Asathura Asathura Song Lyrics

Enakku 20 Unakku 18 cover

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழு: அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உடம்புல உருட்டுறா கசக்குறா கசக்குறா கசக்குறா கண்களில் சூரியனை கசக்குறா

குழு: சனன நன சன்னனே
ஆண்: இந்த வயசு போனா அது இனி திரும்பாதே
குழு: சனன நன சன்னனே
ஆண்: இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே

பெண்: ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா

குழு: சனன நன சன்னனே
ஆண்: இந்த வயசு போனா அது இனி திரும்பாதே
குழு: சனன நன சன்னனே
ஆண்: இந்த வயசு வேர் எதையும் விரும்பாதே

பெண்: { மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
ஆண்: நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே } (2)

குழு: பதினாறோ பதினேலோ உன்னை பார்த்ததில்லே ரசித்ததில்லே புதுசானோம்

குழு: அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உடம்புல உருட்டுறா கசக்குறா கசக்குறா கசக்குறா கண்களில் சூரியனை கசக்குறா ஆஆ

பெண்: இரண்டு வயசானால்
குழு: ஓயே ஓ
பெண்: அன்னை மடி வேண்டும்
குழு: ஓயே ஓ

ஆண்: இருபத்தைந்து ஆனால்
குழு: ஓயே ஓ
ஆண்: அவளின் மடி வேண்டும்
குழு: ஓயே ஓ

பெண்: பதினெட்டுல தோன்றும்
குழு: ஓயே ஓ பருவம் மறைக்காதே
குழு: ஓயே ஓ

ஆண்: நூறு வயசோடும் காதல் மறைக்காதே ஓஹோ

பெண்: சனன நன சன்னனே சனன நன சன்னனே

பெண்: கடல் தாண்டி வந்தாய்
குழு: ஓயே ஓ
பெண்: மலை தாண்டி வந்தாய்
குழு: ஓயே ஓ

ஆண்: உன் அழகை தாண்ட முடியாமல் நின்றேன்
குழு: ஓயே ஓ

பெண்: தொடர்வதற்கு நன்றி
குழு: ஓயே ஓ
பெண்: புகழ்வதற்கு நன்றி
குழு: ஓயே ஓ

ஆண்: சிக்கனமாய் பார்த்து சிரித்தாய் நன்றி ஓஹோ

குழு: ............

Chorus: Asathura asathura asathura Ulagatha udambula uruttura Kasakkura kasakkura kasakkura Kangalil sooriyanai kasakkura

Chorus: Sanana nana sannanae
Male: Indha vayasu pona adhu Ini thirumbaadhae
Chorus: Sanana nana sannanae
Male: Idha vayasu ver edhaiyum Virumbaadhae

Female: Ahaaa..aha..aahaa..ha ha Ahaaa..aha..aahaa..ha ha Ahaaa..aha..aahaa..ha ha..

Chorus: Sanana nana sannanae
Male: Indha vayasu pona adhu Ini thirumbaadhae
Chorus: Sanana nana sannanae
Male: Idha vayasu ver edhaiyum Virumbaadhae

Female: {Maanavarae maanavare Engalai padikkaadhae
Male: Nee naanum thirukuralaai Vaazhndhida marukkaadhae} (2)

Chorus: Padhinaarooohh Padhinelooohhh. Unnai paarthadhilae Rasithadhilae pudhusaanom

Chorus: Asathura asathura asathura Ulagatha udambula uruttura Kasakkura kasakkura kasakkura Kangalil sooriyanai kasakkura Aaaahhhh.

Female: Irandu vayasaanaal
Chorus: Oyae..ooh
Female: Annai madi vendum
Chorus: Oyae..ooh

Male: Irubathaindhu aanaal
Chorus: Oyae..ooh
Male: Avalin madi vendum
Chorus: Oyae..ooh

Female: Padhinettula thondrum
Chorus: Oyae..ooh Paruvam maraikkaadhae
Chorus: Oyae..ooh

Male: Nooru vayasodum Kaadhal maraikkaadhae..ohoooo

Chorus: Padhinaarooohh Padhinelooohhh. Unnai paarthadhilae Rasithadhilae pudhusaanom

Chorus: Asathura asathura asathura Ulagatha udambula uruttura Kasakkura kasakkura kasakkura Kangalil sooriyanai kasakkura

Female: Sanana nana sannanae Sanana nana sannanae..

Female: Kadal thaandi vandhaai
Chorus: Oyae..ooh
Female: Malai thaandi vandhaai
Chorus: Oyae..ooh

Male: Un azhagai thaanda Mudiyaamal nindren
Chorus: Oyae..ooh

Female: Thodarvadharku nandri
Chorus: Oyae..ooh
Female: Pughazhvadharku nandri
Chorus: Oyae..ooh

Male: Sikkanamaai paarthu Sirithaai nandri ooohooo.

Chorus: Padhinaarooohh Padhinelooohhh. Unnai paarthadhilae Rasithadhilae pudhusaanom

Chorus: Asathura asathura asathura Ulagatha udambula uruttura Kasakkura kasakkura kasakkura Kangalil sooriyanai kasakkura

Female: {Maanavarae maanavare Engalai padikkaadhae
Male: Nee naanum thirukuralaai Vaazhndhida marukkaadhae} (2)

Chorus: Padhinaarooohh Padhinelooohhh. Unnai paarthadhilae Rasithadhilae pudhusaanom

Chorus: Asathura asathura asathura Ulagatha udambula uruttura Kasakkura kasakkura kasakkura Kangalil sooriyanai kasakkura

Chorus: Sanana nana sannanae
Male: Indha vayasu pona adhu Ini thirumbaadhae
Chorus: Sanana nana sannanae
Male: Idha vayasu ver edhaiyum Virumbaadhae

Chorus: Ye ye ye ye ye ye yeah Ye ye ye ye ye ye yeah Ye ye ye ye ye ye yeah Ye ye ye ye ye ye yeah Yeah yeah yeah yeah yeah yaa Yeah yeah yeah yeah yeah yaa

Female: Ahaaa..aha..aahaa..ha ha Ahaaa..aha..aahaa..ha ha Ahaaa..aha..aahaa..ha ha.. Ha ha ha..

Other Songs From Enakku 20 Unakku 18 (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kai veesum

  • kanakangiren song lyrics

  • tamil song lyrics in english free download

  • baahubali tamil paadal

  • tamil karaoke for female singers

  • i movie songs lyrics in tamil

  • kathai poma song lyrics

  • kanave kanave lyrics

  • tamil paadal music

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil song lyrics 2020

  • maara tamil lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • new tamil songs lyrics

  • vaseegara song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • kutty pattas full movie in tamil download

  • aagasam song soorarai pottru

  • isaivarigal movie download