Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்...
பெண்: மாட்டு மணி சத்தம் எங்க கோயில் மணி சத்தம் மாட்டு சாணி வாசம் எங்க பரம்பரய சுத்தும்

பெண்: வீடில்லாம இருப்பதுண்டு மனுச சாதி ஆனா மாடில்லாம இருப்பதில்ல உழவு சாதி
பெண்: செல்ல பிள்ளையோடு மொத்தம் ரெண்டு பேரு நாங்க செவல காள ரெண்டும் சேத்து நாலு பேருதாங்க
பெண்: ஈசன் தந்த மாடு ரெண்டும் எங்க பிள்ளையாச்சு ரேஷன் கார்டு எழுதும்போது பேரு விட்டு போச்சு

பெண்: கட்டி வச்ச காள மாட்டு கழுத்து மணி ஓசையிலே சட்டி வச்சு தண்ணி தொளிப்பா தாய் ஒருத்தி வாசலில
பெண்: கட்டி வச்ச காள மாட்டு கழுத்து மணி ஓசையிலே சட்டி வச்சு தண்ணி தளிப்பா தாய் ஒருத்தி வாசலில
பெண்: பெத்த புள்ள பசியாற பெத்த புள்ள பசியாற ஒத்தமயி ஓட்டயில செவல மாடு திங்குதாணு எட்டி பாப்பா ஆசையில
பெண்: கோடி பணம் வேணாமே பொன்னும் பொருளும் வேணாமே மாடி மன வேணாமே சோடி மாடு ரெண்டு போதுமே

Female: Hmmm mm mmm mm mm Hm mm mm hmm mm mm hmm mm mm Maattu mani saththam Enga koyil mani saththam Maattu saani vaasam Enga parambaraya suththum
Female: Maattu mani saththam Enga koyil mani saththam Maattu saani vaasam Enga parambaraya suththum
Female: Veedillaama iruppathundu Manusha saadhi Aana maadillaadha iruppadhilla Ozhavar saadhi.
Female: Sella pillaiyodu moththam Rendu peru naanga Sevala kaala rendum Serthu naalu peruthaanga
Female: Eesan thandha maadu Rendum enga pillaiyaachu Ration card ezhuthum bothu Peru vittu pochu

Female: Katti vacha kaala maattu Kazhuthu mani osayilae Satti vechu thanni thelippaa Thaai oruthi vaasayilae

Female: Peththa pulla pasiyaara..aa.. Peththa pulla pasiyaara Oththamaiyu ottayila Sevala maadu thinguthaanu Etti paappa aasayila
Female: Kodi panam venaamae Ponnum porulum venaamae Maadimane venaamae Sodi maadu randu podhumae..
tamil song lyrics in english
master the blaster lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
google google song tamil lyrics
vijay and padalgal
gaana song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
anbe anbe song lyrics
anirudh ravichander jai sulthan
tamil movie songs lyrics in tamil
tamil movie songs lyrics
tamil music without lyrics
saraswathi padal tamil lyrics
new tamil christian songs lyrics
google google panni parthen song lyrics
tamil christian songs lyrics pdf
tamil karaoke old songs with lyrics 1970
nee kidaithai lyrics
yaar alaipathu song lyrics
en iniya pon nilave lyrics