Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ...மாயா...ஓ..மாயா...
ஆண்: ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே எந்தன் காதல் கொட்டும் மேளம் கொட்டும் காலம் இந்த காலம்
ஆண்: ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே
ஆண்: மாலையிட்டேன் துணிந்து அந்த பாவை மனம் தெரிந்து
ஆண்: ஓ..மாயா..ஓ.மாயா.ஓ.ஓ.

ஆண்: என் உள்ளம் அலை பாயுதே ஏதேதோ அது தேடுதே அதில் நிதம் சுகம் தொடர்ந்தாடுதே

ஆண்: தேவி மனம் எனது அதில் தேடும் சுகம் புதிது

ஆண்: ஓ..மாயா..ஓ.மாயா.
ஆண்: வானோடும் வரும் ஊர்வலம் நான் போகும் திருநாள் வரும் அங்கே எந்தன் அன்பே நீ வேண்டுமே

ஆண்: ஊட்டி மலைக் காட்டிலே போட்டு வைத்த ரோட்டிலே லல லல லால் லல லா

Male: Oo..maya..oo..maya..
Male: Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae Enthan kadhal kottum melam Kottum kaalam intha kaalam
Male: Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae
Male: Maalaiyittaen thuninthu Antha paavai manam therinthu

Male: En ullam alai paayuthae Yaedhedho athu theduthae Adhil nidham sugam thodarnthaaduthe
Male: Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae
Male: Devi manam enathu Adhil thedum sugam pudhithu
Male: Oo..maya..oo..maya..
Male: Devi manam enathu Adhil thedum sugam pudhithu
Male: Oo..maya..oo..maya..
Male: Vaanodum varum oorvalam Naan pogum thirunaal varum Angae enthan anbe nee vendum
Male: Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae Enthan kadhal kottum melam Kottum kaalam intha kaalam
Male: Ooty malai kaattilae Pottu vaiththa road-tilae Lala lala laal lala laa
sarpatta parambarai song lyrics tamil
one side love song lyrics in tamil
kutty story in tamil lyrics
tamil mp3 songs with lyrics display download
teddy marandhaye
master tamilpaa
lyrics of soorarai pottru
unnai ondru ketpen karaoke
neerparavai padal
mailaanji song lyrics
vennilave vennilave song lyrics
na muthukumar lyrics
song with lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
cuckoo cuckoo lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
tamil hymns lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
chinna chinna aasai karaoke mp3 download
tamil song lyrics video