Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா

ஆண்: வாசல் வந்த வெண்ணிலா இனி வளர் பிறையாகுமே நம் ஆசை என்னும் கோலமே ஒரு பிள்ளை தோன்றுமே
ஆண்: நீயும் நானும் தாயும் தந்தை ஆகும் காலமே

ஆண்: புழுதி காட்டு வாழ்க்கையில் கட்டி தங்கம் வந்ததே அடியே என் கொடியே ஒரு பரிசு கேளடி
பெண்: மடியை ஏந்தி வந்ததும் ஒரு புதையல் தந்த சாமியே நீயே என் பரிசு இனி புதுசா வேணுமா
ஆண்: என் ஆசை பூங்கொடி உன் ஜீவன் ரெண்டடி என் பங்கு சேர்த்துமே நீ உண்ணுடி
பெண்: சுக்க மிஞ்சிய மருந்து இருக்கா உன்னை காட்டிலும் உறவு இருக்கா பெத்த தாயை போல் நீ தாங்க கண்ணு பேரு காலம் எனக்கு
பெண்: தாய் பால் ஊட்டும் வேளையில் தமிழும் சேர்த்து ஊட்டனும் ஊரே கொண்டாட அத பார்த்து ரசிக்கணும்
ஆண்: வீட்டு பாடம் போலவே மாட்டு பாடம் படிக்கணும் கல்வி விவசாயம் ரெண்டும் கண்கள் ஆகுமே
பெண்: ஆகாய ஊஞ்சலில் தாலாட்டி பார்க்கணும் ஊர் ஆளும் பிள்ளையாய் ஆள் ஆக்கணும்
ஆண்: உன் வயதில் வளருது ஒரு விளக்கு வம்சம் வளக்குற திரு விளக்கு மாசம் பத்துல பொறக்கும் புள்ளைக்கு மாலை காத்து இருக்கு

பெண்: வாசல் வந்த வெண்ணிலா இனி வளர் பிறையாகுமே நம் ஆசை என்னும் கோலமே ஒரு பிள்ளை தோன்றுமே
இருவரும்: நீயும் நானும் தாயும் தந்தை ஆகும் காலமே
இருவரும்: ...........

Male: Kannae en kannae Un kannathil sevvaanamaa Pennae semponnae Adhu thaaimaiyin vannama

Male: Vaasal vandha vennila Ini valar piraiyaagumae Namm aasai ennum kolamae Oru pillai thondrumae
Male: Neeyum naanum thaaiyum thandhai Aagum kaalamae
Male: Kannae en kannae Un kannathil sevvaanamaa Pennae semponnae Adhu thaaimaiyin vannama
Male: Puzhudhi kattu vaazhkaiyil Katti thangam vandhadhae Adiyae en kodiyae Oru parisu keladi
Female: Madiyai yendhi vandhathum Oru pudhaiyal thandha saamiyae Neeyae en parisu Ini pudhusa venuma
Male: En aasai poongodi Un jeevan rendadi En pangu serthumae Nee unnudi
Female: Sukka minjiya marundu irukka Unnai kaatilum urav irukka Petha thaaiyai pol nee thaanga Kannu peru kaalam enakku
Female: Thaai paal oottum velaiyil Tamilum serthu oottanum Oorae kondaada Adha paarthu rasikanum
Male: Veetu paadam polavae Mattu paadam padikanum Kalvi vivasaayam rendum Kangal aagumae
Female: Aagaaya oonjalil Thaalatti parkanum Oor aalum pillaiyaai Aal aakanum
Male: Un vayathil valarudhu Oru vilakku Vamsam valakura thiru vilakku Maasam pathula porakkum Pullaikku maalai kaathu irukku
Male: Kannae en kannae Un kannathil sevvaanamaa Pennae semponnae Adhu thaaimaiyin vannama
Female: Vaasal vandha vennila Ini valar piraiyaagumae Namm aasai ennum kolamae Oru pillai thondrumae
Both: Neeyum naanum thaaiyum thandhai Aagum kaalamae
Both: ............
kanne kalaimane karaoke tamil
karaoke songs in tamil with lyrics
soorarai pottru dialogue lyrics
only music tamil songs without lyrics
best lyrics in tamil
tamil movie songs lyrics
karaoke songs tamil lyrics
vijay songs lyrics
asku maaro lyrics
tamil song in lyrics
naan pogiren mele mele song lyrics
siragugal lyrics
tamil melody songs lyrics
en iniya pon nilave lyrics
natpu lyrics
aigiri nandini lyrics in tamil
asuran song lyrics download
tamil song lyrics
aalapol velapol karaoke
unnodu valum nodiyil ringtone download