Added Date: Feb 11, 2022
ஆண்: மானே மரகதமே..
ஆண்: மானே மரகதமே..
ஆண்: மானே மரகதமே.. நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது இதமான நேரம் இது பனி தூவும் மாலை வேளைதான்
ஆண்: மானே மரகதமே.. நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது இதமான நேரம் இது பனி தூவும் மாலை வேளைதான்
ஆண்: மானே மரகதமே..
ஆண்: நேசம் வச்சு நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி
பெண்: பூவும் வச்சு பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி
ஆண்: பாசம் வச்சு பாடும் பாட்டை கேளடி என் கண்மணி
பெண்: உள்ளம் என்னும் வீட்டிலே ஒட்டி வச்ச ஓவியம் எண்ணம் என்னும் ஏட்டிலே அச்சடிச்ச காவியம்
ஆண்: மனசுக்குள் கோயில் கட்டி மகராசி ஒன்ன வச்சு பொழுதானா பூச பண்ணி வாழுறேன்
பெண்: தேனே திரவியமே நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது
ஆண்: இளவேனில் காலம் இது இதமான நேரம் இது
பெண்: பனி தூவும் மாலை வேளைதான்
ஆண்: மானே மரகதமே..
பெண்: ராகம் வச்சு புன்னை வனப் பூங்குயில் கூவுது
ஆண்: மோகம் வச்சு கன்னி உந்தன் பேரைதான் கூறுது
பெண்: தேகம் ரெண்டும் கூடுகின்ற நாளிது நன் நாளிது
ஆண்: நட்ட நடு ராத்திரி சொப்பனங்கள் தோணுது சொப்பனத்தில் தானடி கண்கள் உன்னை காணுது
பெண்: அழகான தென்னஞ்சிட்டே இனி மேலும் உன்னை விட்டே இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா
ஆண்: மானே மரகதமே.. நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது
பெண்: இளவேனில் காலம் இது இதமான நேரம் இது
ஆண்: பனி தூவும் மாலை வேளைதான்
பெண்: தேனே திரவியமே நல்ல திருநாள் இது
ஆண்: தென்றல் தமிழ் பாடுது

Male: Maanae maragadhamae.
Male: Maanae maragadhamae.
Male: Maanae maragadhamae Nalla thirunaal idhu Thendral thamizh paadudhu Ilavaenil kaalam idhu Idhamaana neram idhu Pani thoovum maalai velai thaan
Male: Maanae maragadhamae Nalla thirunaal idhu Thendral thamizh paadudhu Ilavaenil kaalam idhu Idhamaana neram idhu Pani thoovum maalai velai thaan
Male: Maanae maragadhamae.
Male: Naesam vechu nenjil vecha Poo chedi neeyadi
Female: Poovum vechu pottum vecha Paingili un madi
Male: Paasam vechu paadum paattai Keladi en kanmani
Female: Ullam ennum veettilae Otti vecha oviyam Ennam ennum yaettilae Achadicha kaaviyam
Male: Manasukkul koyil katti Magaraasi onna vechu Pozhudhaanaa poosa Panni vaazhuren
Female: Thaenae dhiraviyamae Nalla thirunaal idhu Thendral thamizh paadudhu
Male: Ilavaenil kaalam idhu Idhamaana neram idhu
Female: Pani thoovum maalai velai thaan
Male: Maanae maragadhamae
Female: Raagam vechu punnai vana Poonguyil koovudhu
Male: Mogam vechu kanni undhan Perai thaan koorudhu
Female: Dhegam rendum koodugindra Naalidhu nan naalidhu
Male: Natta nadu raathiri Soppanangal thonudhu Soppanathil thaanadi Kangal unnai kaanudhu
Female: Azhagaana thennanjittae Ini melum unnai vittae Irundhaalae ezhai nenjam thaangumaa
Male: Maanae maragadhamae Nalla thirunaal idhu Thendral thamizh paadudhu
Female: Ilavaenil kaalam idhu Idhamaana neram idhu
Male: Pani thoovum maalai velai thaan
Female: Thaenae dhiraviyamae Nalla thirunaal idhu
Male: Thendral thamizh paadudhu
tamil songs without lyrics only music free download
easy tamil songs to sing for beginners with lyrics
yaar azhaippadhu lyrics
meherezyla meaning
tamil love song lyrics for whatsapp status
thangamey song lyrics
tamil christmas songs lyrics
soorarai pottru movie lyrics
saivam azhagu karaoke with lyrics
tamil2lyrics
tamil song lyrics in tamil
tholgal
karaoke with lyrics tamil
pagal iravai kan vizhithidava song lyrics
maara song tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
abdul kalam song in tamil lyrics
master songs tamil lyrics
malto kithapuleh
sri ganesha sahasranama stotram lyrics in tamil