Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ...ஆஆஆ..ஆஅ... ஆஆ...ஆஆஆ..ஆஅ...
ஆண்: ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா

ஆண்: பூட்டி வச்ச மனக்கதவு திறக்குமா கூட்டி வந்து அன்பைக் கண்ணில் காட்டுமா
ஆண்: வான் நிலவு எங்கள் வாழ்வு வளருமான்னு பார்க்குதா வளர்வதற்கு நோன்பிருந்து தெய்வங்களை வேண்டுதா என்ன சொல்வதோ ஓ ஓ ஓ ஒ...
ஆண் மற்றும்
குழு: ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா
குழு: நனான னனனா னானா நா நன னனனா னானா நா நனான னனனா னானா நா நன னனனா னானா நா
ஆண்: எந்த நாடு போனாலும் இந்த கூடு வேகுது கூட்டத்தோடு வறுமையும்தான் நாடு மாறுது
ஆண்: பாதி வயிறு காயுது மீதி வயிறு தேயுது மனுஷ சாதி மனுஷனத்தான் உசிரை வாங்குது
ஆண்: ஆட்டம் காணும் வாழ்க்கையிலே ஆட்டம் வருது அதிசயமா பட்டப்பாடு எட்டி நிற்க பாட்டு வரும் அதிரசமா
ஆண்: வெறும் வார்த்தைகள் கேட்கையிலே குறுகுறுக்குது மனதினிலே திருவாசகம் கோயிலிலே கருவாசகம் தெருவினிலே
ஆண்: ஆதியிலே எழுதி வச்ச பாட்டை மட்டும் கேட்டுக்கோ காசை உள்ள பூட்டிக்கோ.

ஆண்: கல்லும் மண்ணும் கலந்தாலும் எறிஞ்ச சோத்துக்கு அடிதடிதான் கையில் வந்து பசி துடைச்சா அது அமிர்தம் அம்மா
ஆண்: ஒட்டிப் போன வவுத்துலையும் அடிக்கிற வகை ஏராளம் தட்டிக் கேட்க தவிச்சதுண்டு எதிர்த்துக் கேட்டமா
ஆண்: கல்லு முள்ளில் படுத்தாலும் தூக்கம் வருது படு சுகமா உக்கிரம்போல் வேதனையும் கண் முழிக்கும் பாதகமா
ஆண்: உலகமெங்கும் ஏழை உண்டு துன்பமென்னும் தொடர்பும் உண்டு ஒட்டுப் போட்ட துணி போல கொட்டிடாத வாழ்க்கை உண்டு
ஆண்: நான் படிக்கும் பாட்டு மட்டும் வீதி எங்கும் வெடிக்கும் ஏழை துன்பம் துடைக்கும்..
பெண்: ரோட்டோரப் பாட்டுச்சத்தம் கேட்குதா... கேட்கும்போது சோகம் வந்து தாக்குதா

Male: Roattora paattu Saththam ketkkuthaa Ketkkumbodhu sogam Vanthu thaakkuthaa.

Male: Pootti vacha mana kathavu Therakkumaa. Kotti vanthu anba Kannil kaattumaa..
Male: Vaan nilavu engal vaazhvu Valarumaanu paarkuthaa. Valarvatharkku nombirunthu Deivangala venduthaa.. Enna solvadhoo .ooo.oo
Male &
Chorus: Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa.
Chorus: .........
Male: Entha naadu ponaalum Intha koodu veguthu Koottathodu varumaiyunthaan Naadu maaruthu.
Male: Paadhi vayiru kaayuthu Meedhi vayiru theiyuthu Manusha saathi Manusharathaan usira vaanguthu
Male: Aattam kaanum vaazhkaiyilae Aattam varuthu adhisayamaa Patta paadu etti nikka Paattu varum adhirasamaa
Male: Verum vaarthaigal ketkkaiyilae Kurukurukkuthu manathinilae Thiruvaasaga kovililae Karuvaasagam theruvinilae
Male: Aadhiyilae eluthi vacha Paatta mattum kettukko Kaasu ulla pottukko
Male &
Chorus: Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa.
Male: Kallum mannum kalanthaalum Erinja soththukku adidhadithaan Kaiyil vanthu pasi thodachaa Adhu amirtham ammaa
Male: Otti pona Vavuthulaiyum Adikkira vaga yeraalam Thatti kettu thavichathundu Edhuthu kettomaa.
Male: Kallum mullil paduthaalum Thookkam varuthu padu sugamaa Muzhikkurappo vedhanaiyum Kannmulikkum baadhagamaa
Male: Ulagam engum ezhai undu Thunbam ennum thodarbum undu Ottu potta thuni pola Kottidaatha vaazhkai undu Naan padikkum paattu mattum Veedhi engum vedikkum Ezhai thunbam thudaikkum
Female: Roattora paattu Saththam ketkkuthaa Ketkkumbodhu sogam Vanthu thaakkuthaa.
Male: Pootti vacha mana kathavu Therakkumaa. Kotti vanthu anba Kannil kaattumaa..
Male: Vaan nilavu engal vaazhvu Valarumaanu paarkuthaa. Valarvatharkku nombirunthu Deivangala venduthaa.. Enna solvadhoo .ooo.oo
Male &
Female: Roattora paattu
Saththam ketkkuthaa
Ketkkumbodhu sogam
Vanthu thaakkuthaa.
hare rama hare krishna lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
tamil bhajans lyrics
soorarai pottru mannurunda lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
maraigirai movie
tamil karaoke old songs with lyrics 1970
tamil songs lyrics download for mobile
tamil love feeling songs lyrics video download
ilaya nila karaoke download
irava pagala karaoke
oru manam movie
kutty story song lyrics
kanave kanave lyrics
morrakka mattrakka song lyrics
arariro song lyrics in tamil
kannalane song lyrics in tamil
kannana kanne malayalam
karaoke songs in tamil with lyrics
aathangara marame karaoke