Added Date: Feb 11, 2022
ஆண்: மாமு பொழுது போகல படம் பிடிக்கல கண்ணில் பசுமை காணல காற்று கூட அடிக்கல
ஆண்: ஓஓஓ......
ஆண்: ஒரு தாமரை நீரினில் இல்லாமல் இங்கே ஏன் இரு மேகலை பாதங்கள் மண் மீது புண்ணாவதேன்
ஆண்: ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல் இங்கே ஏன் அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள் பெண்ணாவது ஏன்
ஆண்: ஓஓஓ...ஓஓஓ... ஓஓஓ...ஓஓஓ...
ஆண்: நான் பிழைப்பேனோ மூச்சு வாங்குதே நூறையும் தாண்டி காய்ச்சல் ஏறுதே
ஆண்: ஞாபகம் எல்லாம் பாவை ஆகுதே நாடகம் போலே நாட்கள் போகுதே
ஆண்: ஆயிரம் பூக்கள் தூவ தோணுதே தோன்றிடும்போதே பாவம் தீருதே
ஆண்: காரிகை யாலே காற்றும் மாறுதே வானிலை வெப்பம் தோற்றுப் போகுதே
ஆண்: காலை விழிப்பு வந்ததும் கண்ணில் அவள் முகம் என்னை புதிய ஒருவனை செய்யும் செய்யும் அறிமுகம்
ஆண்: இதுநாள் வரை நாள் வரை இல்லாத பூந்தோட்டம் திடு திப்பேனே திப்பேனே எங்கெங்கும் ஏன் வந்தது
ஆண்: உன்னை பார்ப்பது நிச்சயம் என்றான அன்றாடம் என்னை சில்லிட வைத்திடும் பூகம்பம் தான் தந்தது

குழு: ஏன் உன்னை பார்த்தால் பூர்வ ஞாபகம் ஏழெட்டு நுாலாய் வந்து போகணும்
குழு: வீட்டுக்கு போனால் அங்கும் உன்முகம் வீம்புடன் வந்தே வீழ்த்தி பார்க்கணும்
ஆண்: வெண்ணிலா தூரத்து பார்வைகள் போகாதே அதை என்னிடம் வா என்று சொன்னாலும் வராதே
ஆண்: நான்கைந்து வார்த்தைகள் நான் சேர்க்கிறேன் வைரக்கல் போல ஒவ்வொன்றும் நான் கோர்க்கிறேன்
ஆண்: ஏதேனும் பேசாமல் தீராதினி உறையும் பனி
குழு: ..............

Male: Maamu pozhudhu pogala Padam pidikala Kannil pasumai kanala Katru kooda adikkala
Male: Oooooooo.oooooo.ohh..
Male: Oru thamarai neerinil Illamal ingae yen Iru megalai padhanggal Man meedhu punnavadhen
Male: Orr oviyam kagidham Kollamal ingae yen Adhan ayiram ayiram Vannangal pennavadhu yenn
Male: Oooooooo.oooooo.ohh.. Oooooooo.oooooo.ohh..
Male: Nan pizhaipeno Moochu vanguthae Noorayum thandi Kaichchal yerudhae
Male: Nyabagam ellam Paavai aguthae Nadagam polae Natkal pogudhae
Male: Ayiram pokkal Thoova thonudhae Thondridumbodhae Pavam theerudhae
Male: Kaarigai yalae Kaatrum marudhae Vaanilai veppam Thottru pogudhae
Male: Kalai vizhippu vandhadhum Kannil aval mugam Ennai pudhiya oruvanai Seiyum seiyum arimugam
Male: Idhunaal varai naalvarai Illadha poonthottam Thidu dhippena dhippena Yengengum yen vandhadhu
Male: Unnai parpadhu nichayam Endrana andradam Ennai sillida vaithidum Boogambam than thandhadhu
Male: Oooooooo.oooooo.ohh.. Oooooooo.oooooo.ohh..
Male: Nan pizhaipeno Moochu vanguthae Noorayum thandi Kaichchal yerudhae
Male: Nyabagam ellam Paavai aguthae Nadagam polae Natkal pogudhae
Chorus: Yen unnai parthal Poorva nyabagam Yezhettu noolai Vandhu poganum
Chorus: Veetukku ponal Angum un mugam Veembudan vandhae Veezhthi parkanum
Male: Vennilaa. Dhoorathu parvaigal podhadhae Adhai yennidam Vaa endru sonnalum varadhae
Male: Nangaindhu varthaigal Naan serkkiren Vaira kal pola ovvondrum Nan korkiren
Male: Yedhenum pesamal Theeradhini Uraiyum pani.
Chorus: .........
tamil songs english translation
tamil song english translation game
kannalaga song lyrics in tamil
aagasatha
unnodu valum nodiyil ringtone download
ellu vaya pookalaye lyrics download
ilaya nila karaoke download
nenjodu kalanthidu song lyrics
soorarai pottru dialogue lyrics
chellamma song lyrics download
cuckoo cuckoo song lyrics in tamil
velayudham song lyrics in tamil
hello kannadasan padal
sri guru paduka stotram lyrics in tamil
uyire uyire song lyrics
gaana songs tamil lyrics
munbe vaa song lyrics in tamil
naan unarvodu
sundari kannal karaoke
paatu paadava karaoke