Added Date: Feb 11, 2022
ஆண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா
ஆண்: பூங்காத்து வீசுது அனல பூசுது பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
பெண்: தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில் தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
ஆண்: சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்திப் பூவுக்கு நீ தாயா
பெண்: கண்ணுக்குள்ளே காதல் என்னும் தீயா சின்ன இடை தேய்வதென்ன நோயா
ஆண்: கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா நோய் முழுக்க தீர்ந்து விடும் வாம்மா ஹோய்..
பெண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா
ஆண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி
குழு: ...........
பெண்: கல்யாண மாப்பிள்ளே எனை நீ பாக்கல கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
ஆண்: ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம் உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
பெண்: அந்தியிலே சந்தனத்த பூச ஆசைகளை கண்களிலே பேச
ஆண்: சேலையிலே நீ விசிறி வீச காலையிலே பார்த்த கண்ணு கூச
பெண்: என்ன சுகமோ எப்ப வருமோ என்னென்னவோ பண்ணுதையா ஆசை ஹோ
ஆண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
பெண்: மகராசன் உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதையா
ஆண்: மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா
பெண்: மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
ஆண்: மகராணி உன் வரவை ராப்பகலா எம் மனசு தேடுதடி

Male: Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhadi Magaraani un varavai Raa pagalaa em manasu thaedudhadi Mana melam kaadhil ketkudhaa Manasodu thaenai vaarkkudhaa
Female: Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhaiyaa Magaraasan un varavai Raa pagalaa em manasu thaedudhaiyaa
Male: Poongaathu veesudhu Anala poosudhu Pon maanae pakkathilae Konjam vaammaa
Female: Thaangaadha aasaiyil Thavikkum velaiyil Thaalaattu paadi Konjam konjalaamaa
Male: Selai kattum nandhavanam Neeyaa Sembaruthi poovukku nee Thaayaa
Female: Kannukkullae kaadhal enum Theeyaa Chinna idai thaeivadhenna noiyaa
Male: Katti anaichaa Mutham padhichaa Noi muzhukka theerndhu vidum Vaammaa hoi.
Female: Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhaiyaa Magaraasan un varavai Raa pagalaa em manasu thaedudhaiyaa Mana melam kaadhil ketkudhaa Manasodu thaenai vaarkkudhaa
Male: Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhadi Magaraani un varavai Raa pagalaa em manasu thaedudhadi
Chorus: ..........
Female: Kalyaana maappilae Enai nee paakkalae Kan moodi Naanathilae nikkalaamaa
Male: Oorengum thoranam Nadakkum ooravalam Unnoda kannathilae vaikkalaamaa
Female: Andhiyilae sandhanatha Poosa Aasaigalai kangalilae pesa
Male: Saelaiyilae nee visiri Veesa Kaalaiyilae paartha kannu Koosa
Female: Enna sugamo eppa varumo Ennennavo pannudhaiyaa aasai ho.
Male: Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhadi
Female: Magaraasan un varavai Raa pagalaa em manasu thaedudhaiyaa
Male: Mana melam kaadhil ketkudhaa Manasodu thaenai vaarkkudhaa
Female: Malaiyoram maanguruvi Maavilaiyl paattezhudhi paadudhaiyaa
Male: Magaraani un varavai Raa pagalaa yem manasu thaedudhadi
putham pudhu kaalai tamil lyrics
alagiya sirukki full movie
mannikka vendugiren song lyrics
anegan songs lyrics
vathi coming song lyrics
malto kithapuleh
maara song tamil lyrics
ilayaraja song lyrics
tamil love song lyrics
tamil christmas songs lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
aagasam song soorarai pottru
vaathi raid lyrics
oru naalaikkul song lyrics
lyrics of soorarai pottru
google google tamil song lyrics in english
karaoke songs with lyrics tamil free download
mgr padal varigal
sirikkadhey song lyrics
anthimaalai neram karaoke