Yaaro Sonnangalam Song Lyrics

Enakku Naane Needhipathi cover
Movie: Enakku Naane Needhipathi (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள் விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ அட ராமா ஹா ஹாஹா

பெண்: யாரோ சொன்னாங்களாம் அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள்

பெண்: மெத்தையில் மாமனத்தான் சேர்த்து மல்லியப் பூ ஒடம்பு வேர்த்து நித்தமும் ராத்திரிதான் கூத்து எத்தன பாத்திருக்கேன்

பெண்: நித்தமும் போய் இருப்பான் பட்டப் பகலில் தத்துவங்கள் படிப்பான் சித்திரம் போல் சிரிப்பேன் என்ன புரட்ட புத்தகம் போல் எடுப்பான்

பெண்: ஆசை கொள்ளாத நெஞ்சம் இங்கேது மோகம் கொள்ளாத கண்கள் இங்கேது மூளை இல்லாமல் வேலை இல்லாமல்

பெண்: யாரோ சொன்னாங்களாம்... அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள் விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ அட ராமா ஹா ஹாஹா

பெண்: யாரோ சொன்னாங்களாம்... அந்த ஆசை அறுபது நாள்

பெண்: மந்திரப் பாட்டிருக்கும் ஏடு முக்கனித் தேன் இருக்கும் கூடு மன்மதன் வாழ்ந்திருக்கும் வீடு முன் வழி பாத்திருக்கும்

பெண்: சொன்னதெல்லாம் நடக்கும் எண்ணப்படிதான் கேட்டதெல்லாம் கெடைக்கும் பஞ்சணை மேல் கிடக்கும் அன்னக்கொடிதான் தாகமெல்லாம் தணிக்கும்

பெண்: சொர்க்கம் இப்போது பக்கம் வந்தாட வெட்கம் இப்போது என்னை விட்டோட போதை கொள்ளாமல் பேதை இல்லாமல்

பெண்: யாரோ சொன்னாங்களாம்... அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள் விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ ஹ விடிஞ்சா எவனும் ஞானி அந்தி வந்தா மயங்கும் தேனீ அட ராமா ஹா ஹாஹா

பெண்: யாரோ சொன்னாங்களாம்... அந்த ஆசை அறுபது நாள் ஊருல யாரோ சொன்னாங்களாம் அந்த மோகம் முப்பது நாள்

Female: Yaaro sonnaangalaam Antha aasai arupathu naal Oorula yaaro sonnaangalaam Antha mogam muppathu naal Vidinjaa evanum nyaani Anthi vanthaa mayangum thaenee Vidinjaa evanum nyaani Anthi vanthaa mayangum thaenee Ada raamaa haa haahaa

Female: Yaaro sonnaangalaam Antha aasai arupathu naal Oorula yaaro sonnaangalaam Antha mogam muppathu naal

Female: Meththaiyil maamanaththaan saerththu Malliya poo odambu verththu Niththamum raaththirithaan kooththu Eththana paaththirukkaen

Female: Niththamum poe iruppaan patta paalil Thaththuvangal padippaan Chiththiram pol sirippaen enna puratta Puththagam pol eduppaan

Female: Aasai kollaatha nenjam ingaethu Mogam kollaatha kangal ingaethu Moolai illamal velai illamal

Female: Yaaro sonnaangalaam Antha aasai arupathu naal Oorula yaaro sonnaangalaam Antha mogam muppathu naal Vidinjaa evanum nyaani Anthi vanthaa mayangum thaenee Ada raamaa haa haahaa

Female: Yaaro sonnaangalaam Antha aasai arupathu naal

Female: Manthira paattirukkum yaedu Mukkani thaen irukkum koodu Manmathan vaazhnthirukkum veedu Mun vazhi paaththirukkum

Female: Sonnathellaam nadakkum ennapadithaan Kettathellaam kedaikkum Panjanai mael kidakkum annakodithaan Thaagamellaam thanikkum

Female: Sorkkam ippothu pakkam vanthaada Vetkkam ippothu ennai vittoda Bodhai kollaamal bedhai illaamal

Female: Yaaro sonnaangalaam Antha aasai arupathu naal Oorula yaaro sonnaangalaam Antha mogam muppathu naal Vidinjaa evanum nyaani Anthi vanthaa mayangum thaenee Vidinjaa evanum nyaani Anthi vanthaa mayangum thaenee Ada raamaa haa haahaa

Female: Yaaro sonnaangalaam Antha aasai arupathu naal Oorula yaaro sonnaangalaam Antha mogam muppathu naal...

Other Songs From Enakku Naane Needhipathi (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • vinayagar songs lyrics

  • alaipayuthey songs lyrics

  • kutty pattas movie

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • lyrical video tamil songs

  • tamil song lyrics

  • christian songs tamil lyrics free download

  • chill bro lyrics tamil

  • tamil thevaram songs lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • tamil melody songs lyrics

  • kadhal album song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • tamil hymns lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • enjoy enjoy song lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download