Engirundho Azhaikkum Song Lyrics

En Jeevan Paduthu cover
Movie: En Jeevan Paduthu (1988)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Mano and Lata Mangeshkar

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: ஓஹோ ஓஓஓஹோ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும்

ஆண்: சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே

ஆண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும்

ஆண்: வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்

பெண்: வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்

ஆண்: தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம் தந்தாலும்

பெண்: நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
ஆண்: நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
பெண்: சேர்ந்திடவே உன்னை ஓஹோ

பெண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
ஆண்: என்னுயிரில் கலந்தே அது பாடும்
பெண்: சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே

ஆண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
பெண்: என்னுயிரில் கலந்தே அது பாடும்
ஆண்: சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே
பெண்: சேர்ந்திடவே உன்னை ஓஹோ ஏங்கிடுதே மனமே

ஆண் &
பெண்: எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் எங்கிருந்தோ அழைக்கும்

Male: Ohooo.ooohooo. Aaaaa.aaaaa...aaaaa..

Male: Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum

Male: Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae Serndhidavae unnai oo..ho Yengiduthae manamae

Male: Engirundho azhaikkum Un geedham Ennuyiril kalandhae Adhu paadum

Male: Vasandhamum Ingae vandhathendru Vasanai malargal sonnalum

Female: Vasandhamum Ingae vandhathendru Vasanai malargal sonnalum

Male: Thendralum ingae Vandhu nindru Inbathin geetham thandhaalum

Female: Nee indri yedhu Vasandham ingae
Male: Nee indri yedhu Jeevan ingae
Female: Serndhidavae unnai oo..hoo

Female: Engirundho azhaikkum Un geedham
Male: Ennuyiril kalandhae Adhu paadum
Female: Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae

Male: Engirundho azhaikkum Un geedham
Female: Ennuyiril kalandhae Adhu paadum
Male: Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae
Female: Serndhidavae unnai ooo..hoo Yengiduthae manamae

Male &
Female: Engirundho azhaikkum Un geedham Engirundho azhaikkum

Similiar Songs

Most Searched Keywords
  • amman kavasam lyrics in tamil pdf

  • mailaanji song lyrics

  • tamil song writing

  • vaseegara song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • neeye oli lyrics sarpatta

  • maraigirai

  • kai veesum kaatrai karaoke download

  • tamil thevaram songs lyrics

  • new movie songs lyrics in tamil

  • malargale song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • aathangara orathil

  • thabangale song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • enjoy en jaami lyrics

  • konjum mainakkale karaoke

  • soorarai pottru song lyrics tamil download