Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: { நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான் அதை கொடுத்தாலும் வாங்கவில்லை இந்த கன்னம் வேண்டுமென்றான் } (2)
ஆண்: { நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள் } (2)
ஆண்: { நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள் } (2) ஹோய்
ஆண்: நான் தண்ணீர் பந்தலில் நின்றிருந்தேன் அவள் தாகம் என்று சொன்னாள்
ஆண்: நான் தன்னந்தனியாய் நின்றிருந்தேன் அவள் மோகம் என்று சொன்னாள்
பெண்: { ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன குறைஞ்சா போய் விடும் என்றான் } (2)
ஆண்: { கொஞ்சம் பார்த்தால் என்ன பொறுத்தால் என்ன மறந்தா போய்விடும் என்றாள் } (2)
பெண்: நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழம் வேண்டுமென்றான் அதை கொடுத்தாலும் வாங்கவில்லை இந்த கன்னம் வேண்டுமென்றான்
பெண்: அவன் தாலி கட்டும் முன்னாலே தொட்டாலே போதும் என்றே துடி துடிச்சான்
ஆண்: .........

ஆண்: { அவள் வேலி கட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது என்றே கதை படிச்சா } (2)
பெண்: { அவன் காதலுக்கு பின்னாலே கல்யாணம் வருமா என்றே கையடிச்சான் } (2)
ஆண்: அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே அத்தானின் காதைக் கடிச்சா
பெண்: ...........

ஆண்: அவன் பூவிருக்கும் தேனெடுக்க பின்னாலே வந்து வண்டாய் சிறகடிச்சான்
பெண்: .........

பெண்: { அவள் தேனெடுக்க வட்டமிடும் மச்சானை பிடிக்க கண்ணாலே வலை விரிச்சா } (2)
ஆண்: { அவன் ஜோடி குயில் பாடுவதை சொல்லாமல் சொல்லி மெதுவா அணைச்சுக்கிட்டான் } (2)
பெண்: அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்துல அழகா தெரிஞ்சுக்கிட்டா
ஆண் &

Female: { Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran } (2)
Male: { Naan thanneer Panthalil nindrirunthen Aval thaagam endru sonnaal } (2)
Male: { Naan thannanthaniyaai Nindrirunthen aval mogam Endru sonnaal } (2) hoi
Male: Naan thanneer Panthalil nindrirunthen Aval thaagam endru sonnaal
Male: Naan thannanthaniyaai Nindrirunthen aval mogam Endru sonnaal
Female: { Ondru ketaal Enna koduthaal enna Kurainja poi vidum endran } (2)
Male: { Konjam paarthaal Enna poruthaal enna Marandha poividum endral } (2)
Female: Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran
Female: Avan thaali Kattum munnalae Thottalae pothum Endrae thudi thudichan
Male: .........
Female: Avan thaali Kattum munnalae Thottalae pothum Endrae thudi thudichan
Male: { Aval velikattum Munnalae vellaamai yethu Endrae kadhai padicha } (2)
Female: { Avan kaadhaluku Pinnalae kalyanam varuma Endrae kaiyadichan } (2)
Male: Aval aagatum Endrae aasayil nindrae Athanin kaadhai kadicha
Female: ........
Female: Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran
Male: Avan poovirukum Theneduka pinnalae vanthu Vandaai siragadichan
Female: .........
Male: Avan poovirukum Theneduka pinnalae vanthu Vandaai siragadichan
Female: { Aval theneduka Vattamidum machanai pidika Kannalae valaiviricha } (2)
Male: { Avan jodikuyil Paaduvathai sollamal solli Medhuva anaichukittan } (2)
Female: Aval aadiyilae Pennagi anjaaru maasathula Azhaga therinju kitta
Male &
Female: ..........
Female: Naan maanthoppil Nindrirunthen avan maampazham Vendumendran adhai koduthaalum Vaangavillai indha kannam vendumendran
tamil karaoke for female singers
vijay songs lyrics
murugan songs lyrics
en iniya pon nilave lyrics
uyire uyire song lyrics
asuran song lyrics
ennai kollathey tamil lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
oru vaanavillin pakkathilae song lyrics
tamil happy birthday song lyrics
amman songs lyrics in tamil
i songs lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
sarpatta parambarai lyrics tamil
tamil duet karaoke songs with lyrics
tamil poem lyrics
rakita rakita song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics