Parameshwari Song Lyrics

Enga Oor Raja cover
Movie: Enga Oor Raja (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: பரமேஸ்வரி ராஜேஸ்வரி ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி நல்வாக்கு தருவாயடி மண்டோதரி குண்டோதரி சிந்தாமணி சூடாமணி பெண் பார்க்க வருவேனடி

பெண்: தேவியின் பூஜைக்கு அச்சாரமுண்டு மூனா இஸ்ஸூ தானா இம்மு பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய்

ஆண்: ஆசைக்கு முன்னூறு கன்னத்தில் கொண்டு அந்தியில் ஒன்று காலையில் ரெண்டு பீச்சில போய் பீச்சில போய் பீச்சில போய்

ஆண்: கட்டான மேனியை தேனாக மாற்றி கண்ணாடி கிண்ணத்தில் போடட்டுமா கட்டான மேனியை தேனாக மாற்றி கண்ணாடி கிண்ணத்தில் போடட்டுமா

பெண்: கையோடு நானும் பாலாக மாறி தேனோடு ஜோராக ஊறட்டுமா கையோடு நானும் பாலாக மாறி தேனோடு ஜோராக ஊறட்டுமா

ஆண்: கோடையில் நீ தந்த இளநீரை உண்டு கொண்டாடி கொண்டாடி பீச்சில போய் பீச்சில போய் பீச்சில போய் வாடையில் நான் தரும் போர்வையும் உண்டு இந்தாடி இந்தாடி
பெண்: பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய்

பெண்: போகாத வெள்ளத்தில் போய் வந்த காதல் போதாதே போதாதே இன்னும் கொஞ்சம் போகாத வெள்ளத்தில் போய் வந்த காதல் போதாதே போதாதே இன்னும் கொஞ்சம்

பெண்: பூவோடு பூவும் போராடும் போது அம்மாடி அம்மாடி என்னும் நெஞ்சம்

Male: Paramaeswari raajaeswari Jagadheeswari baageaswari Nal vaakku tharuvaayadi Mandodhari gundodhari Sindhaamani soodaamani Pen paarkka varuvenadi

Female: Dheviyin poojaikku Achaaram undu Moonaa issu thaanaa immu Bachelor boy bachelor boy bachelor boy

Male: Aasaikku munnooru kannathil kondu Andhiyil ondru kaalaiyil rendu Beechula poi beechula poi beechula poi

Male: Kattaana maeniyai thaenaaga maatri Kannaadi kinnathil podattumaa Kattaana maeniyai thaenaaga maatri Kannaadi kinnathil podattumaa

Female: Kaiyodu naanum paalaaga maari Thaenodu joraaga oorattumaa Kaiyodu naanum paalaaga maari Thaenodu joraaga oorattumaa

Male: Paramaeswari raajaeswari Jagadheeswari baageaswari Nal vaakku tharuvaayadi Mandodhari gundodhari Sindhaamani soodaamani Pen paarkka varuvenadi

Male: Kodaiyil nee thandha ilaneerai undu Kondaadi kondaadi Beechula poi beechula poi beechula poi Vaadaiyil naan tharum porvaiyum undu Indhaadi indhaadi
Female: Bachelor boy bachelor boy bachelor boy

Female: Pogaadha vellathil poi vandha kaadhal Podhaadhae podhaadhae innum konjam Pogaadha vellathil poi vandha kaadhal Podhaadhae podhaadhae innum konjam

Female: Poovodu poovum poradum podhu Ammaadi ammaadi ennum nenjam

Male: Paramaeswari raajaeswari Jagadheeswari baageaswari Nal vaakku tharuvaayadi Mandodhari gundodhari Sindhaamani soodaamani Pen paarkka varuvenadi

Other Songs From Enga Oor Raja (1968)

Most Searched Keywords
  • sarpatta lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • national anthem in tamil lyrics

  • anegan songs lyrics

  • best lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • believer lyrics in tamil

  • aathangara orathil

  • anbe anbe tamil lyrics

  • thoorigai song lyrics

  • kutty pattas tamil full movie

  • tamil christian karaoke songs with lyrics free download

  • ithuvum kadanthu pogum song download

  • tamil music without lyrics free download

  • vennilavai poovai vaipene song lyrics

  • sister brother song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • vaalibangal odum whatsapp status

  • kadhali song lyrics

  • kichili samba song lyrics