Ezhunthal Mella Ezhunthal Song Lyrics

En Vazhi Thani Vazhi cover
Movie: En Vazhi Thani Vazhi (1988)
Music: R. D. Burman
Lyricists: Vairamuthu
Singers: Vanitha

Added Date: Feb 11, 2022

பெண்: எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள் எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

பெண்: என்ன நடந்தது பெண்ணுக்குள்ளே தென்றல் அடிக்குது கண்ணுக்குள்ளே காதல் பாவை இந்த அதிகாலை நேரத்தில் பனி சிந்தும் ஈரத்தில்..

பெண்: எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள்

பெண்: ஏனிந்த மயக்கம் இன்று எவரை கேட்பதோ தேன் எங்கு இனிக்கும் என்று எறும்பை கேட்பதோ மெல்ல மெல்ல மேனியில் மின்னல் வந்து போகுதோ உள்ளே என்ன ஓசையோ ஓடை ஒன்று ஓடுதோ இடுப்பில் சரியும் சேலைப் போல் இதயம் நழுவுதோ

பெண்: நான் இன்று விழித்துக் கொண்டே கனவு காண்கிறேன் ஓஓஓ..அந்த பனித் துளிக்குள் உலகம் பார்க்கிறேன் காதல் வந்த பின்புதான் ஞானம் கொஞ்சம் வந்தது மௌனம் என்னும் வார்த்தைக்கு ஏதோ அர்த்தம் உள்ளது வானுக்கும் மண்ணுக்கும் ஊஞ்சல் கட்ட வசதி வந்தது

பெண்: எழுந்தாள் மெல்ல எழுந்தாள் சேலை சிறகால் விண்ணில் பறந்தாள் ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்...

Female: Ezhunthaal mella ezhunthaal Saelai siragaal vinnil parandhaal Ezhunthaal mella ezhunthaal Saelai siragaal vinnil parandhaal

Female: Enna nadanthathu pennukkullae Thendral adikkuthu kannukkullae Kaadhal paavai indha adhikkaalai nerathil Pani sindhum eerathil

Female: Ezhunthaal mella ezhunthaal Saelai siragaal vinnil parandhaal

Female: Yenindha mayakkam indru evarai ketpadho Thaen engu inikkum endru erumbai ketpadho Mella mella maeniyil minnal vandhu poguthoo Ullae enna oosaiyoo odai ondru ooduthoo Iduppil sariyum saelai pol idhayam nazhuvudho

Female: Ezhunthaal mella ezhunthaal Saelai siragaal vinnil parandhaal

Female: Naan indru vizhithu kondae kanavu kaangiren Oo oo oo andha pani thulikkul ulagam paarkkiren Kaadhal vandhu pinbhuthaan gyaanam konjam vandhadhu Mounam ennum vaarthaikkul yedho artham ulladhu Vaanukkum mannukkum oonjal katta vasadhi vandhadhu

Female: Ezhunthaal mella ezhunthaal Saelai siragaal vinnil parandhaal Ezhunthaal mella ezhunthaal Saelai siragaal vinnil parandhaal

Female: Enna nadanthathu pennukkullae Thendral adikkuthu kannukkullae Kaadhal paavai indha adhikkaalai nerathil Pani sindhum eerathil

Female: Ezhunthaal mella ezhunthaal Saelai siragaal vinnil parandhaal Mmm mmm mmmm.hmmmm..

Similiar Songs

Most Searched Keywords
  • raja raja cholan song lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • soorarai pottru tamil lyrics

  • google google panni parthen song lyrics

  • gaana songs tamil lyrics

  • mailaanji song lyrics

  • google song lyrics in tamil

  • bigil unakaga

  • tamil melody songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • oru manam song karaoke

  • karaoke with lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • aarariraro song lyrics