Added Date: Feb 11, 2022
ஆண்: நான் தன்னந்தனி காட்டு ராஜா என் தோட்டத்தில் எத்தனை ரோஜா நான் தீராத விளையாட்டு பிள்ளை என் தொட்டிலில் எத்தனை முல்லை முல்லை முல்லை
குழு: ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..

ஆண்: சின்ன அரும்புகள் செய்யும் குறும்புகள் சொல்ல சொல்ல இந்த உள்ளம் இனித்திடும்
குழு: ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..
ஆண்: அள்ளி எடுக்கையில் துள்ளி குதித்திடும் முத்தம் கொடுக்கையில் மூக்கை கடித்திடும்
குழு: ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..
ஆண்: எங்க குடும்பம் ரொம்ப பெருசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு எங்க குடும்பம் ரொம்ப பெருசு பிள்ளை குட்டிகளோ பத்து தினுசு இவை அத்தனையும் அன்பு பரிசு நல்ல முத்துப்போல் வெள்ளை மனசு
குழு: லல்லல்ல லல்லல்ல லா லல்லல்ல லல்லல்ல லல்லல்ல லல்லல்ல லல்லல்ல லல்லல்ல லா

விசில்: ...........
ஆண்: மெல்ல வளர்ந்திடும் செல்ல குழந்தைகள் நாளை ஆளும் தலைவர்கள்
குழு: ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..
ஆண்: வஞ்சம் அறியாத பிஞ்சு கரங்களில் வாழ துடிக்கின்ற தேகம் இருக்குது
குழு: ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..
ஆண்: இளம் மனதில் தோன்றும் நினைப்பு புது உலகை காணும் துடிப்பு இளம் மனதில் தோன்றும் நினைப்பு புது உலகை காணும் துடிப்பு இதன் இடையில் ஏது களைப்பு அதை காணத்தான் எந்தன் உழைப்பு

ஆண்: பேசும் மொழிகளில் பேதம் நமக்கில்லை வாழும் உயிர்களில் ஜாதி இனம் இல்லை
குழு: ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..
ஆண்: அல்லா முதற்கொண்டு இயேசு புத்தன் வரை எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை
குழு: ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..
ஆண்: பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும் பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும் பல நிறத்தில் பூத்த மலர்கள் ஒரு மாலை போல் உருமாறும்

ஆண்: நான் தன்னந்தனி காட்டு ராஜா
குழு: ராஜா
ஆண்: தோட்டத்தில் எத்தனை ரோஜா
குழு: ரோஜா
ஆண்: தீராத விளையாட்டு பிள்ளை
குழு: பிள்ளை
ஆண்: தொட்டிலில் எத்தனை முல்லை முல்லை முல்லை

Male: Naan thannanthani kaattu raajaa En thottathil ethanai rojaa Naan theeraadha vilaiyaattu pillai En thottilil ethanai mullai mullai mullai
Chorus: Oo. ooo. ooo. ooo.

Male: Chinna arumbugal Seiyum kurumbugal Solla solla indha ullam inithidum
Chorus: Oo. ooo. ooo. ooo.
Male: Alli edukkaiyil Thulli kudhithidum Mutham kodukkaiyil Mookkai kadithidum
Chorus: Oo. ooo. ooo. ooo.
Male: Engal kudumbam romba perusu Pillai kuttigalo pathu dhinusu Engal kudumbam romba perusu Pillai kuttigalo pathu dhinusu Ivai athanaiyum anbu parisu Nalla muthu pol vellai manasu
Chorus: Lallalla lallalla laa Lallalla lallalla lallalla lallalla Laalalla laalalla laa
Male: Naan thannanthani kaattu raajaa En thottathil ethanai rojaa Naan theeraadha vilaiyaattu pillai En thottilil ethanai mullai mullai mullai
Male: Pesum mozhigalil Baedham namakkillai Vaazhum uyirgalil Jaadhi inam illai
Chorus: Oo. ooo. ooo. ooo.
Male: Allaa mudharkondu Yaesu buthan varai Ellor madhangalum Engal vazhi thunai
Chorus: Oo. ooo. ooo. ooo.
Male: Pala idathil pirandha nadhighal Oru kadalil vandhu serum Pala idathil pirandha nadhighal Oru kadalil vandhu saerum Pala nirathil pootha malargal Oru maalai pol urumaarum
Chorus: Lallalla lallalla laa Lallalla lallalla lallalla lallalla Laalalla laalalla laa
Male: Naan thannanthani kaattu raajaa
Chorus: Raajaa
Male: Thottathil ethanai rojaa
Chorus: Rojaa
Male: Theeraadha vilaiyaattu pillai
Chorus: Pillai
Male: Thottilil ethanai mullai mullai mullai
tamil gana lyrics
rummy koodamela koodavechi lyrics
saivam azhagu karaoke with lyrics
old tamil songs lyrics in tamil font
alagiya sirukki ringtone download
master tamil lyrics
megam karukuthu lyrics
happy birthday tamil song lyrics in english
karaoke tamil songs with english lyrics
marudhani lyrics
tamil songs english translation
abdul kalam song in tamil lyrics
soorarai pottru song lyrics tamil
nerunjiye
saraswathi padal tamil lyrics
sarpatta parambarai song lyrics tamil
kannamma song lyrics in tamil
mudhalvane song lyrics
ka pae ranasingam lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil