Ennai Saaithaalae Song Lyrics

Endrendrum Punnagai cover

இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: என்னை சாய்த்தாலே உயிர் தேய்த்தாலே இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக

ஆண்: இதழோரத்தில் நகைபூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன் மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேற தான் பார்த்தேன்

ஆண்: நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன் விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன்

ஆண்: நேற்று போலே வானம் அட இன்றும் கூட நீலம் என் நாட்கள் தான் நீளும்

பெண்: தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும் கேட்காதே யார் சொல்லும்

ஆண்: பறவை நான் சிறகு நீ நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்

பெண்: பயணம் நான் வழிகள் நீ நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

ஆண்: என்னை சாய்த்தாலே உயிர் தேய்த்தாலே இனி வாழ்வேனோ இனிதாக தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக

ஆண்: மாலை வந்தால் போதும் ஒரு நூற்றி பற்றில் தேகம் செங்காந்தள் போல் காயும்

பெண்: காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும் பின் ஏமாற்றம் தீண்டும்

ஆண்: தவிப்பதை மறைக்கிறேன் என் பொய்யை பூட்டி வைத்துக் கொண்டேன்

பெண்: கனவிலே விழிக்கிறேன் என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

ஆண்: என்னை சாய்த்தாலே ராரா ராரா ரா இனி வாழ்வேனோ இனிதாக

பெண்: தடுமாறாமல் தரை மோதாமல் இனி மீள்வேனோ முழுதாக

ஆண்: இதழோரத்தில் நகைபூத்தாளே என் பாவங்கள் தீர்த்தேன்
பெண்: மழை ஈரத்தில் நனையாமல் நான் வெளியேற தான் பார்த்தாள்

ஆண்: நடக்கிற வரை நகர்கிற தரை அதன் மேல் தவிக்கிறேன்
பெண்: விழிகளில் பிழை விழுகிற திரை அதனால் திகைக்கிறேன்

Ithazorathil nagaipoothaale En paavangal theerthen Mazhai eeraththil nanaiyaamal naan Veliyeraththaan paarthen

Nadakira varai nagargira tharai Athan mel thavikiren Vizhigalil pizhai vizhugire thirai Athanaal thigaikiren

Male: Netru pole vaanam ada indrum kooda neelam En naatkal thaan neelum

Female: Thalli poga ennum kaal pakkam vanthu pinnum Ketkaathey yaar sollum

Male: Paravai naan siragu nee Naan kaatrai vella aasai kondaen

Female: Payanam naan vazhigal nee Naan ellai thaandi sella kandaen

Male: Ennai saaithaale uyir theithaale Ini vaazhveno inithaaga Thadumaaraamal tharaimothamal Ini meelveno muzhuthaaga

Male: Maalai vanthaal poothum oru nootri patril dhegam Sengaanthal pol kaayum
Female: Kaatru vanthu mothum un Kaigal endre thondrum Pin aemaatram theendum

Male: Thavippathai maraikiraen En poiyai pooti vaithu konden

Female: Kanavilae vizhikiren En kaiyil saavi ondrai kanden

Male: Ennai Saaithalae rara rara ra Ini vaazhveno inithaaga
Female:Thadumaaraamal tharaimothamal Ini meelveno muzhuthaaga

Male: Ithazorathil nagaipoothaale En paavangal theerthen
Female: Mazhai eeraththil nanaiyaamal naan Veliyeraththaan paarthal

Male:Nadakira varai nagargira tharai Athan mel thavikiren
Female: Vizhigalil pizhai vizhugire thirai Athanaal thigaikiren

Similiar Songs

Most Searched Keywords
  • google google panni parthen song lyrics

  • master vaathi coming lyrics

  • viswasam tamil paadal

  • kangal neeye karaoke download

  • tamil christian songs karaoke with lyrics

  • siruthai songs lyrics

  • master the blaster lyrics in tamil

  • best tamil song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • bhaja govindam lyrics in tamil

  • hello kannadasan padal

  • tamil love song lyrics for whatsapp status

  • mahishasura mardini lyrics in tamil

  • siragugal lyrics

  • amman songs lyrics in tamil

  • pularaadha

  • karnan lyrics

  • alagiya sirukki ringtone download

  • comali song lyrics in tamil