம்பிலே நம்ம பெத்ததெல்லாம் தாய்தானே இந்த உலகிலே

ஆண்: ஆண் ஜாதி பெண் ஜாதி இரு ஜாதிதான் ஆண் ஜாதி பெண் ஜாதி இரு ஜாதிதான் இத நமக்குணர்த்தும் இருமுடிதான் அது சேரும் திருவடிதான்

Male: Emmathamum sammathamunnu Sabari malaikku vaanga Naam ellorum onnunnu Solluveenga neenga

Male: Aiyanum allahvum yesuvum verillai Aiyanum allahvum yesuvum verillai Sabari malai sanathiyil baedhangal yaedhumillai Baedhangal yaedhum illai

Male: Aiyan malaiyilae masoodhi irukku Faathiya seiyunga Maanaseegama yesuvai thozhudhu Vaazhthu vaangi sellunga

Male: Paara patcham indri kaakkum Parmanin maganae Paara patcham indri kaakkum Parmanin maganae Sagala jaadhi madhangalukkum Naayagan avanae

Male: Emmathamum sammathamunnu Sabari malaikku vaanga Naam ellorum onnunnu Solluveenga neenga

Male: Ratham ellam oru niram thaanae Namma udambilae Namma pethathellaam thaai thaanae Indha ulagilae

Male: Aan jaadhi pen jaadhi iru jaadhi thaan Aan jaadhi pen jaadhi iru jaadhi thaan Idha namakku unarthum iru mudi thaan Adhu serum thiruvadi thaan

Male: Emmathamum sammathamunnu Sabari malaikku vaanga Naam ellorum onnunnu Solluveenga neenga

Male: Aiyanum allahvum yesuvum verillai Aiyanum allahvum yesuvum verillai Sabari malai sanathiyil baedhangal yaedhumillai Baedhangal yaedhum illai

Male: Emmathamum sammathamunnu Sabari malaikku vaanga Naam ellorum onnunnu Solluveenga neenga

Other Songs From Engal Swamy Ayyappan (1990)

Most Searched Keywords
  • ennai kollathey tamil lyrics

  • tamil songs with lyrics free download

  • lyrics of kannana kanne

  • venmathi venmathiye nillu lyrics

  • kannalaga song lyrics in tamil

  • neerparavai padal

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • irava pagala karaoke

  • tamil love feeling songs lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • tamil lyrics song download

  • soorarai pottru lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • tamil christian songs karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil karaoke video songs with lyrics free download

  • google google tamil song lyrics

  • mainave mainave song lyrics

  • master the blaster lyrics in tamil