Added Date: Feb 11, 2022
ஆண்: வானத்துல வெள்ளி ரதம் அது வீதியில வந்ததென்ன
பெண்: வீதியிலே வந்த ரதம் ஒரு சேதி இங்கு சொன்னதென்ன
ஆண்: வண்ண ஆடை கட்டி நின்றதென்ன கண்ணார கண்டதென்ன கையோடு கொண்டதென்ன
பெண்: வானத்துல வெள்ளி ரதம் அது வீதியில வந்ததென்ன
ஆண்: வானத்துல வெள்ளி ரதம்..
ஆண்: மரக்கிளையில் காத்தடிக்க பழம் உதிரும் சோலை இது
பெண்: பழுத்த பழம் காத்திருக்க அணில் கடிக்கும் வேளை இது
ஆண்: அணில் போல் உருமாறவா அடியேன் பசியாறவா
பெண்: அதற்கோர் தடை போடவா உடையால் என்னை மூடவா
ஆண்: புதுப் பூவே நான் தொடும் போது போதை வரக் கூடுமா
பெண்: பனிச்சாரல் மேல் விழும் போது ஆசை அலை பாயுமா
ஆண்: நங்கையின் மெல்லிய இடை நூல் போல் ஆட என்னையும் உன்னையும் இணைத்தேன் நான்
பெண்: வானத்துல வெள்ளி ரதம் அது வீதியிலே வந்ததென்ன
ஆண்: வீதியிலே வந்த ரதம் ஒரு சேதி இங்கு சொன்னதென்ன
பெண்: வண்ண ஆடை கட்டி நின்றதென்ன கண்ணார கண்டதென்ன கையோடு கொண்டதென்ன
ஆண்: வானத்துல வெள்ளி ரதம்.ஹ்ஹீம்..
பெண்: நதியில் எழும் நீரலை போல் நினைவில் எழும் நாயகி நான்
ஆண்: ராமன் எனும் ராஜனுக்கு அமைந்து விட்ட ராணியும் நீ
பெண்: நெடு நாள் உள்ள சொந்தமோ நிலையாய் வந்த பந்தமோ
ஆண்: பிரிவே இனி இல்லையே பனிவாய் மடல் முல்லையே
பெண்: இளம் தோகை தோள்களில் சாய ஏனோ ஒரு ஏக்கமோ
ஆண்: மலர் மாறன் பூக்களில் போடும் பாணம் என்னைத் தாக்குமோ
பெண்: தொட்டதும் பட்டதும் சுகமே தோன்ற மன்னவன் கைகளில் விழுந்தேன் நான்
ஆண்: வானத்துல வெள்ளி ரதம் அது வீதியிலே வந்ததென்ன..

Male: Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna
Female: Veedhiyilae vandha radham Oru saedhi ingu sonnadhenna
Male: Vanna aadai katti nindradhenna Kannaara kandadhenna Kaiyodu kondadhenna
Female: Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna
Male: Vaanathula velli radham
Male: Mara kilaiyil kaathadikka
Pazham udhirum solai idhu
Female: Pazhutha pazham kaathirukka
Anil kadikkum velai idhu
Male: Anil pol uru maaravaa
Adiyen pasiyaaravaa
Female: Adharkkor thadai podavaa
Udaiyaal ennai moodavaa
Male: Pudhu poovae naan thodum podhu
Bodhai varak koodumaa
Female: Pani chaaral mel vizhum podhu
Aasai alai paayumaa
Male: Nangaiyin melliya idai Nool pol aada Ennaiyum unnaiyum inaithen naan
Female: Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna
Male: Veedhiyilae vandha radham Oru saedhi ingu sonnadhenna
Female: Vanna aadai katti nindradhenna Kannaara kandadhenna Kaiyodu kondadhenna
Male: Vaanathula velli radham mmm..
Female: Nadhiyil ezhum neeralai pol
Ninaivil ezhum naayagi naan
Male: Raaman enum raajanukku
Amaindhu vitta raaniyum nee
Female: Nedu naal ulla sondhamo
Nilaiyaai vandha bandhamo
Male: Pirivae ini illaiyae
Panivaai madal mullaiyae
Female: Ilam thogai tholgalil saaya
Yedho oru yekkamo
Male: Malar maaran pookkalil podum
Baanam ennai thaakkumo
Female: Thottadhum pattadhum Sugamae thondra Mannavan kaigalil vizhundhen naan
Male: Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna
Female: Veedhiyilae vandha radham Oru saedhi ingu sonnadhenna
Male: Vanna aadai katti nindradhenna Kannaara kandadhenna Kaiyodu kondadhenna
Female: Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna
Male: Vaanathula velli radham mm..
sarpatta parambarai songs list
tamil karaoke for female singers
tamil love song lyrics in english
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
soorarai pottru song lyrics
isaivarigal movie download
kutty pattas tamil full movie
national anthem in tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
oh azhage maara song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ilayaraja songs karaoke with lyrics
azhage azhage saivam karaoke
bigil song lyrics
tamil song lyrics in english free download
anbe anbe tamil lyrics
jesus song tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
oru manam movie
ovvoru pookalume song