Added Date: Feb 11, 2022
குழு: ஆஆ ஆஆ ஆஆ
பெண்: { ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் } (2)
பெண்: என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும் நெஞ்சோடு என் கண்ணோடு நீ வா
பெண்: ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: இளமை என்னும் பருவம் சிறிது காலமே உறவில் காணும் சுகமோ விரைவில் மாறுமே
பெண்: தென்றல் வந்து தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே { கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான் } (2)
பெண்: ஆத்ம ராகம் பாடுவோம் அளவில்லாத ஆனந்தம் மனதிலே

குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம் தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்
பெண்: கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே { உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா } (2)
பெண்: வானம் பூமி ஆகலாம் மனது தானே காரணம் உலகிலே

Chorus: Aahhhh.aaahhh.aaahh..
Female: {Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam} (2)
Female: En kovil manigal Unnai azhaikkum Nenjodu en Kannodu nee. vaa
Female: Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam
Female: Aaa..aaa.aaa.aa Aaa..aaa.aaa.aa
Female: Ilamai ennum paruvam Siridhu kaalamae Uravil kaanum sugamo Viraivil maarumae
Female: Thendral vandhu thendralai Serndha pinbum thendralae {Kangal rendum kaanum Kaatchi ondruthaan} (2)
Female: Aathma raagam paaduvom Alavillaadha aanandham. manadhilae
Female: Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam
Female: En kovil manigal Unnai azhaikkum Nenjodu en Kannodu nee. vaa
Female: Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam
Chorus: Mmmm.mmm.mmm Mmmm..mmm.mmmm
Female: Deivam endrum deivam Kovil maaralaam Deebam endrum deebam Idangal maaralaam
Female: Geedham pogum paadhaiyil Thadaigal yedhum illaiyae {Uruvam illai endraal Unmai illaiyaa} (2)
Female: Vaanam bhoomi aagalaam Manadhu dhaanae kaaranam. ulagilae
Female: {Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam} (2)
Female: En kovil manigal Unnai azhaikkum Nenjodu en Kannodu nee.. vaa
Female: Orae murai un dharisanam Ulaa varum nam oorvalam
aarathanai umake lyrics
butta bomma song in tamil lyrics download mp3
teddy marandhaye
bigil song lyrics
tamil mp3 song with lyrics download
lyrics of new songs tamil
aagasam song lyrics
pongal songs in tamil lyrics
mailaanji song lyrics
kutty pattas full movie tamil
asku maaro lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
best love song lyrics in tamil
tamil new songs lyrics in english
mgr padal varigal
master vijay ringtone lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
new tamil christian songs lyrics
master tamil padal