Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: ஏ ஏ ஏ ஏ யே யே ஏ ஏ ஏ ஏ யே யே ஏ ஏ ஏ ஏ யே யே ஏ ஏ ஏ ஏ யே யே
பெண்: ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால்
ஆண்: கையோடு பூமியை சுமந்திடலாம்
பெண்: தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே
ஆண்: நம் பேரில் திசைகளை எழுதலாம்
பெண்: கடலில் நதிகள் பெயர் கலந்தது இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது
ஆண்: நட்பு என்பது எங்கள் முகவரி இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி
பெண்: இந்த உலகில் மிக பெரும் ஏணி நண்பன் இல்லாதவன் ஹேய்
ஆண் &
பெண்: ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம்
ஆண் &
பெண்: தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே நம் பேரில் திசைகளை எழுதலாம்
பெண்: ஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆண்: தோள் மீது கை போட்டு கொண்டு தோன்றியதெல்லாம் பேசி ஊரை சுற்றி வந்தோம் வந்தோம்
ஆண்: ஒருவர் வீட்டிலே படுத்து தூங்கினோம் நட்பின் போர்வைக்குள்ளே
ஆண்: இந்த காதல் கூட வாழ்க்கையில் அழகிலே தோன்றுமே தோழன் என்ற சொந்தம் ஒன்று தோன்றும் நமது உயிரோடு
பெண்: ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால்
ஆண்: கையோடு பூமியை சுமந்திடலாம்
பெண்: தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே
ஆண்: நம் பேரில் திசைகளை எழுதலாம்
ஆண்: நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உள்ள எண்ணங்கள் எண்ணங்கள் சொல்ல நண்பன் ஒரே சொந்தம்
ஆண்: நமது மேஜையில் உணவு கூட்டணி அதில் நட்பின் ருசி
பெண்: அட வாழ்க்கை பயணம் மாறலாம் நட்பு தான் மாறுமா
ஆண்: ஆயுள் காலம் தேர்ந்த நாளில் நண்பன் முகம் தான் மறக்காதே
ஆண் &
பெண்: ஒரு நண்பன் இருந்தால் ஒரு நண்பன் இருந்தால் கையோடு பூமியை சுமந்திடலாம்
ஆண் &
பெண்: தொடு வானம் பக்கமே தொட வேண்டும் நண்பனே நம் பேரில் திசைகளை எழுதலாம்
ஆண் &
பெண்: நட்பு என்பது எங்கள் முகவரி இது வாழ்க்கை பாடத்தில் முதல் வரி

Male: Ye ye ye ye yeah yeah Ye ye ye ye yeah yeah Ye ye ye ye yeah yeah Ye ye ye ye yeah yeah
Female: Oru nanban irundhaal
Oru nanban irundhaal
Male: Kaiyodu boomiyai
Sumandhidalaam
Female: Thodu vaanam pakkamae
Thoda vendum nanbanae
Male: Nam peril thisaigalai
Ezhudhalaam
Female: Kadalil nadhigal peyar Kalandhadhu Indha natppil engal uyir Kalandhadhu
Male: Natpu enbadhu Engal mugavari Idhu vaazhkai paadathil Mudhal vari
Female: Indha ulagil miga perum yeni Nanban illaadhavan. heii
Female &
Male: Oru nanban irundhaal
Oru nanban irundhaal
Kaiyodu boomiyai
Sumandhidalaam
Female &
Male: Thodu vaanam pakkamae
Thoda vendum nanbanae
Nam peril thisaigalai
Ezhudhalaam
Female: Ha..aaa.haa.aaa.aaaa Ha..aaa.haa.aaa.aaaa
Male: Thozh meedhu kai pottu kondu Thondriyadhellaam pesi Oorai sutri vandhom vandhom
Male: Oruvar veettilae Paduthu thoonginom Natpin porvaikkullae
Male: Indha kaadhal kooda vaazhkkaiyil Azhagilae thondrumae Thozhan endra sondham ondru Thondrum namadhu uyirodu
Female: Oru nanban irundhaal
Oru nanban irundhaal
Male: Kaiyodu boomiyai
Sumandhidalaam
Female: Thodu vaanam pakkamae
Thoda vendum nanbanae
Male: Nam peril thisaigalai
Ezhudhalaam
Male: Nenjukkul nenjukkul ulla Ennangal ennangal solla Nanban orae sondham
Male: Namadhu mejaiyil Unavu koottani Adhil natpin rusi
Female: Ada vaazhkai payanam maaralaam Natpu dhaan maaruma
Male: Aayul kaalam therndha naalil Nanban mugam dhaan marakkaadhae
Female &
Male: Oru nanban irundhaal
Oru nanban irundhaal
Kaiyodu boomiyai
Sumandhidalaam
Female &
Male: Thodu vaanam pakkamae
Thoda vendum nanbanae
Nam peril thisaigalai
Ezhudhalaam
Female &
Male: Natpu enbadhu
Engal mugavari
Idhu vaazhkai paadathil
Mudhal vari
Female &
Male: Indha ulagil miga perum yeni
Nanban illaadhavan. heii
lyrics song download tamil
romantic love songs tamil lyrics
tamil devotional songs lyrics pdf
karaoke for female singers tamil
sarpatta parambarai songs lyrics
tamil lyrics video download
karaoke songs in tamil with lyrics
7m arivu song lyrics
raja raja cholan song karaoke
lyrics of google google song from thuppakki
karaoke lyrics tamil songs
tamil karaoke download
tamil duet karaoke songs with lyrics
cuckoo cuckoo lyrics in tamil
romantic love song lyrics in tamil
mahabharatham lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
love songs lyrics in tamil 90s
master dialogue tamil lyrics
best tamil song lyrics in tamil