Added Date: Feb 11, 2022
ஆண்: மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
ஆண்: மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
ஆண்: விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே
ஆண்: மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே
ஆண்: விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள்
ஆண்: மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்
ஆண்: மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ
ஆண்: தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும் நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்
ஆண்: இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தரும் முன்பே கனவாகி கலைந்தாய்
ஆண்: பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம்

ஆண்: மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய் இல்லையே ........
ஆண்: மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு

Male: Maru varthai pesaadhae Madimeedhu nee thoongidu Imai pola naan kaakha Kanavai nee maridu
Male: Mayil thogai pollae Viral unnai varudum Manappaadamai Uraiyadal nigazhum
Male: Vizhi neerum veen aaga Imaithanda koodathena Thuliyaaga naan serththen Kadalaaga kannaanadhae
Male: Maranthaalum naan unnai Ninaikaadha naal illaiyae Pirinthalum en anbu Orupodhum poi illaiyae
Male: Vidiyadha kaalaigal Mudiyaadha maalaigalil Vadiyadha vervai thuligal Piriyadha porvai nodigalllll...
Male: Manikaatum kadigaram Tharumvaadhai arindhom Udaimaatrum idaivelai Adhan pinbae unarndhom
Male: Maravathae manam Madinthalum varum Muthal nee.. Mudivum nee.. Alar nee.. Agilam nee.
Male: Tholaidhooram sendralum Thoduvaanam endralum nee Vizhioram thaanae marainthaai Uyirodu munbae kalanthaai..aaiii..
Male: Idhal ennum malar kondu Kadidhangal varaindhai Badhil naanum tharum munbae Kanavaagi kalainthai
Male: Pidivadham pidi Sinam theerum adi Izhandhom ezhilkolam Inimelll. mazhaikalam
Male: Maru varthai pesaadhae Madimeedhu nee thoongidu Imai pola naan kaakha Kanavai nee maridu
Male: Mayil thogai pollae Viral unnai varudum Manappaadamai Uraiyadal nigazhum
Male: Vizhi neerum veen aaga Imaithanda koodathena Thuliyaaga naan serththen Kadalaaga kannaanadhae
Male: Maranthaalum naan unnai Ninaikaadha naal illaiyae Pirinthalum en anbu Orupodhum poi illaiyae..aee... Aeee..aee......aaahaaa
Male: Maru varthai pesaadhae Madimeedhu nee thoongidu
lyrics tamil christian songs
tamil movie songs lyrics in tamil
anirudh ravichander jai sulthan
chellamma song lyrics download
thoda thoda malarndhadhenna lyrics
kanne kalaimane song karaoke with lyrics
whatsapp status lyrics tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
mannikka vendugiren song lyrics
tamil hymns lyrics
asuran mp3 songs download tamil lyrics
yaar azhaippadhu song download masstamilan
master movie songs lyrics in tamil
sarpatta lyrics
enjoy en jaami lyrics
tamil gana lyrics
a to z tamil songs lyrics
tamil love feeling songs lyrics for him
tamil karaoke download
um azhagana kangal karaoke mp3 download