Added Date: Feb 11, 2022
பெண்: ஹேய் நிஜமே.. கலையாதே... கனவு நீ அல்ல.. பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே... நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன் இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால் நான் சொல்கிறேன்..வா..அருகே..
பெண்: சுழலாதிரு உலகே... மீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன் முடிக்கா முத்தங்களின் மிச்சங்களில் வாழ...
பெண்: சுற்றாதிரு சற்றே.ஏ.. காதல் நொடி நீள... பிரிவெல்லாமே இது போல் மாறாதா...
பெண் மற்றும்
குழு: தேயாத பூம்பாதை ஒன்றோடு நான் ஓயாத காற்றாக என்னோடு நீ நிற்காத பாட்டாக உன் காதில் நான் வீழாத உற்சாக ஊற்றாக நீ
பெண் மற்றும்
குழு: மாறாத இன்பத்து பாலாக நான் தீராத தீக்காமம் ஒன்றாக நீ தூங்காத உன் கண்ணின் கனவாக நான் தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ
பெண் மற்றும்
குழு: வாசத்தின் வாசலில் தோரணம் நான் வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ யாசித்து நீ கேட்ட இரவாக நான் யாருக்கும் தெரியாத உறவாக நீ

Female: Hey nijamae. Kalaiyadhae. Kanavu nee alla. Pirindhida vazhi aayiram Muyaladhae. Nerungida vazhi ondrai Naan solgiren Innum konjam pakkam vandhaal Naan solgiren..vaa.aruge.
Female: Suzhaladhiru ulagae. Meenigazhunarvondrilae vasikindren Mudikkaa muththangalin Michangalil vaazha.
Female: Suttraadhiru sattrae. Kaadhal nodi neela. Pirivellaamae. Idhu pol maaraadha.
Female &
Chorus:
Theiyaadha poompaathai ondrodu naan
Oyaadha kaatraaga ennodu nee
Nirkaadha paattaaga un kaadhil naan
Veezhaadha urchaaga ootraaga nee
Female &
Chorus:
Maaraadha inbaththu paalaaga naan
Theeraadha theekkaamam ondraaga nee
Thoongaatha un kannin kanavaaga naan
Dhoorathil irundhaalum piriyaadha nee
Female &
Chorus:
Vaasathin vaasalil thooranam naan
Vaarthaigal thithikkum kaaranam nee
Yaasithu nee ketta iravaaga naan
Yaarukkum theriyaadha uravaaga nee
tamil karaoke songs with lyrics
tamil lyrics video songs download
neerparavai padal
tamil song in lyrics
tamil songs lyrics images in tamil
tamil karaoke download mp3
soorarai pottru song lyrics tamil download
thullatha manamum thullum tamil padal
tamil mp3 song with lyrics download
vijay sethupathi song lyrics
tamil songs with english words
amman songs lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
lyrics download tamil
spb songs karaoke with lyrics
nattupura padalgal lyrics in tamil
i songs lyrics in tamil
john jebaraj songs lyrics
tamil karaoke songs with lyrics for female singers
unsure soorarai pottru lyrics