Added Date: Feb 11, 2022
ஆண்: யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

ஆண்: குளத்திலே தண்ணி இல்லே கொக்குமில்லே மீனுமில்லே குளத்திலே தண்ணி இல்லே கொக்குமில்லே மீனுமில்லே பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே

ஆண்: தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே

ஆண்: நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக நினைத்தால் முடிப்பேன் தனியாக நீ யார் நான் யார் போடா போ ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும் தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்
ஆண்: யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க வாங்கடா வாங்க வாங்கடா வாங்க

Male: Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga

Male: Kulathilae thanni illae Kokkumillae meenumillae Kulathilae thanni illae Kokkumillae meenumillae Pettiyilae panamillae Petha pullae sondhamillae
Male: Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga
Male: Thennaiya pethaa ilaneeru Pillaiya pethaa kanneeru Thennaiya pethaa ilaneeru Pillaiya pethaa kanneeru Pethavan manamae pithammaa Pillai manamae kallammaa Paanaiyilae sor irundhaa Poonaigalum sondhamadaa Sodhanaiyai pangu vachaa Sondhamillae bandhamillae
Male: Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga
Male: Nenjamirukku thunivaaga Neramirukku thelivaaga Nenjamirukku thunivaaga Neramirukku thelivaaga Ninaithaal mudippen thaniyaaga Nee yaar naan yaar poda po Aadiyilae kaathadichaa Ippasiyil mazhai varum Thedi varum kaalam vandhaa Selvamellaam odi varum
Male: Yaarai nambi naan porandhen Pongadaa ponga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga En kaalam vellum vendra pinnae Vaangadaa vaanga Vaangadaa vaanga vaangadaa vaanga
thenpandi seemayile karaoke
raja raja cholan lyrics in tamil
venmathi song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
master lyrics in tamil
kannalaga song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
thabangale song lyrics
eeswaran song
ganpati bappa morya lyrics in tamil
tamil christian songs lyrics pdf
ellu vaya pookalaye lyrics audio song download
sarpatta lyrics in tamil
tamil happy birthday song lyrics
tamil song meaning
yaar azhaippadhu song download masstamilan
rummy song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
mudhalvan songs lyrics