Added Date: Feb 11, 2022
ஆண்: ஏய்..ஏ...ஏ...ஏ... ஹோ...ஓ...ஓ...ஓஒ... ஆஅ...ஆஅ..ஆ..ஆஅ....ஆ
ஆண்: எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம் ஹான்...
ஆண்: ஹாஹா ஹாஹா ஹோய் எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம் எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம் பாடுற பாட்ட காதுல போடு போட்டாத்தான்டா உருப்படும் நாடு நாடு முன்னேற பாடுபடு ஹேய் நாடு முன்னேற பாடுபடு
ஆண்
குழு: தாம் தைய தக்க பெண்
குழு: தீம் தைய தக்க ஆண்
குழு: தாம் தைய தக்க பெண்
குழு: தானா நனா தாம் தைய தக்க ஆண்
குழு: தீம் தைய தக்க பெண்
குழு: தாம் தைய தக்க ஆண்
குழு: தனா நனா பெண்
குழு: தானனே தானனே தானே.. ஆண்
குழு: தானனே தானனே தானே..
ஆண்: ஒழைச்சு பாரு யோகம் வரும்
குழு: தனனன..
ஆண்: ஓஞ்சு கிடந்தா தூக்கம் வரும்
குழு: தனனன
ஆண்: வெளையும் பூமி அதுதான்டா சாமி பொறுப்போடு அதப்பாரு வரமே தரும் வரப்பும் வயலும் இருக்கும் வரைக்கும் கவலையில்லை ஏருப்பூட்டி சோறு போடும் நம்ப ஜாதிதான் நாட்டுக்குள்ளே ரொம்ப ரொம்ப நல்ல ஜாதிதான் இதுக்கு ஈடாக ஏதுமில்லை இதுக்கு ஈடாக ஏதுமில்லை
ஆண்: எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம் பாடுற பாட்ட காதுல போடு போட்டாத்தான்டா உருப்படும் நாடு நாடு முன்னேற பாடுபடு ஹாஹா..ஆஅ நாடு முன்னேற பாடுபடு
குழு: தனன நனன நனன நனன தனன நனன நனன நனன தனன தனன தனன னனனனனா னனனனனா னனனனனா
ஆண்: வேஷம் போட்டு ஏமாத்த
குழு: அய்யோ
ஆண்: கோஷம் போட்டு கூட்டம் வரும்
குழு: ஆமா
ஆண்: ஓட்டுக் கேட்க வரும்போதுதான்டா ஒன் மேல புதுசாக பாசம் வரும் அந்த நேரம் கொஞ்சம் அசந்தா மோசம் வரும் காச நீட்டி ஆசை காட்டி தூண்டி போடுவான் ஜெயிச்ச பிறகு மேலே ஏறி பாண்டி ஆடுவான் அவங்க பின்னால போகாதே டோய் அவங்க பின்னால போகாதே
ஆண்: எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம் பாடுற பாட்ட காதுல போடு போட்டாத்தான்டா உருப்படும் நாடு நாடு முன்னேற பாடுபடு ஹாஹா..ஆஅ நாடு முன்னேற பாடுபடு
குழு: நாடு முன்னேற பாடுபடு
ஆண்: நம்ம
குழு: நாடு முன்னேற பாடுபடு
ஆண்: ஆமா

Male: Edudaa melam adidaa thaalam Ini thaan kachaeri aarambam haan.
Male: Haahaa haahaa hoi Edudaa melam adidaa thaalam Ini thaan kachaeri aarambam Edudaa melam adidaa thaalam Ini thaan kachaeri aarambam Paadura paatta kaadhula podu Pottaa thaan daa uruppadum naadu Naadu munnera paadu padu hae Naadu munnera paadu padu
Male
Chorus: Thaam thaiya thakka
Female
Chorus: Dheem thaiya thakka
Male
Chorus: Thaam thaiya thakka
Female
Chorus: Thanaa nanaa
Thaam thaiya thakka
Male
Chorus: Dheem thaiya thakka
Female
Chorus: Thaam thaiya thakka
Male
Chorus: Thanaa nanaa
Female
Chorus: Thaananae thaananae thaanae.
Male
Chorus: Thaananae thaananae thaanae.
Male: Ozhachu paaru yogam varum
Chorus: Thananaa
Male: Oinju kedandhaa thookkam varum
Chorus: Thananaa
Male: Velaiyum boomi adhu thaandaa saami Poruppoda adha paaru varamae tharum Varappum vayalum irukkum varaikkum Kavalai illa Yaeru pootti soru podum namma jaadhi thaan Naattukkullae romba romba nalla jaadhi thaan Idhukku eedaaga yaedhum illae Idhukku eedaaga yaedhum illae
Male: Edudaa melam adidaa thaalam Ini thaan kachaeri aarambam Paadura paatta kaadhula podu Pottaa thaan daa uruppadum naadu Naadu munnera paadu padu haaha..aaa Naadu munnera paadu padu
Chorus: Thanana nanana nanana nanana Thanana nanana nanana nanana Thanana thanana thanana nanananaa Nanananaa nanananaa
Male: Vaesham pottu yaemaatha
Chorus: Aiyo
Male: Gosham pottu koottam varum
Chorus: Aamaa
Male: Ottu kaekka varum podhu thaandaa On mela pudhusaaga paasam varum Andha neram konjam asandhaa mosam varum Kaasa neetti aasa kaatti thoondil poduvaan Jeyicha piragu melae yeri paandi aaduvaan Avanga pinnaala pogaadhae doi Avanga pinnaala pogaadhae
Male: Edudaa melam adidaa thaalam
Ini thaan kachaeri aarambam
Paadura paatta kaadhula podu
Pottaa thaan daa uruppadum naadu
Naadu munnera paadu padu hae
Chorus: Naadu munnera paadu padu
Male: Namma
Chorus: Naadu munnera paadu padu
Male: Aamaa
Chorus: Naadu munnera paadu padu
tamil christmas songs lyrics pdf
maara song tamil
thoda thoda malarndhadhenna lyrics
cuckoo cuckoo tamil song lyrics
cuckoo cuckoo lyrics tamil
bigil unakaga
en kadhal solla lyrics
tamil mp3 songs with lyrics display download
aasai nooru vagai karaoke with lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil songs lyrics in tamil free download
saraswathi padal tamil lyrics
tamil karaoke male songs with lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil songs lyrics whatsapp status
dhee cuckoo
vinayagar songs tamil lyrics
maate vinadhuga lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil song search by lyrics