Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆ ஆஆ
பெண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
பெண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே
பெண்: { உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே } (2)
பெண்: உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு என் மனம் ஏனோ வாடிடலாச்சு
பெண்: என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னால எப்போ நீ என்னை தொட்டு பேசபோற முன்னால

பெண்: பூவச்சு பொட்டும்வச்சு மேலம்கொட்டி கல்யாணம் பூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம்
பெண்: உன் அடி தேடி நான் வருவேனே உன் வழி பார்த்து நான் இருப்பேனே
பெண்: ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமாட்டேனா என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமாட்டேனா

பெண்: செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே ...........

Female: Aaaa..aaaa.aaaa Aaaaaaaaa..aaaaa..aaa..
Female: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae
Female: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae
Female: {Un paadham pogum paadhai Naanum poga vandhenae Un melae aasaipattu Kaathu kaathu ninnenae} (2)
Female: Un mugam parthu Nimmadhi aachu En manaam yeno Vaadidalaachu
Female: Ennoda pattu satham Thedum unna pinnala Eppo nee enna thottu Pesaporae munnala
Female: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae
Female: Aaaa.aaaa..aaa..aaaa Aaaaaa.aaaaaa.aaaaa..
Female: Poovachu pottumvachu Melamkotti kalyanam Poomanjam pottukooda engae Andha sandhosham
Female: Un adi thedi Naan varuvenae Un vazhi parthu Naan iruppenae
Female: Raasavae unnai thottu Naanum vaaramattenaa En veetukaaran pattu Kaadhil ketkamattenaa
Female: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae
Female: Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Laa laa laaaa la la laa..laaa Laa laa laaaa la la laaa..
kannana kanne malayalam
kanne kalaimane song lyrics
you are my darling tamil song
porale ponnuthayi karaoke
tamil music without lyrics
ithuvum kadanthu pogum song lyrics
minnale karaoke
kutty pattas movie
gaana songs tamil lyrics
new tamil songs lyrics
movie songs lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
i movie songs lyrics in tamil
en kadhale en kadhale karaoke
thangachi song lyrics
cuckoo cuckoo lyrics tamil
7m arivu song lyrics
theriyatha thendral full movie
oru vaanavillin pakkathilae song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics