Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: வான் எங்கும் நீ மின்ன மின்ன நான் என்ன நான் என்ன பண்ண என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய் கை அள்ளியே வெண் விண்ணிலே ஏன் வண்ணம் மாற்றினாய்
ஆண்: வான் எங்கும் நீ மின்ன மின்ன நான் என்ன நான் என்ன பண்ண
பெண்: என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய் அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்
ஆண்: { ஓ ஓ ப்ரியா ப்ரியா இதயத்தின் அதிர்வு நீயா எனது உணர்வுகள் தவம் கிடந்ததே தரை வந்த வரம் நீயா } (2)
ஆண்: பூக்கள் இல்லா உலகினிலே பூக்கள் இல்லா உலகினிலே வாழ்ந்தேனே உன்னைக் காணும் வரை நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை
பெண் வாசம் என் வாழ்வில் இல்லை என்றேனே உன் வாசம் நுரை ஈரல் நான் தீண்டக் கண்டேனே மூச்சும் முட்ட தான் உன் மேல் காதல் கொண்டேனே

பெண்: பாலை ஒன்றாய் வறண்டிருந்தேன் நீ காதல் நதியென வந்தாய் என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்
ஓ என் நெஞ்சம் நீர் என்றால் நீந்தும் மீனா நீ என் காதல் காடென்றால் மேயும் மானா நீ எந்த வெட்க தீயில் குளிர் காயும் ஆணா நீ

Vaanengum nee minna minna Naanenna naanenna panna
Female: En vaanavillilae nee nool parikkiraai An noolilae un nenjinai yen korka paarkiraai
Male: {Oh oh priya priya Ithayathin athirvu neeya Enathu unarvigal thavam kidanthathey Tharai vantha varam neeya} (2)
Male: Pookal illa ulaginilaeeee.. Pookal illa ulaginilae Vaazhnthenae unnai kaanum varaiiiee Naan indro poovukullae sirai
Pen vaasam en vaazhvil Illai endrenae Un vaasam nurai eeral Naan theenda kandanae Moochum muttathaan un mel kaathal kondaenae
Male: Vaanengum nee minna minna Naanenna naanenna panna
Female: En vaanavillilae nee nool parikkiraai An noolilae un nenjinai yen korka paarkiraai
Female: Paalai ondraai varandirunthaen Nee kaathal nathiyena vanthaai En vaazhvil pasumaigal thanthaai
Ohh en nenjam neer endraal Neenthum meena nee En kaathal kaadendraal meiyum maana nee Entha vetkatheeyil kulir kaayum aanaa nee
Male: Vaanengum nee minna minna Naanenna naanenna panna
Female: En vaanavillilae nee nool parikkiraai An noolilae un nenjinai yen korka paarkiraai
Male: {Oh oh priya priya Ithayathin athirvu neeya Enathu unarvigal thavam kidanthathey Tharai vantha varam neeya} (2)
lyrics of new songs tamil
karnan movie lyrics
believer lyrics in tamil
pularaadha
tamil devotional songs lyrics in english
ka pae ranasingam lyrics
national anthem lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
yesu tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
master lyrics tamil
asku maaro lyrics
bahubali 2 tamil paadal
malto kithapuleh
marriage song lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
neeye oli lyrics sarpatta
kanne kalaimane karaoke with lyrics
happy birthday tamil song lyrics in english
chinna chinna aasai karaoke mp3 download