Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க.
குழு: ஆமாமா
ஆண்: உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு: ஆமாமா
குழு: எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க.
ஆண்: ஆமாமா
குழு: உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண்: ஆமாமா
ஆண்: நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம் குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம் சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்
ஆண்: எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க.
குழு: ஆமாமா
ஆண்: உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு: ஆமாமா
குழு: எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க.
ஆண்: ஆஹாஹான்
குழு: உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண்: ஆஹாஹான்
குழு: .........
ஆண்: வீண் ஜம்பம் எந்நாளும் கூடாதுங்க
குழு: வெங்காயம் சாப்பாடு ஆகாதுங்க
ஆண்: கோபங்கள் இந்நாளில் வேகாதுங்க
குழு: கூ முட்டை ஆம்லெட்டு ஆகாதுங்க
ஆண்: புல்லு தின்னும் ஆடுதான் புலிக்குட்டி ஆகுது
குழு: தலைமுறை மாறுது தலைமையும் மாறுது
ஆண்: உங்களையே எதுத்து நீங்க ஓட்டு போடுங்க
ஆண்: எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க.
குழு: ஆமாமா
ஆண்: உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு: ஆமாமா
குழு: எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க.
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: கீழ் வர்க்கம் இல்லாமல் மேல் வர்க்கமா கீழ் மாடி இல்லாமல் மேல் மாடியா
குழு: பொய் பேசும் ஆளுக்கு பூமாலையா பூனைக்கு நாற்காலி கூடாதய்யா
ஆண்: ஒட்டியுள்ள பதவியும் கட்டியுள்ள வேட்டியும்
குழு: ஒட்டியுள்ள பதவியும் கட்டியுள்ள வேட்டியும்
ஆண்: என்னைக்கும் கிழியக் கூடும் யார் பார்த்தது

Chorus: .........
Male: Enga koottam niranthiramaachunga .
Chorus: Aamaamaa
Male: Unga aattam mudinchachunga..
Chorus: Aamaamaa
Chorus: Enga koottam niranthiramaachunga .
Male: Aamaamaa
Chorus: Unga aattam mudinchachunga..
Male: Aamaamaa
Male: Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom Kutta vida maattom summa kuniyavum maattom Sattam padichirukkom unnai vittu vida maattom
Male: Enga koottam niranthiramaachunga .
Chorus: Aamaamaa
Male: Unga aattam mudinchachunga..
Chorus: Aamaamaa
Chorus: Enga koottam niranthiramaachunga .
Male: Aahahaan
Chorus: Unga aattam mudinchachunga..
Male: Aaahahaaan
Chorus: .........
Male: Veen jambam ennaalum koodathunga
Chorus: Vengaayam saapaadu aagaathunga
Male: Kobangal innaalil vegaathunga
Chorus: Koo moottai omlete aagathunga
Male: Pullathinnum aadu thaan puli kutty aaguthu
Chorus: Thalaimurai maarudhu thalaimaiyum maarudhu
Male: Ungalaiyae edhuthu neenga ottu podunga
Male: Enga koottam niranthiramaachunga .
Chorus: Aamaamaa
Male: Unga aattam mudinchachunga..
Chorus: Aamaamaa
Chorus: Enga koottam niranthiramaachunga .
Male: Hmm mm mm
Chorus: Unga aattam mudinchachunga..
Male: Aaahahaaan
Male: Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom Kutta vida maattom summa kiniyavum maattom Sattam padichirukkom unnai vittu vida maattom
Male: Enga koottam niranthiramaachunga .
Chorus: Aamaamaa
Male: Unga aattam mudinchachunga..
Chorus: Aamaamaa
Chorus: Enga koottam niranthiramaachunga .
Male: Aamaamaa
Chorus: Unga aattam mudinchachunga..
Male: Aaahahaaan
Chorus: .........
Male: Keezh vargam illamal mel vargama
Keezh maadi illaamal mel maadiya
Chorus: Poi pesum aalukku poomaalaiyaa
Poonaikku naarkaali koodathaiyaa
Male: Ottiyulla padhaviyum kattiyulla vaettiyum
Chorus: Ottiyulla padhaviyum kattiyulla vaettiyum
Male: Ennaikkum kizhiya koodum yaar paarthathu
Male: Enga koottam niranthiramaachunga .
Chorus: Aamaamaa
Male: Unga aattam mudinchachunga..
Chorus: Aamaamaa
Chorus: Enga koottam niranthiramaachunga .
Male: Aamaamaa
Chorus: Unga aattam mudinchachunga..
Male: Aamaamaa
Male: Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom Kutta vida maattom summa kuniyavum maattom Sattam padichirukkom unnai vittu vida maattom
Male: Enga koottam niranthiramaachunga .
Chorus: Aamaamaa
Male: Unga aattam mudinchachunga..
Chorus: Aamaamaa
Chorus: Enga koottam niranthiramaachunga .
Male: Aamaamaa
Chorus: Unga aattam mudinchachunga..
malaigal vilagi ponalum karaoke
tamil to english song translation
tamil music without lyrics
amman kavasam lyrics in tamil pdf
sarpatta parambarai lyrics
tamil songs lyrics download free
google google tamil song lyrics in english
sundari kannal karaoke
aagasam song soorarai pottru download
ka pae ranasingam lyrics
enjoy enjoy song lyrics in tamil
kannamma song lyrics in tamil
valayapatti song lyrics
tholgal
mainave mainave song lyrics
naan pogiren mele mele song lyrics
thullatha manamum thullum vijay padal
kichili samba song lyrics
enna maranthen
best tamil song lyrics in tamil