Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது..

ஆண்: அன்னை உன் அழகை பார்க்கும் விழியை மூடினாள் உன்னை தூங்க வைக்கவில்லை அவள்தான் தூங்கினாள்
ஆண்: ஊஞ்சலை போலொரு கூண்டில் கிளியே தூங்கவோ உனையே எண்ணிடும் தந்தை தனியே ஏங்கவோ எத்தனை காலம் இப்படி போகும் கண்டதை யாரோ யாரோ...

ஆண்: ஊமை பாடும் இந்த ராகம் உலகம் கேட்குமா நாளை எங்களது வானில் வெளிச்சம் தோன்றுமா
ஆண்: கோயிலும் கல்லறை ஆனால் எதுதான் சன்னதி அலையும் நெஞ்சுக்கு கொஞ்சம் அழுதால் நிம்மதி யாரிடம் செல்ல யாரிடம் சொல்ல ஆறுதல் சொல்வார் யாரோ..

Male: Kanneeraalae vidhiyin kaikal Ezhuthum kolamithu Kaanalil odidum kaagitha oddam Engae povathu

Male: Annai un azhagai paarkkum Vizhiyai moodinaal Unnai thoonga vaikkavillai Avalthaan thoonginaal
Male: Oonjalai poloru koondil Kiliyae thoongavo Unaiyae ennaidum thanthai Thaniyae yaengavo Eththanai kaalam ippadi pogum Kandathai yaaro yaaro
Male: Kanneeraalae vidhiyin kaikal Ezhuthum kolamithu Kaanalil odidum kaagitha oddam Engae povathu
Male: Oomai paadum intha raagam Ulagam ketkumaa Naalai engalathu vaanil Velicham thondrumaa
Male: Koyilum kallarai aanaal Edhuthaan sannathi Alaiyum nenjukku konjam Azhuthaal nimmath Yaaridam sella yaaridam solla Aaruthal solvaar yaaro
Male: Kanneeraalae vidhiyin kaikal Ezhuthum kolamithu Kaanalil odidum kaagitha oddam Engae povathu...
kadhal psycho karaoke download
yaar azhaippadhu lyrics
bigil song lyrics
alaipayuthey songs lyrics
medley song lyrics in tamil
tamil lyrics song download
lyrics video in tamil
bhaja govindam lyrics in tamil
tamil songs with lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
mappillai songs lyrics
putham pudhu kaalai tamil lyrics
uyirae uyirae song lyrics
vaathi raid lyrics
90s tamil songs lyrics
soorarai pottru dialogue lyrics
nattupura padalgal lyrics in tamil
vaseegara song lyrics
baahubali tamil paadal