Added Date: Feb 11, 2022
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
பெண்: சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ. நீ ஒன்றும் என் அன்னை அல்ல

பெண்: கொடிப் போன்ற பெண்கள் படித்தாண்டி வந்தால் கண்ணீரில் உலை வைப்பதோ...

பெண்: {ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரரோ} (2)
பெண்: {சிறகுள்ள அந்நாளில் திசை காணவில்லை கால் போன வழியோடு போனேன் திசையுள்ள இந்நாளில் சிறகொன்றும் இல்லை சிறைக் கொண்ட கிளியாக ஆனேன்} (2)
பெண்: என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன் நடைபாதை பூவாக நான் வாடவோ என் பூந்தோட்டம் தாண்டி பூஜைக்கு வந்தேன் நடைபாதை பூவாக நான் வாடவோ
பெண்: தளிர்க் கொண்ட கண்ணே தமிழ் கொண்டு வந்து தாயே தாலாட்டு நான் தூங்கி நாளானது

பெண்: சில்லென்ற மலரே செவ்வாழை மடலே யாரோடு என் சோகம் சொல்ல ஓ. நீ ஒன்றும் என் அன்னை அல்ல..
பெண்: தாய் தந்தை உறவொன்றும் விளையாட்டு இல்லை இப்போது நான் கண்டு கொண்டேன் சீரான இல்வாழ்க்கை சிறு கீரை இல்லை சிரமங்கள் உண்டென்று கண்டேன்
பெண்: என் ஒரு சேலை தானே நான் கொண்டு வந்தேன் அது கூட கண்ணீரில் நிறம் போவதா என் ஒரு சேலை தானே நான் கொண்டு வந்தேன் அது கூட கண்ணீரில் நிறம் போவதா
பெண்: பூந்தோட்டம் வேண்டாம் சோகங்கள் வேண்டாம் அன்பை நான் கேட்டேன் நீ வாழ நான் வாழ்கிறேன்..

Female: Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla

Female: Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho.

Female: {Aariraaro aariraaro aariraaro aariraaro Aariraaro aariraaro aariraaro aariraaro} (2)
Female: {Sirakulla annaalil thisai kaanavillai Kaal pona vazhiyodu ponaen Thisaiyulla innaalil sirakondrum illai Sirai konda kiliyaaga aanaen} (2)
Female: En poonthottam thaandi poojaikku vanthaen Nadaipaadhai poovaaga ponaen En poonthottam thaandi poojaikku vanthaen Nadaipaadhai poovaaga ponaen
Female: Thalir konda kannae Tamil kondu vanthu Thaayae thaalaattu naan thoongi naalaanathu
Female: Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho.
Female: Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla
Female: Thaai thanthai uravendrum Vilaiyaattu illai Ippothu naan kandu kondaen Seeraana ilvaazhkkai siru keerai illai Siramangal undendru kandaen
Female: En oru selaithaanae Naan kondu vanthaen Adhu kooda kanneeril niram povathaa En oru selaithaanae Naan kondu vanthaen Adhu kooda kanneeril niram povathaa
Female: Poonthotam vendaam Sogangal vendaam Anbai naan ketten Nee vaazha naan vaazhgiraen
Female: Kodi pondra pengal Padithaandi vanthaal Kanneeril ulai vaippatho.
Female: Sillendra malarae sevvaazhai madalae Yaarodu en sogam solla oo Nee ondrum en annai alla...
cuckoo cuckoo lyrics dhee
maravamal nenaitheeriya lyrics
chinna chinna aasai karaoke download
soorarai pottru mannurunda lyrics
enjoy en jaami cuckoo
mahabharatham lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
oru porvaikul iru thukkam lyrics
friendship song lyrics in tamil
kanthasastikavasam lyrics
kannalane song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
enjoy enjaami song lyrics
kannamma song lyrics
dingiri dingale karaoke
thullatha manamum thullum tamil padal
master movie songs lyrics in tamil
nice lyrics in tamil
anegan songs lyrics
soorarai pottru songs lyrics in english