Added Date: Feb 11, 2022
ஆண்: ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசு ஆச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு
ஆண்: ஏலே ஏலே தோஸ்து டா நாட்கள் புதுசு ஆச்சு தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா கேளு என் பேச்சு ஹோய்
ஆண்: சிடுமூஞ்சி வாத்தியாரு சட போலே டீச்சர் யாரு அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே
ஆண்: நாங்க மார்க்கு போட்ட ஜோரு எங்க ரேங்கு கார்ட பாரு அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே ஹோய்

ஆண்: தெருமுனையினில் அடித்துக் கொண்டோம் ஹம் சிறிதும் வலித்ததில்லை மறுநொடி சிறு பிரிவு வந்தால் அந்த வலி தான் தாங்கவில்லை
ஆண்: ஹே குறும்பென்றால் ஒன் கரும்பாக இனிக்கும் பருவமே
ஆண்: ஹே மயிா் கூட ஒரு இலையாகி நம் காற்றில் பறந்திடுமே

ஆண்: ...........
ஆண்: பிரண்ட்ஷிப் நம் கனவுகளாய் பிரண்ட்ஷிப் நம் நினைவுகளாய் பிரண்ட்ஷிப் நம் இதயங்களாய் தூ ளா தூ
ஆண்: பிரண்ட்ஷிப் அது சம ரகளை பிரண்ட்ஷிப் இது விதவிதமாய் பிரண்ட்ஷிப் நம் கவலைகளை தூ ளா தூ
ஆண்: குடல் வலித்திடும் வரை தினமே சிரித்தே கூத்தடிப்போம்
ஆண்: உடல் வலித்திடும் வரை கைகளால் அடைத்தே குதுகளிப்போம்
ஆண்: நீ அடித்தாலும் நீ பிடித்தாலும் என் நண்பன் தானடா
ஆண்: நான் அழுதாலும் நான் சிரித்தாலும் என் துணையே நீதானடா
ஆண்: ஏலே ஏலே தோஸ்து டா ஏலே லல்ல லலே லே தோஸ்த் இல்லாட்டி வேஸ்டு டா ஏலே லல்ல லலே லே

ஆண்: நாங்க மார்க்கு போட்ட ஜோரு எங்க ரேங்கு கார்ட பாரு அதில் அப்பா சைனும் தப்பா போட்டோமே
குழு: ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹே ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹெப்பா ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹே ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹெப்பா

Male: Yelae yelae dosthu da Naatkkal pudhusu aachu Dosth illati waste-da Kelu enn pechu..
Male: Yelae yelae dosthu da Naatkkal pudhusu aachu Dosth illati waste-da Kelu enn pechu..hoi
Male: Sidumunji vaathiyaru Sada polae teacher yaru Ada paathu paathu Marku pottomae
Male: Naanga makru potta joru Ennga ranku card-a paaru Athil appa signum Thappa pottomae..hoi
Male: Yelae yelae dosthu da Naatkkal pudhusu aachu Dosth illati waste-da Kelu enn pechu..hoi
Male: Therumunaiyinil adithu kondom Hum sirithum valiththathillai.. Maru nodi siru pirivu vanthaal Andha vali thaan thaangavillai..
Male: Hey.. kurumbendral On karumbaagha Inikkum paruvamae..
Male: Hey. mayirkooda Oru ilaiaagi Nam kaattril paranthidumae..
Male: Yelae yelae dosthu da Naatkkal pudhusu aachu Dosth illati waste-da Kelu enn pechu..
Male: We can talk about each other We share a life together We gona be there for ever Thoo la laa..
Male: You always got my back You always made me live I know you would be there Oh.. my friend
Male: Friendship Nam kanavugalaai Friendship Nam ninavugalaai Friendship Nam idhayangalaai Thoo la thoo.
Male: Friendship Adhu sama ragalai Friendship Idhu vidhavidhamai Friendship Nam kavalaigalai Thoo la thoo.
Male: Kudal valithidum Varai dhinamae Sirithae kooththadipom
Male: Udal valithidum Varai kaigalaal Adaithae kuthukalipom
Male: Nee adithalum Nee pidithalum Enn nanban thaanada
Male: Naan azhuthaalum Naan sirithaalum Enn thunaiyae Nee thaanadaa
Male: Yelae yelae dosthu da Yela lalla lalae lae Dosthu illati waste-u da Yela lalla lalae lae
Male: Sidumunji vaathiyaru Sada polae teacher yaru Ada paathu paathu Marku pottomae
Male: Naanga makru potta joru Ennga ranku card-a paaru Athil appa signum Thappa pottomae..
Chorus: Mm mm m.mm m m..heyy Mm mm m.mm m m..heippa Mm mm m.mm m m.. Mm mm m.mm m m..heippa
tamil songs lyrics with karaoke
kutty pattas movie
malare mounama karaoke with lyrics
rc christian songs lyrics in tamil
ennavale adi ennavale karaoke
ennai kollathey tamil lyrics
master the blaster lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
ondra renda aasaigal karaoke lyrics in tamil
oru manam song karaoke
tamil happy birthday song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamilpaa master
porale ponnuthayi karaoke
ka pae ranasingam lyrics
malaigal vilagi ponalum karaoke
butta bomma song in tamil lyrics download mp3
kadhale kadhale 96 lyrics
song with lyrics in tamil
thabangale song lyrics