Added Date: Feb 11, 2022
குழு: .........
குழு: { ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே } (4) { ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே } (2)
ஆண்: சின்னமுள்ளு காதலியல்லோ பெரிய முள்ளு காதலனல்லோ ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில் காதலிங்கு நடக்குதல்லோ
ஆண்: { சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும் பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம் } (2)
ஆண்: ஊடலில் சின்ன முள் ஓடலாம் ஒவ்வொரு மணியிலும் கூடலாம்

ஆண்: முன்கோபத்தில் காதல் நெஞ்சை மூடாதே முத்துக் கண்ணே ஆப்பிள் என்று தொட்டுப் பார்த்தால் பைனாப்பில் ஆனாய் பெண்ணே
ஆண்: உண்டுன்னா உண்டுன்னு ஒத்த சொல்லில் சொல்லுங்க இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க
ஆண்: என் காதல் கதவை தட்டும் தடுக்காதே பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே
ஆண்: நெஞ்சோடு ஒரு காதல் வைத்து கண்ணோடு சிறு கோபம் என்ன ஆண் இதயத்தின் கரைதேடி அலைகின்ற பெண்ணுக்கு ஈ.பீ.கோ செக்ஷன் என்ன

ஆண்: பேசி பேசி அர்த்தம் என்ன பேசாமல் முன்னேறனும் காதல் எல்லாம் மேகம் போல தன்னாலே உண்டாகணும்
ஆண்: எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க ஐ லவ் யூ சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க
ஆண்: மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது
ஆண்: பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு அவள் பாதத்தில் தலை வைத்து அண்ணாந்து முகம் பார்த்து லவ் பிச்சை கேட்டுப்பாரு

குழு: ..........

Chorus: Aii aii aii aiii aaeeeeeeee Lelo lelo lelo lelolai Claps: ...............
Chorus: {Jumbalakkaa jumbalakkaa Jumbala jumbaalae} (4) {Jumbaalae jumbaalae jumbaalae} (2)
Male: Chinnamullu kaadhaliyalloo Periyamullu kaadhalanalloo Rendu mullum suthara suththil Kaadhalingu nadakkudhalloo
Male: {Chinnamullu azhuthamaanadhu Medhuvaai pogum Periyamullu thurathi pidikkumae Adhudhaan vegam} (2)
Male: Oodalil chinna mul odalaam Ovvoru maniyilum koodalaam

Chorus: ............
Male: Munkobathil kaadhal nenjai Moodaadhae muthu kannae Apple endru thottu paarthaal Pineapple aanaai pennae
Male: Undu naa undu nu Oththa chollil sollunga Illa naa illa nu Rendil onnu sollunga
Male: En kaadhal Kadhavai thattum Thadukkaadhae Pinnaalil kanneer ootri Thavikkaadhae
Male: Nenjodu oru kaadhal vaithu Kannodu siru kobam enna Aan idhayathin karaithedi Alaigindra pennukku E.P.Co section enna
Chorus: {Jumbalakkaa jumbalakkaa Jumbala jumbaalae} (4) {Jumbaalae jumbaalae jumbaalae} (2)
Chorus: ..............
Male: Pesi pesi artham enna Pesaamal munneranum Kaadhal ellaam megam pola Thannalae undaaganum
Male: Eppodhum pennodu Ellai katti nillunga I love you sonnaalum Thalli ninnu sollunga
Male: Mellappesu penmai unnai Verukkaathu Thattip pesum aanaik kandaal Pidikkaadhu
Male: Pennullam oru moongil kaadu Theekkuchchi ondrai pottuppaaru Aval paadhaththil thalaivaithu Annaandhu mugam paarthu Love pichai kettuppaaru
Chorus: {Jumbalakkaa jumbalakkaa Jumbala jumbaalae} (4) {Jumbaalae jumbaalae jumbaalae} (2)
Male: Chinnamullu kaadhaliyalloo Periyamullu kaadhalanalloo Rendu mullum suthara suththil Kaadhalingu nadakkudhalloo
Male: {Chinnamullu azhuthamaanadhu Medhuvaai pogum Periyamullu thurathi pidikkumae Adhudhaan vegam} (2)
Male: Oodalil chinna mul odalaam Ovvoru maniyilum koodalaam
Chorus: Aii aii aii aiii aaeeeeeeee
Chorus: {Jumbalakkaa jumbalakkaa
Jumbala jumbaalae} (4)
{Jumbaalae jumbaalae jumbaalae} (2)
Chorus: Aii aii aii aiii aaeeeeeeee
Lelo lelo lelo lelolai
kanakadhara stotram tamil lyrics in english
thullatha manamum thullum tamil padal
kathai poma song lyrics
hanuman chalisa in tamil and english pdf
unnai ondru ketpen karaoke
pagal iravai kan vizhithidava song lyrics
kadhal sadugudu song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
malargale song lyrics
alaipayuthey karaoke with lyrics
tamil love feeling songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
vijay sethupathi song lyrics
aagasam soorarai pottru lyrics
tamil2lyrics
new songs tamil lyrics
tamil karaoke songs with lyrics for female singers
sarpatta song lyrics
karnan lyrics tamil