Poombaaraiyil Song Lyrics

En Uyir Kannamma cover
Movie: En Uyir Kannamma (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி

ஆண்: பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி

ஆண்: தன்னாலே பெண் ஒருத்தி தாயாக ஆன கதை உண்டாக்கி வைத்தவனே ஓர் நாளும் அறிந்ததில்லை

ஆண்: கண்ணான காதலியை கண்ணில் வைத்து பாடுகிறான் கல்யாண ஊஞ்சலிலே கற்பனையில் ஆடுகிறான்

ஆண்: யாராலும் விடை கொடுக்க ஆகாத விடுகதையை ஊரார்க்கு போட்டு வைத்தாய் நீதானே என்னாகும் நாளை என்று ஏன் மறைத்தாய்

ஆண்: பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ ரெண்டும் கெட்டு போனா இதுக்கென்ன வழி காமி

ஆண்: அந்நாளில் போட்ட விதை இந்நாளில் வளருதிங்கே அன்பான காதல் கதை அன்றாடம் தொடருதங்கே

ஆண்: உல்லாச ராகத்திலே பாடுதொரு சோடிக் குயில் சொல்லாமல் மௌனத்திலே வாடுதொரு ஊமைக் குயில்

ஆண்: வாய்ப் பூட்டு போட்டுகிட்டா வந்ததை ஏத்துகிட்டா பாய் போட்டு தனை இழந்த பூந்தோகை தன்னாலே வந்த வினைதான் சுமந்தாள்

Male: Poonbaaraiyil pottu vacha Poonguruvi Veembaaga thaan serndhadhoru Aan kuruvi Thannanthani aalaa Iva ninnirundhaa saami Ippo rendum kettu ponaa Idhukkenna vazhi kaami Thannanthani aalaa Iva ninnirundhaa saami Ippo rendum kettu ponaa Idhukkenna vazhi kaami

Male: Poonbaaraiyil pottu vacha Poonguruvi Veembaaga thaan serndhadhoru Aan kuruvi

Male: Thannaalae pen oruthi Thaayaaga aana kadhai Undaakki vaithavanae Orr naalum arindhadhillai

Male: Kannaana kaadhaliyai Kannil vaithu paadugiraan Kalyaana oonjalilae Karpanaiyil aadugiraan

Male: Yaaraalum vidai kodukka Aagaadha vidukadhaiyai Ooraarkku pottu vaithaai nee thaanae Ennaagum naalai endru yen maraithaai

Male: Poonbaaraiyil pottu vacha Poonguruvi Veembaaga thaan serndhadhoru Aan kuruvi Thannanthani aalaa Iva ninnirundhaa saami Ippo rendum kettu ponaa Idhukkenna vazhi kaami

Male: Poonbaaraiyil pottu vacha Poonguruvi Veembaaga thaan serndhadhoru Aan kuruvi

Male: Annaalil potta vidhai Innaalil valarudhingae Anbaana kaadhal kadhai Andraadam thodarudhangae

Male: Ullaasa raagathilae Paadudhoru sodi kuyil Sollaamal maunathilae Vaadudhoru oomai kuyil

Male: Vaai poottu pottukittaa Vandhadhai yethukittaa Paai pottu thanai izhandha poonthogai Thannaalae vandha vinai thaan sumandhaal

Male: Poonbaaraiyil pottu vacha Poonguruvi Veembaaga thaan serndhadhoru Aan kuruvi Thannanthani aalaa Iva ninnirundhaa saami Ippo rendum kettu ponaa Idhukkenna vazhi kaami Thannanthani aalaa Iva ninnirundhaa saami Ippo rendum kettu ponaa Idhukkenna vazhi kaami

Male: Poonbaaraiyil pottu vacha Poonguruvi Veembaaga thaan serndhadhoru Aan kuruvi

Other Songs From En Uyir Kannamma (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • story lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • online tamil karaoke songs with lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • theera nadhi maara lyrics

  • i movie songs lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • tamil love feeling songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • master tamil lyrics

  • aarariraro song lyrics

  • kadhal valarthen karaoke

  • asuran song lyrics in tamil download mp3

  • anirudh ravichander jai sulthan

  • lyrics download tamil